10mகாலை டிபனுக்கு ஆரோக்கியமான கம்பு தோசை இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!
இப்ப இருக்கிற இந்த ஜெனரேஷன்ல நம்ம சாப்பிடுற ஒவ்வொரு சாப்பாட்டையும் பார்த்து பார்த்து தான் சாப்பிடணும். ஏன்னா இப்ப நம்ம சாப்பிடுற பல உணவுகள்ல ஆரோக்கியம் அப்படின்னு சுத்தமா கிடையாது அதனால நம்ம பாட்டி தாத்தா காலத்துல அவங்க சாப்பிட்ட சிறுதானியங்கள இப்போ நம்ம திருப்பி சாப்பிட ஆரம்பிச்






















