Recipes
முகப்பு
அழகு

அழகு

  • சரும பராமரிப்பு
  • கூந்தல் பராமரிப்பு
  • அழகு குறிப்புகள்
ஆன்மிகம்

ஆன்மிகம்

  • ஆன்மிக கதைகள்
  • ஜோதிடம்
  • ராசி பலன்
உடல்நலம்

உடல்நலம்

  • வீட்டு வைத்தியம்
  • ஊட்டச்சத்து
  • மகளிர் நலம்
  • உடற்பயிற்சி & எடை குறைப்பு
  • குழந்தை நலம்
சமையல்

சமையல்

  • அசைவம்
  • சைவம்
Behind Talkies Recipes
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Behind Talkies Recipes. All rights reserved.
Yam Fry
கருணைக்கிழங்கு வச்சு கருணைக்கிழங்கு கார குழம்பு கருணைக்கிழங்கு வறுவல் இதெல்லாம் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. ஒரு சிலருக்கு கருணைக்கிழங்கு சுத்தமா பிடிக்காது ஆனா ஒரு சிலருக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். கருணைக்கிழங்கு சாப்பிட்டால் நாக்கு அரிக்கும் அப்டின்னு ஒரு சிலர் அதை அப்படியே சா Photo: Recipes
முகப்பு/ஜூஸ்2025.06.20பதிப்பு · TA
ஜூஸ்வாசிப்பு நேரம் · 1 நிமிடம்

கருணைக்கிழங்கு தவா ரோஸ்ட் இந்த மாதிரி செஞ்சு பாருங்க அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும்!!

கருணைக்கிழங்கு வச்சு கருணைக்கிழங்கு கார குழம்பு கருணைக்கிழங்கு வறுவல் இதெல்லாம் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. ஒரு சிலருக்கு கருணைக்கிழங்கு சுத்தமா பிடிக்காது ஆனா ஒரு சிலருக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். கருணைக்கிழங்கு சாப்பிட்டால் நாக்கு அரிக்கும் அப்டின்னு ஒரு சிலர் அதை அப்படியே சா

PK
எழுதியவர்Prem Kumar20 ஜூன், 2025 அன்று 06:09 PM
1 நிமிட வாசிப்பு
பகிர்
தயாரிப்பு
10 நிமிடம்
சமையல்
10 நிமிடம்
மொத்தம்
20 நிமிடம்
பேருக்கு
4
சமையல் முறை
Indian, TAMIL
உணவு வகை
Side Dish

கருணைக்கிழங்கு வச்சு கருணைக்கிழங்கு கார குழம்பு கருணைக்கிழங்கு வறுவல் இதெல்லாம் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. ஒரு சிலருக்கு கருணைக்கிழங்கு சுத்தமா பிடிக்காது ஆனா ஒரு சிலருக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். கருணைக்கிழங்கு சாப்பிட்டால் நாக்கு அரிக்கும் அப்டின்னு ஒரு சிலர் அதை அப்படியே சாப்பிடாம வச்சுடுவாங்க. ஆனா கருணைக்கிழங்கு வாங்குன உடனே சமைக்காமல் ஒரு வாரம் கழிச்சு அது பழைய கிழங்காக மாறுன உடனே சமைத்து சாப்பிட்டால் நாக்கு அரிக்காது டேஸ்டும் ரொம்ப ரொம்ப அருமையாகவே இருக்கும். இந்த சுவையான கருணைக்கிழங்கு ரோஸ்ட் ரெசிபியை ஒரே ஒரு தடவை செஞ்சு பாருங்க. அதுக்கப்புறமா அடிக்கடி செய்வீங்க.

இந்த கருணைக்கிழங்கு தவா ரோஸ்ட் ரெசிபியை சாம்பார் சாதம் தயிர் சாதம் ரசம் சாதம் எல்லாத்துக்கும் சைடு டிஷ் ஆக வைத்து சாப்பிடலாம். டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். பெரும்பாலும் இந்த கிழங்கு வச்சு கார குழம்பு பொரியல் செஞ்சு சாப்பிட பிடிக்காதவர்களுக்கு இந்த சுவையான கருணைக்கிழங்கு தவா ரோஸ்ட் ரெசிபியை ஒரு தடவை செஞ்சு கொடுத்து பாருங்க. விரும்பி சாப்பிடுவாங்க. யாருக்காவது நீங்க சைவ விருந்து வைத்தால் அதுல இந்த கருணைக்கிழங்கு ரோஸ்ட் ரெசிபியை மெனுவில் சேர்த்துக் கொள்ளலாம். டேஸ்ட் அட்டகாசமாக இருக்கும். இந்த ருசியான டேஸ்டான கருணைக்கிழங்கு தவா ரோஸ்ட் ரெசிபியை கண்டிப்பாக ஒரு தடவை செஞ்சு பாருங்க.

இதனையும் படியுங்கள் : உடுப்பி கருணைகிழங்கு வறுவல் ஒரு முறை இப்படி செஞ்சி பாருங்களேன்! பார்ததாலே நாவில் எச்சி ஊறும்!

4 பேருக்கு

தேவையான பொருட்கள்

செய்முறை

  1. 1

    ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, மைதா மாவு, சோள மாவு, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், மல்லித்தூள், கரம் மசாலா, உப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்து லேசாக தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும்.

  2. 2

    முக்கோண வடிவில் நறுக்கிய கருணைக்கிழங்கை சேர்த்து மசாலா நன்றாக தடவி தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி கருணைக்கிழங்கை நன்றாக இரண்டு பக்கமும் வேக வைத்து எடுத்தால் சுவையான கருணைக்கிழங்கு தவா ரோஸ்ட் தயார்.

ஊட்டச்சத்து (ஒரு பேருக்கு)

  • 81 கலோரி
  • கொழுப்பு · 3.1g
  • புரதம் · 18g
  • கார்போஹைட்ரேட் · 2.5g
தலைப்புகள்
#கருணைக்கிழங்கு கார குழம்பு#கருணைக்கிழங்கு பொடிமாஸ்#கருணைக்கிழங்கு தவா ரோஸ்ட்#கருணைக்கிழங்கு எண்ணெய் பத்தே
எழுதியவர் குறிப்பு
PK
Prem Kumar
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

உடல் சூட்டை தணிக்க முலாம்பழம் வைத்து ஒரு ஜூஸ் இப்படி ஒரு முறை செய்து குடியுங்கள்!!

உடல் சூட்டை தணிக்க முலாம்பழம் வைத்து ஒரு ஜூஸ் இப்படி ஒரு முறை செய்து குடியுங்கள்!!

நுங்கு வைத்து சுவையான நுங்கு பாதாம் பால் அடிக்கிற வெயிலுக்கு குளு குளுன்னு செய்து குடித்து பாருங்கள் மெய்மறந்து விடுவீர்கள்!!

நுங்கு வைத்து சுவையான நுங்கு பாதாம் பால் அடிக்கிற வெயிலுக்கு குளு குளுன்னு செய்து குடித்து பாருங்கள் மெய்மறந்து விடுவீர்கள்!!

கோடை காலத்தில் தாகத்தை தணிக்க ஜில்லென்ற ஆரஞ்சு மொஜிட்டோ வீட்டில் உள்ளவர்களுக்கு இப்படி ஒரு முறை செய்து கொடுங்கள்!!

கோடை காலத்தில் தாகத்தை தணிக்க ஜில்லென்ற ஆரஞ்சு மொஜிட்டோ வீட்டில் உள்ளவர்களுக்கு இப்படி ஒரு முறை செய்து கொடுங்கள்!!

இன்றைய ராசிபலன் – 09 நவம்பர் 2026!

இன்றைய ராசிபலன் – 09 நவம்பர் 2026!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

அதிகம் படித்தவை

  1. 01கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!
  2. 02ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!
  3. 03வாழைக்காய் வைத்து மிகவும் ருசியான இந்த வாழைக்காய் மிளகு வறுவல் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!
  4. 04தித்திக்கும் ரசமலாயை எளிமையான முறையில் இப்படி ஒரு முறை வீட்டிலேயே செய்து பாருங்கள்!!
  5. 05வார இறுதியில் மீன் வாங்கினால் காரசாரமான இந்த ஆந்திரா ஸ்டைல் மீன் கறி செய்து பாருங்கள்!!
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement