Advertisement
சைவம்

முளைப்பயறு சப்பாத்தி இப்படி செய்து உங்கள் விட்டில் உள்ளவர்களை அசத்துங்கள்!

Advertisement

ஒரே மாதிரியான சப்பாத்தி செய்து போரடித்து போனவர்களுக்கு இது போல வித்தியாசமாக மற்றும் ஆரோக்கியமா ஸ்டஃப்ட் முளைவிட்ட  பச்சைபயிறு சப்பாத்தி செய்து கொடுத்தால் நன்றாக சாப்பிடுவர். பச்சை பயறில் அதிக வைட்டமின் உள்ளது. ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் தடுப்பதால், ரத்த ஓட்டம் சீராகும். சர்க்கரை நோயின் அளவை குறைக்கும் தன்மை கொண்டது பச்சை பயறு. உடல் பருமனைக் குறைக்கவும், உடல் எடையை சீராக பராமரிக்கவும், பச்சை பயறு பெரிதும் உதவியாக இருக்கும்.

பச்சைபயிறு கொண்டு செய்யப்படும் இந்த சப்பாத்தி அனைவரும் விரும்பி ரசித்து, ருசித்து சாப்பிடும் படியாக இருக்கும். நீங்களும் பச்சைபயிறு  இருந்தால் முத்தின நாளே முளை விட்டு இதை செஞ்சு பாருங்க, எல்லோரும் உங்களை நிச்சயமாக பாராட்டுவாங்க! முளைப்பயறு சப்பாத்தி .

Advertisement

அடிக்கடி சப்பாத்தி செய்பவர்களுக்கு முளைப்பயறு வைத்து ஸ்டஃப்ட் முளைப்பயறு சப்பாத்தியை ரொம்ப ருசியான ஒரு டிஷ்ஷாக மாற்றக்கூடிய அற்புதமான குறிப்பு தான், இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம். அருமையான டேஸ்டியான முளைப்பயறு சப்பாத்தி,எப்படி எளிதாக செய்வது? என்பதை இனி தெரிந்து கொள்ளப் போகிறோம்.

முளைப்பயறு சப்பாத்தி | Sprouted Green Gram Chappathi

Print Recipe
பச்சைபயிறு கொண்டு செய்யப்படும் இந்த சப்பாத்தி அனைவரும் விரும்பி ரசித்து, ருசித்து சாப்பிடும்படியாக இருக்கும். நீங்களும் பச்சைபயிறு  இருந்தால்முத்தின நாளே முளை விட்டு இதை செஞ்சு பாருங்க, எல்லோரும் உங்களை
Advertisement
நிச்சயமாக பாராட்டுவாங்க!முளைப்பயறு சப்பாத்தி. அடிக்கடி சப்பாத்தி செய்பவர்களுக்கு முளைப்பயறு வைத்து ஸ்டஃப்ட் முளைப்பயறு சப்பாத்தியை ரொம்ப ருசியானஒரு டிஷ்ஷாக மாற்றக்கூடிய அற்புதமான குறிப்பு தான், இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம்.அருமையான டேஸ்டியான முளைப்பயறு சப்பாத்தி,எப்படி எளிதாக செய்வது? என்பதை இனி தெரிந்துகொள்ளப் போகிறோம்.
Course Breakfast, dinner
Cuisine tamil nadu
Keyword Sprouted Green Gram Chappathi
Advertisement
Prep Time 5 minutes
Cook Time 9 minutes
Servings 4
Calories 60

Equipment

  • 1 தோசை கல்
  • 1 பெரிய பவுள்

Ingredients

  • 2 கப் கோதுமை மாவு
  • 1/2 டீஸ்பூன் உப்பு
  • 1 டேபிள்ஸ்பூன் நெய்
  • எண்ணெய் தேவையான அளவு
  • 2 டேபிள்ஸ்பூன் பனீர் துருவல்
  • 2 பச்சை மிளகாய்
  • பூண்டு விருப்பப்பட்டால்
  • உப்பு தேவையான அளவு
  • 2 டீஸ்பூன் எண்ணெய்

Instructions

  • முதலில் முளைப்பயறைஆவியில் வேக வைத்து எடுத்துக்கொள்ளுங்கள். ஆறிய பின் கரகரப்பாக அரைக்கவேண்டும்
  • பின் பூண்டு,பச்சை மிளகாய் இரண்டையும் சேர்த்து விழுதாக அரைக்கவேண்டும்
  • பின் எண்ணெயைக் காயவைத்து, சிறு தீயில் பூண்டு, மிளகாய்விழுதை பச்சை வாசனை போக வதக்குங்கள்
  • பின் பச்சை வாசனை போன பிறகு, முளைப்பயறு அரைத்த விழுது,பனீர் துருவல், உப்பு சேர்த்து கிளறி இறக்குங்கள்.
  • பின்பு கோதுமைமாவை வழக்கம்போல பிசைந்து, சப்பாத்திகளாக திரட்டி. நடுவே முளைப்பயறு பூரணத்தை வைத்து,மேலே இன்னொரு சப்பாத்தி வைத்து, ஓரங்களை ஒட்டி எண்ணெய் விட்டு வேக விடவேண்டும்
  • பரிமாற்ற சுவையான முளைப்பயறு சப்பாத்தி தயார்.

Nutrition

Serving: 2g | Calories: 60kcal | Carbohydrates: 14g | Protein: 9g | Saturated Fat: 0.8g | Cholesterol: 42mg | Sodium: 8.9mg | Potassium: 56mg | Fiber: 2g | Sugar: 4.5g | Calcium: 38mg
Advertisement
Prem Kumar

Share
Published by
Prem Kumar

Recent Posts

மாலை நேரம் ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான முட்டை கோலா உருண்டை ஒரு தடவை இப்படி செய்து பாருங்க!

பொதுவாக பலரது வீட்டில் மட்டனில் தான் கோலா உருண்டை செய்து சாப்பிடுவார்கள். ஆகவே இந்த பதிவில் வித்தியாசமான முறையில் அதாவது…

1 மணி நேரம் ago

ஆட்டி படைக்கும் அக்னி நட்சத்திரம் இன்னும் 2 வாரம் ரொம்ப ஜாக்கிரதையாக இருங்கள்

கோடை தொடங்கியதுமே பள்ளி விடுமுறை, மாம்பழம், தர்பூசணி என நினைவுக்கு வரும். அதோடு கத்திரி வெயில் காலம் சுட்டெரிக்குமே என்பதையும்…

1 மணி நேரம் ago

மாம்பழ மாதுளை மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்தால், இனி மாம்பழமாக,மாதுளை சாப்பிட மாட்டீங்க , மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை…

1 மணி நேரம் ago

டிபன் பாக்ஸில் வைத்து கொடுத்து விட ஒரு குடைமிளகாய் சாதம் செய்து கொடுத்தால், அனைத்தும் காலியாகி விடும்!!!

பள்ளி மற்றும் அலுவலகம் செல்லும் குழந்தை மற்றும் பெரியவர்களுக்கு தினமும் சாம்பார் சாதம் ,லெமன் சாதம்,தயிர் சாதம் , புளியோதரை…

3 மணி நேரங்கள் ago

நெத்திலி மீன் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

மீன் குழம்பு வீட்டில் வச்சாலே பல வீட்டுக்கு அந்த வாசனை போகும். ஒரு சூப்பரான மீன் குழம்போட வாசனை பக்கத்தில்…

4 மணி நேரங்கள் ago

சனி பெயர்ச்சியால் உருவான ராஜயோகம்: 2025 வரை இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை, மகிழ்ச்சி பொங்கும்!!

ஜோதிடத்தின் படி சனி பகவான் 2023 ஆம் ஆண்டு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பெயர்ச்சி ஆனார். அவர்…

4 மணி நேரங்கள் ago