9mபுளி சாதம் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவாங்க இப்படி வரகரிசியில் புளிசாதம் செய்து கொடுத்தால்!
மணக்க மணக்க அருமையான புளியோதரை வரகு அரிசியில் ஒருமுறை செய்து பாருங்கள். வரகு அரிசி உடல் ஆரோக்கியத்தை மேன்படுத்தும்.மேலும் இதில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. இரத்த அழுத்தத்தை சரிசெய்யவும் உதவுகிறது வரகரிசி, சிறுதானியங்களில் ஒன்று. புளியோதரை என






















