9mஉடலுக்கு ஆரோக்கியமான சுவையான கம்பு இனிப்பு அடை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இப்படி செய்து கொடுத்து அசத்துங்கள்!
எல்லாருக்குமே ஸ்நாக்ஸ் சாப்பிடுவது என்றால் ரொம்பவே பிடிக்கும். நம்ம சாப்பிடற ஸ்னாக்ஸ் எல்லாமே ஆரோக்கியம் அற்றதா தான் இருக்கு. காரணம் அது எல்லாமே மறுபடியும் மறுபடியும் பயன்படுத்தின எண்ணெயில செஞ்சது. அந்த மாதிரி நம்ம ஆரோக்கியம் இல்லாத தின்பண்டங்களை வாங்கி சாப்பிடுவதற்கு பதிலா வீட்ட






















