25mகல்யாண வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் இப்படித்தான் செய்யணும்!
என்ன தான் நம்ம வீட்ல உருளைக்கிழங்கு வறுவல் சேனை கிழங்கு வறுவல் எல்லாமே செஞ்சாலும் கல்யாண வீட்ல கிடைக்கிற மாதிரி ஒரு சேனைக்கிழங்கு வருவல் கண்டிப்பா சாப்பிடவே முடியாது. ஆனா கல்யாண வீட்ல செய்யக்கூடிய அந்த சேனைக்கிழங்கு வறுவல் செய்வது ரொம்ப ரொம்ப ஈஸியான ஒன்று தான். அத வீட்டிலேயே எப்ப






















