Recipes
முகப்பு
அழகு

அழகு

  • சரும பராமரிப்பு
  • கூந்தல் பராமரிப்பு
  • அழகு குறிப்புகள்
ஆன்மிகம்

ஆன்மிகம்

  • ஆன்மிக கதைகள்
  • ஜோதிடம்
  • ராசி பலன்
உடல்நலம்

உடல்நலம்

  • வீட்டு வைத்தியம்
  • ஊட்டச்சத்து
  • மகளிர் நலம்
  • உடற்பயிற்சி & எடை குறைப்பு
  • குழந்தை நலம்
சமையல்

சமையல்

  • அசைவம்
  • சைவம்
Behind Talkies Recipes
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Behind Talkies Recipes. All rights reserved.
Tea Tea Pudina
புதினா டீ உடல் எடையை குறைப்பதற்கான சிறந்த மருந்து. புதினா டீ வயிற்று வலி இருந்தால் உடனே சரிசெய்யும்.இந்த டீயை காலை மாலை இரு வேலைகளும் குடித்து வந்தால் உடலுக்கு மிகவும் நல்லது நீங்களும் உங்கள் வீட்டில் இது போன்று புதினா டீ செய்து பாருங்கள் வீட்டிருக்கு அனைவரும் மிகவும் விரும்பி கு Photo: Recipes
முகப்பு/ஜூஸ்2024.03.19பதிப்பு · TA
ஜூஸ்வாசிப்பு நேரம் · 1 நிமிடம்

மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும் புதினா டீ செய்வது எப்படி ?

புதினா டீ உடல் எடையை குறைப்பதற்கான சிறந்த மருந்து. புதினா டீ வயிற்று வலி இருந்தால் உடனே சரிசெய்யும்.இந்த டீயை காலை மாலை இரு வேலைகளும் குடித்து வந்தால் உடலுக்கு மிகவும் நல்லது நீங்களும் உங்கள் வீட்டில் இது போன்று புதினா டீ செய்து பாருங்கள் வீட்டிருக்கு அனைவரும் மிகவும் விரும்பி கு

S
எழுதியவர்swetha19 மார்ச், 2024 அன்று 05:22 PM
1 நிமிட வாசிப்பு
பகிர்
தயாரிப்பு
2 நிமிடம்
சமையல்
5 நிமிடம்
மொத்தம்
8 நிமிடம்
பேருக்கு
1
சமையல் முறை
Indian, TAMIL
உணவு வகை
Breakfast

புதினா டீ உடல் எடையை குறைப்பதற்கான சிறந்த மருந்து. புதினா டீ வயிற்று வலி இருந்தால் உடனே சரிசெய்யும்.இந்த டீயை காலை மாலை இரு வேலைகளும் குடித்து வந்தால் உடலுக்கு மிகவும் நல்லது நீங்களும் உங்கள் வீட்டில் இது போன்று புதினா டீ செய்து பாருங்கள் வீட்டிருக்கு அனைவரும் மிகவும் விரும்பி குடிப்பார்கள்.

ஏன் அடுத்தமுறையும் கூட இதே புதினா டீயை போட சொல்லி வற்புறத்துவார்கள். அத்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும்.அதனால் இந்த மணமணக்கும் புதினா டீ, எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள், என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

இதையும் படியுங்கள் : சுட சுட சுவையான தந்தூரி டீ செய்வது எப்படி ?

1 பேருக்கு

தேவையான பொருட்கள்

செய்முறை

  1. 1

    முதலில் ஒரு டம்ளர் தண்ணீரில் புதினா இலை, தேயிலை சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும்.

  2. 2

    பாதியாக சுண்டியதும் வடிகட்டி, தேன் அல்லது பனகற்கண்டு சேர்த்து பருகவும்.

  3. 3

    விருப்பப்பட்டால் பால் சேர்க்கலாம். பால் சேர்க்காமல் குடிப்பது தான் நல்லது.

  4. 4

    தேன் அல்லது பானக்கற்கண்டு பதிலாக கருப்பட்டி சேர்த்தும் பருகலாம்.

ஊட்டச்சத்து (ஒரு பேருக்கு)

  • கொழுப்பு · 0.3g
  • புரதம் · 1.1g
  • கார்போஹைட்ரேட் · 6.4g
எழுதியவர் குறிப்பு
S
swetha
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

உடல் சூட்டை தணிக்க முலாம்பழம் வைத்து ஒரு ஜூஸ் இப்படி ஒரு முறை செய்து குடியுங்கள்!!

உடல் சூட்டை தணிக்க முலாம்பழம் வைத்து ஒரு ஜூஸ் இப்படி ஒரு முறை செய்து குடியுங்கள்!!

நுங்கு வைத்து சுவையான நுங்கு பாதாம் பால் அடிக்கிற வெயிலுக்கு குளு குளுன்னு செய்து குடித்து பாருங்கள் மெய்மறந்து விடுவீர்கள்!!

நுங்கு வைத்து சுவையான நுங்கு பாதாம் பால் அடிக்கிற வெயிலுக்கு குளு குளுன்னு செய்து குடித்து பாருங்கள் மெய்மறந்து விடுவீர்கள்!!

கோடை காலத்தில் தாகத்தை தணிக்க ஜில்லென்ற ஆரஞ்சு மொஜிட்டோ வீட்டில் உள்ளவர்களுக்கு இப்படி ஒரு முறை செய்து கொடுங்கள்!!

கோடை காலத்தில் தாகத்தை தணிக்க ஜில்லென்ற ஆரஞ்சு மொஜிட்டோ வீட்டில் உள்ளவர்களுக்கு இப்படி ஒரு முறை செய்து கொடுங்கள்!!

இன்றைய ராசிபலன் – 09 நவம்பர் 2026!

இன்றைய ராசிபலன் – 09 நவம்பர் 2026!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

அதிகம் படித்தவை

  1. 01கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!
  2. 02ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!
  3. 03வாழைக்காய் வைத்து மிகவும் ருசியான இந்த வாழைக்காய் மிளகு வறுவல் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!
  4. 04தித்திக்கும் ரசமலாயை எளிமையான முறையில் இப்படி ஒரு முறை வீட்டிலேயே செய்து பாருங்கள்!!
  5. 05வார இறுதியில் மீன் வாங்கினால் காரசாரமான இந்த ஆந்திரா ஸ்டைல் மீன் கறி செய்து பாருங்கள்!!
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement