7mஉப்புமா பிடிக்காதவங்க கூட இந்த வரகரிசி உப்புமா செஞ்சு கொடுத்தா விரும்பி சாப்பிடுவாங்க!
உப்புமா அப்படின்ற பெயரை கேட்டாலே நிறைய பேருக்கு அலர்ஜியா இருக்கும். ஆனா ஒரு சிலர் இந்த உப்புமாவை ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. வீட்ல இருக்குற சமைக்கிறவங்களுக்கும் இந்த உப்புமா செய்வது ரொம்ப ஈஸியான ஒரு வேலையா இருக்கும் அதனால அவங்களும் அடிக்கடி உப்புமா செய்வாங்க . சட்டுனு அவசரத்






















