10mஎப்பவும் ஒரே மாதிரியா பொரியல் செய்யாம இப்படி ஒரு தடவை பலாக்காய் பொரியல் செஞ்சு பாருங்க
பலாப்பழம் தான் நம்ம அதிகமா விரும்பி சாப்பிடுவோம். இந்த பலாப்பழம் வச்சு அல்வா கேசரி கூட செய்வாங்க அதெல்லாம் ரொம்ப டேஸ்ட்டா இருக்கும். ஆனா பலாபழம் மட்டும் இல்லாம பலாக்காய் கூட வச்சு நம்ம பிரியாணி புரியல அப்படின்னா செஞ்சு அசத்தலாம். பொதுவா வெஜிடேரியனாக இருக்கிறவங்க இந்த பலாக்காய் வச






















