20mசுவையான தேங்காய் துவையல் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!
பொதுவா அந்த காலத்துல எல்லாம் பெருசா குழம்பு காய் கூட்டு பொரியல் அப்படின்னு எதுவும் செய்ய மாட்டாங்க. அம்மிக் கல்லில் அரைச்ச கொள்ளு துவையல் தேங்காய் துவையல் வர மிளகாய் துவையல் இதைத்தான் சாதத்துக்கு போட்டு பிசைந்து சாப்பிடுவாங்க. அப்படி இல்லனா தண்ணி சோறு சாப்பிட்டுவிட்டு துவையல் தொட






















