10mசுட சுட சாதத்துடன் சாப்பிட வீடே மணக்மணக்க ருசியான தக்காளி மிளகு ரசம் இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!
பொதுவாக நாம் என்ன சாப்பாடு சாப்பிட்டாலும் அது சைவ உணவாக இருந்தாலும் சரி அசைவ உணவாக இருந்தாலும் சரி சாப்பிட்டு முடித்தவுடன் ரசம் இருந்தால் நன்றாக இருக்கும் என்றுதான் நினைக்கத் தோன்றும் காரணம் நாம் வயிறு முழுவதும் அஜீரணமாகாத உணவுகளை சாப்பிட்டாலும் ரசம் அந்த உணவுகளை ஜீரணம் ஆகிவிடும்






















