Recipes
முகப்பு
அழகு

அழகு

  • சரும பராமரிப்பு
  • கூந்தல் பராமரிப்பு
  • அழகு குறிப்புகள்
ஆன்மிகம்

ஆன்மிகம்

  • ஆன்மிக கதைகள்
  • ஜோதிடம்
  • ராசி பலன்
உடல்நலம்

உடல்நலம்

  • வீட்டு வைத்தியம்
  • ஊட்டச்சத்து
  • மகளிர் நலம்
  • உடற்பயிற்சி & எடை குறைப்பு
  • குழந்தை நலம்
சமையல்

சமையல்

  • அசைவம்
  • சைவம்
Behind Talkies Recipes
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Behind Talkies Recipes. All rights reserved.
Appala Sadham
அப்பள சாதமா அது என்ன அப்படின்னு ஒரே குழப்பமா இருக்கா. இந்த அப்பள சாதம் செய்வது ரொம்பவே ஈஸி. மொரு மொருன்னு அப்பளத்தை கடிச்சுக்கிட்டு சாதத்தை சாப்பிடலாம். அந்த அப்பளத்தோட டேஸ்ட் சாதத்தில் இறங்கி அந்த வாசனையே சூப்பரா இருக்கும். நம்ம நிறைய வெரைட்டி ரைஸ் சாப்பிட்டு இருப்போம் தக்காளி ச Photo: Recipes
முகப்பு/Uncategorized2024.03.30பதிப்பு · TA
Uncategorizedவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

மதிய உணவுக்கு சுட சுட அப்பள சாதம் இப்படி செய்து பாருங்க! அஹா இதன் சுவையே தனி!

அப்பள சாதமா அது என்ன அப்படின்னு ஒரே குழப்பமா இருக்கா. இந்த அப்பள சாதம் செய்வது ரொம்பவே ஈஸி. மொரு மொருன்னு அப்பளத்தை கடிச்சுக்கிட்டு சாதத்தை சாப்பிடலாம். அந்த அப்பளத்தோட டேஸ்ட் சாதத்தில் இறங்கி அந்த வாசனையே சூப்பரா இருக்கும். நம்ம நிறைய வெரைட்டி ரைஸ் சாப்பிட்டு இருப்போம் தக்காளி ச

எழுதியவர்Ramya30 மார்ச், 2024 அன்று 01:13 PM
1 நிமிட வாசிப்பு
பகிர்
தயாரிப்பு
5 நிமிடம்
சமையல்
10 நிமிடம்
பேருக்கு
4
சமையல் முறை
tamil nadu
உணவு வகை
LUNCH

அப்பள சாதமா அது என்ன அப்படின்னு ஒரே குழப்பமா இருக்கா. இந்த அப்பள சாதம் செய்வது ரொம்பவே ஈஸி. மொரு மொருன்னு அப்பளத்தை கடிச்சுக்கிட்டு சாதத்தை சாப்பிடலாம். அந்த அப்பளத்தோட டேஸ்ட் சாதத்தில் இறங்கி அந்த வாசனையே சூப்பரா இருக்கும். நம்ம நிறைய வெரைட்டி ரைஸ் சாப்பிட்டு இருப்போம் தக்காளி சாதம் தயிர் சாதம் லெமன் சாதம் புளி சாதம் தேங்காய் சாதம் மாங்காய் சாதம் யாரும் வீட்ல ட்ரை பண்ணி இருக்க மாட்டீங்க ஒரே ஒரு தடவை மட்டும் ட்ரை பண்ணி பாருங்க அதுக்கப்புறம் எப்போ சாதம் மீதமானாலும் இந்த அப்பள சாதம்தான் நீங்க செய்வீங்க.

நல்லா காரசாரமா இதை சாப்பிடும்போது இதுக்கு சைடிஸ் எதுவுமே தேவைப்படாது. பொதுவாக குழந்தைகளுக்கு அப்பளம் நா ரொம்ப பிடிக்கும் அவங்களுக்கு நீங்க இந்த அப்பள சாதம் செஞ்சு கொடுத்தா கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க. இந்த அப்பள சாதம் செஞ்ச உடனே சாப்பிடணும் அப்பதான் டேஸ்டா இருக்கும் லஞ்ச் பாக்ஸ்க்கு இந்த சாதத்தை கொடுத்து விடக்கூடாது அப்பளம் நமக்கு போய் சாப்பிடவே நல்லா இருக்காது அதனால செஞ்ச உடனே நீங்க இதை சாப்பிட்டு முடிச்சிடனும். ஆனா செஞ்சு வச்சிட்டீங்கன்னா போதும் கண்டிப்பா பத்து நிமிஷத்துல எல்லா சாதமும் காலியாகிடும்.

பழைய சாதம் சாப்பிட விரும்பாதவங்க மீந்துபோன சாதத்துல தண்ணீர் ஊத்தாம இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க சாதமும் வீணாக்காத மாதிரி இருக்கும் அதே நேரத்தில் ஒரு சூப்பரான சாப்பாடு சாப்பிட்ட மாதிரியும் இருக்கும். இப்ப வாங்க இந்த சூப்பர் டேஸ்டான அப்பள சாதம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்

இதையும் படியுங்கள் : மதிய உணவுக்கு ஏற்ற ருசியான வெஜ் பிரைடு ரைஸ் இப்படி ஈஸியாக வீட்டிலயே செஞ்சி பாருங்கள்!

4 பேருக்கு

தேவையான பொருட்கள்

செய்முறை

  1. 1

    முதலில் அப்பளத்தை சிறிது சிறிதாக வெட்டி வைத்துக் கொள்ளவும்

  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அப்பளத்தை போட்டு பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்

  3. 3

    பிறகு அதே கடாயில் இருக்கும் எண்ணெயில் கடுகு உளுந்தம் பருப்பு சோம்பு, கருவேப்பிலை பெரிய வெங்காயம் போட்டு நன்றாக தாளித்துக் கொள்ளவும்

  4. 4

    இப்பொழுது அதில் குழம்பு மிளகாய் தூள் சிக்கன் மசாலா மிளகாய் தூள் அனைத்தையும் சேர்த்து நன்றாககலந்து விடவும்

  5. 5

    தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடங்கள் நன்றாக எண்ணெயிலேயே அனைத்து மசாலாக்களையும் வதக்கியபிறகு சாதத்தை போட்டு கிளறவும்

  6. 6

    சாதத்தை நன்றாக கிளறியதும் கொத்தமல்லி இலைகள் பொரித்து வைத்துள்ள அப்பளம் சேர்த்து இறக்கினால் சுவையானஅப்பள சாதம் தயார்

ஊட்டச்சத்து (ஒரு பேருக்கு)

  • 60 கலோரி
  • புரதம் · 10g
  • கார்போஹைட்ரேட் · 17g
எழுதியவர் குறிப்பு
Ramya
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

காரசாரமான உருளைக்கிழங்கு சாதம் மதிய உணவிற்கு சட்டுன்னு இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

காரசாரமான உருளைக்கிழங்கு சாதம் மதிய உணவிற்கு சட்டுன்னு இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

மாலை நேரத்தில் டீ காபியுடன் சேர்த்து சாப்பிட முட்டைக்கோஸ் வடை இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

மாலை நேரத்தில் டீ காபியுடன் சேர்த்து சாப்பிட முட்டைக்கோஸ் வடை இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

hello world

இன்றைய ராசிபலன் – 11 நவம்பர் 2026!

இன்றைய ராசிபலன் – 11 நவம்பர் 2026!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

அதிகம் படித்தவை

  1. 01கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!
  2. 02ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!
  3. 03வாழைக்காய் வைத்து மிகவும் ருசியான இந்த வாழைக்காய் மிளகு வறுவல் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!
  4. 04தித்திக்கும் ரசமலாயை எளிமையான முறையில் இப்படி ஒரு முறை வீட்டிலேயே செய்து பாருங்கள்!!
  5. 05வார இறுதியில் மீன் வாங்கினால் காரசாரமான இந்த ஆந்திரா ஸ்டைல் மீன் கறி செய்து பாருங்கள்!!
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement