30mஇப்படி ஒரு முறை புளிச்சக்கீரையில் தொக்கு செய்து பாருங்கள் இனிமேல் அடிக்கடி செய்வீர்கள்!!!
பொதுவாக கீரை வகைகள் உடலுக்கு மிகவும் நல்லது. கீரைகள் குறிப்பாக இரும்பு மற்றும் பிற தாதுப்பொருட்களை அதிகளவில் கொண்டுள்ளன. இரும்புச் சத்து பற்றாக்குறை, இரத்த சோகையினை ஏற்படுத்துகிறது. கீரைகள் தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம், இரத்த சோகை வருவதை தடுத்து, நல்ல உடல் நலனை பெறலாம்






















