20mசுவையான இந்த பருப்பு துவையல் ஒரு தடவை மட்டும் செஞ்சு பாருங்க!
சுட சுட சாதத்துல இந்த மாதிரி ஒரு தடவை பருப்பு துவையல் செஞ்சு கூட நல்லெண்ணெய் இல்லனா நெய் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு பாருங்க அவ்வளவு சூப்பரா இருக்கும். ஒரு சில சமயத்துல வீட்ல குழம்பு கூட்டு பொரியல் இதெல்லாம் வைத்து சாப்பிடுவதற்கு போரடிக்கும் அந்த மாதிரி சமயத்துல இப்படி சிம்பிளா






















