20mராஜஸ்தானி பூண்டு சட்னி சப்பாத்திக்கு சைடு டிஷ்ஷா ஒரு தடவ செஞ்சு பாருங்க!
என்னதான் தக்காளி சட்னி தேங்காய் சட்னி சாம்பார் அப்படின்னு விதவிதமா இட்லி தோசைக்கு சட்னி செஞ்சாலும் டக்குனு ஒன் மினிட்ல செய்யக்கூடிய பூண்டு சட்னி நிறைய பேருக்கு ஃபேவரட்டா இருக்கும். இப்ப இருக்கிற இந்த அவசர உலகத்துல எல்லாருமே சட்டு சட்டுனு வேலைய முடிக்கணும் அப்படின்னு தான் நினைப்போ






















