- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, Kerala
- Course
- Side Dish
கேரளாவுக்கு நிறைய ஸ்பெஷல் ரெசிப்பீஸ் இருக்கு அதுல ஒன்னு தான் இந்த பீட்ரூட் பச்சடி. இந்த பீட்ரூட் பச்சடிய ஓணம் சத்யால நிறைய பேர் சாப்பிட்டு இருப்பீங்க. ஆனா ஒரு சிலர் இந்த பீட்ரூட் பச்சடி சுத்தமா சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க. எப்படி இந்த பீட்ரூட் பச்சடி செய்யணும் அப்படின்னு ஒரு சிலருக்கு குழப்பமா இருக்கும். அந்த மாதிரி பீட்ரூட் பச்சடி உங்களுக்கு செய்ய தெரியல அப்படின்னா கவலையே படாதீங்க. இந்த சூப்பரான பீட்ரூட் பச்சடியை செஞ்சு சாப்பிட்டு பாருங்க. அதுக்கப்புறம் பீட்ரூட் பொரியல் வீட்ல செய்யவே மாட்டீங்க பீட்ரூட் பச்சடி தா செய்வீங்க. அந்த அளவுக்கு சூப்பரா இருக்கும்.
இந்த பீட்ரூட் பச்சடிய நீங்க அப்படியே சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம். இல்ல அப்படின்னா சைடு டிஷ் ஆகவும் வெச்சு சாப்பிடலாம். எப்படி சாப்பிட்டாலும் இந்த பீட்ரூட் பச்சடி சூப்பரா இருக்கும். இதுல நம்ம தேங்காய் விழுது அரைச்சு சேர்க்கறதால இதோட டேஸ்ட் ரொம்ப ரொம்ப அருமையாவே இருக்கும். சூப்பரான இந்த பீட்ரூட் பச்சடிய செய்ய தெரியாதவங்க இதே செய்முறைல செஞ்சிங்க அப்படின்னா சமைக்க தெரியாதவங்க கூட சூப்பரா இந்த பீட்ரூட் பச்சடிய செய்யலாம். இந்த பீட்ரூட் பச்சடி மட்டும் ஒரு தடவை உங்க வீட்டுல செஞ்சிங்கனா வீட்ல இருக்குற எல்லாருமே உங்கள பாராட்டுவாங்க.
சுவையான ஆரோக்கியமான இந்த பீட்ரூட் பச்சடியை கண்டிப்பா உங்க வீட்ல ஒரு தடவ செஞ்சு பாருங்க. சூப்பரா இருக்கும். வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வரும்போது அவங்களுக்கு தடபுடலா சைவ விருந்து கொடுத்தீங்கன்னா அதுல இந்த பீட்ரூட் பச்சடியையும் சேர்த்துக்கோங்க. இந்த ரெசிபி செய்றது ரொம்ப ரொம்ப ஈஸிதான். ரொம்ப கஷ்டமான வேலை எல்லாம் கிடையாது. இந்த பீட்ரூட் பச்சடி காரக்குழம்புக்கு ஒரு சூப்பரான சைடு டிஷ்ஷாவே இருக்கும். சூப்பரான இந்த பீட்ரூட் பச்சடிய உங்க வீட்ல கண்டிப்பா ஒரு தடவை செஞ்சு பாருங்க. இப்ப வாங்க சுவையான பீட்ரூட் பச்சடி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : கேரளா ஸ்டைல் தக்காளி மோர் கறி இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!!
Ingredients
Method
பீட்ரூட்டை துருவி ஒரு கடாயில் சேர்த்து உப்பு சேர்த்து 10 நிமிடத்திற்கு நன்றாக வேக வைத்து கொள்ளவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் தயிர் பச்சை மிளகாய், 1 டீஸ்பூன் சீரகம், கடுகு சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்.
அரைத்த விழுதை பீட்ரூட் உடன் சேர்த்து நன்றாக கிளறவும்.
ஒரு சிறிய கடாயில் எண்ணெய் விட்டு 1 டீஸ்பூன் சீரகம் காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை போட்டு தாளித்து சேர்த்தால் சுவையான பீட்ரூட் பச்சடி தயார்.






