10mஇனி கட்லா மீன் வாங்கினால் வீடே மணக்க மணக்க குழம்பு ஒரு தடவை இப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க!
மீன் அப்படின்னு சொன்னாலே நிறைய பேருக்கு நாக்குல எச்சி ஊறும் அந்த அளவுக்கு மீன் ரொம்ப பிடிக்கும் அப்படின்னு சொல்றவங்க நிறைய பேர் இருக்காங்க. மீன்ல கட்லா மீன் பாறை மீன் வவ்வால் மீன் வஞ்சிரம் மீன் மத்தி மீன் ஜிலேபி மீன் கெண்டை மீன் கெளுத்தி மீன் ஊழி மீன் நகர மீன் முரல் மீன் அப்படின்






















