20mஎப்போதும் ஒரே மாதிரியான சாதத்தை சாப்பிட்டு அலுத்து விட்டதா? அப்படியானால் ஒரு மாறுதலுக்கு இந்த ஆனியன் ரைஸ் செய்து பாருங்கள்!!
வெங்காயத்தில் எக்கசக்க ஆரோக்கிய நம்மைகள் உள்ளது. ஆனால், அவற்றை நாம் சரிவர உண்பதில்லை. வெங்காயத்தின் ஆரோக்கிய நன்மைகள் உங்கள் குழந்தைகளுக்கு முழுமையாக கிடைக்கும் வகையில், வெங்காயத்தை வைத்து ஒரு வெரைட்டி ரைஸ் செய்யலாமா? ஆம் வெங்காயத்திலும் ஒரே சூப்பரான வெரைட்டி ரைஸ் செய்யலாம். பள்ள






















