10mதக்காளி மிளகாய் பூரியை ஒரு முறை இப்படி செய்து ருசித்து விட்டால் போதும்! பிறகு நம்ம வீட்டில் செய்யுற சாதாரண பூரியை தொடக்கூட மாட்டீங்க!
காலை உணவாக நாம் இட்லி, தோசை சப்பாத்தி பொங்கல் என பலவிதமான உணவுகள் செய்தாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுகின்ற ஒரு காலை உணவு தான் இந்த பூரி உப்பி வருவதனால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். இந்த பூரியோடு உருளைக்கிழங்கு மசாலா வைத்து சாப்பிடுவதற்கு அனைவருக்கும்






















