10mஇந்த வெயிலுக்கு ஏற்ற மாதிரி பானகம் ஒரு முறை செய்து குடித்து பாருங்கள்!
பானகம் என்றால் ஒரு சிலருக்கு என்னவென்றே தெரியாது. ஆனால் ஒரு சில ஊர்களில் இதனை பானக்கம் என்றும் சொல்வார்கள். பானக்கரம் என்றும் சொல்வார்கள். பொதுவாக இதனை வீடுகளில் செய்வதை விட ஊர் திருவிழாக்களில் பெரிய பெரிய பாத்திரங்களில் வைத்து அனைவருக்கும் கொடுப்பார்கள் குடிப்பதற்கு அவ்வளவு இதமா






















