25mஎப்போதும் ஒரேமாதிரியான சிக்கன் செய்து போர் அடித்து விட்டதா? அப்படியானால் இந்த முகலாய் சிக்கன் செய்து பாருங்கள்!!
பொதுவாக நாம் அனைவருக்குமே அசைவ உணவு என்றால் மிகவும் பிடிக்கும். அப்படி அசைவ உணவு மிகவும் பிடித்த நபர்களுக்கு மிக மிக பிடித்து விரும்பி சாப்பிடுவது சிக்கன் தான். சிக்கன் பிரியர்கள் அனைவரின் உணவு பட்டியலிலும் இந்த சிக்கன் இடம் பெற்றிருக்கும். அப்படி சிக்கன் பிரியர்கள் அனைவருக்கும்






















