Advertisement
அசைவம்

சட்டுனு 5 நிமிஷத்துல கா‌ய்க‌றி ஆ‌ம்லெ‌ட் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!

Advertisement

வீட்டில் இல்லத்தரசிகளுக்கு எப்போது அவசரத்துக்கு காய் கொடுப்பது இந்த முட்டை தாங்க. அதிலும் முட்டை ஆம்லெட் என்றால் அனைவரும் விரும்பி ஒரு காய் புடி அதிகமாக சாப்பிடுவார்கள். ஆம்லெட் செய்பவர்கள் முட்டையை ஊற்றி அதில் வெங்காயம், பெப்பர் எல்லாம் போட்டு தோசை கல்லில் எளிதாக போட்டு சாப்பிட்டு விடுவார்கள். ஆனால் இங்கு காய்கறிகள் பல வகை சேர்த்து கா‌ய்க‌றி ஆ‌ம்லெ‌ட் ரொம்ப சுலபமாக பத்து நிமிடத்தில் செய்து விடலாம். எல்லாவகையான சாதத்திற்கும் சூப்பரான காம்பினேஷனாக இருக்கக் கூடிய இந்த கா‌ய்க‌றி ஆ‌ம்லெ‌ட் எப்படி செய்வது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள விருக்கிறோம்.

காய்கறி ஆம்லெட் | Veg Egg Omlette Recipe In Tamil

Print Recipe
ஆம்லெட் செய்பவர்கள் முட்டையை ஊற்றி அதில் வெங்காயம், பெப்பர் எல்லாம் போட்டு தோசை கல்லில் எளிதாக போட்டுசாப்பிட்டு விடுவார்கள். ஆனால் இங்கு காய்கறிகள் பல வகை சேர்த்து கா‌ய்க‌றி ஆ‌ம்லெ‌ட் ரொம்ப சுலபமாக பத்து நிமிடத்தில் செய்து விடலாம். எல்லாவகையான சாதத்திற்கும் சூப்பரான
Advertisement
காம்பினேஷனாக இருக்கக் கூடிய இந்த கா‌ய்க‌றி ஆ‌ம்லெ‌ட் எப்படி செய்வது? என்பதைத் தான்இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள விருக்கிறோம்.
Course Side Dish
Cuisine tamilnadu
Keyword Veg Egg Omlette
Prep Time 5 minutes
Cook Time 5 minutes
Servings
Advertisement
2
Calories 202

Equipment

  • 1 தோசை கல்

Ingredients

  • 3 மு‌ட்டை
  • 1/4 க‌ப் பா‌ல்
  • 1 தே‌க்கர‌ண்டி கடலை மாவு
  • 1 வெ‌ங்காய‌ம்
  • 1 தலா கேர‌ட், குடை ‌மிளகா‌ய், த‌க்கா‌ளி
  • 2 ப‌ச்சை ‌மிளகா‌ய்
  • உ‌ப்பு ‌சி‌றிது
  • ‌மிளகு தூ‌ள் ‌சி‌றிது
  • 2 தே‌க்கர‌ண்டி எ‌ண்ணெ‌ய்

Instructions

  • மு‌ட்டைகளை உடை‌த்து ‌கி‌ண்ண‌ற்‌றி‌ல் ஊ‌ற்‌றி நுரைபொ‌ங்க அடி‌க்கவு‌ம். அ‌தி‌ல்பா‌ல், கடலை மாவு, உ‌ப்பு, ‌மிளகுதூ‌ள் சே‌ர்‌த்து கல‌க்‌கி‌க் கொ‌ள்ளவு‌ம்.
     
  • பொடியாக நறு‌க்‌கிய ப‌ச்சை ‌மிளகா‌ய், வெ‌ங்காய‌ம்,கா‌ய்க‌றிக‌ள், த‌க்கா‌ளிஆ‌கிய‌வ‌ற்றையு‌ம் சே‌ர்‌த்து ந‌ன்கு கல‌க்கவு‌ம்.
  • தோசை‌க் க‌ல்லை சூடா‌க்‌கி அ‌தி‌ல் ‌சி‌றிது எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி, கா‌ய்‌ந்தது‌ம் அ‌தி‌ல் ஒருஆ‌ம்லே‌ட்டு‌க்கு‌த் தேவையான மு‌ட்டை‌க் கலவையை ஊ‌ற்‌றவு‌ம். ஒருபுற‌ம் வெ‌ந்தது‌ம் ‌திரு‌ப்‌பி‌ப்போ‌ட்டு ‌சி‌றிது எ‌ண்ணெ‌‌ய் ‌வி‌ட்டு ‌சி‌றிது நேர‌த்‌தி‌ல் எடு‌த்து ‌விடவு‌ம். சுவையான கா‌ய்க‌றி ஆ‌ம்லெ‌ட் தயார் ,

Nutrition

Serving: 1g | Calories: 202kcal | Carbohydrates: 3.8g | Protein: 13g | Fat: 15g | Cholesterol: 17.5mg | Sodium: 152mg | Potassium: 76mg | Fiber: 0.8g | Calcium: 134.3mg | Iron: 2.1mg
Advertisement
Advertisement
Prem Kumar

Recent Posts

சுவையான அத்திப்பழம் கீர் இனி சுலபமாக வீட்டிலயே செய்யலாம்! அவசியம் வீட்டில் ஒரு தரம் செய்து பாருங்க!

எந்த ஒரு விருந்தோம்பலகாக இருந்தாலும் அங்கு இனிப்பு பொருள்களுக்கென்று தனியிடம் உண்டு. அதுபோன்ற சமயங்களில் ஆரோக்கியமான உணவுகளைத் தேர்வு செய்வது…

11 மணி நேரங்கள் ago

மாலை நேரம் டீ & காபியுடன் ஸ்நாக்ஸாக சாப்பிட ஈஸி பிரெட் ரோல் ரெசிபி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

ரொம்பவே சுலபமா நம்ம வீட்ல இருக்கிற பிரெடை வைத்து ரொம்ப ரொம்ப ஈஸியா நம்ம செய்ய போறது தான் இந்த…

11 மணி நேரங்கள் ago

வீட்டில் இருக்கும் சகல பண பிரச்சனையை சரி செய்ய இந்த ஒரு பொருள் உங்கள் கையில் இருந்தால் போதும்!

சிலரது வீட்டிற்குள் எப்போதும் சண்டையும் சத்தமும் கேட்டுக்கொண்டே இருக்கும். மனித வாழ்க்கை என்றாலே பிரச்சனை இல்லாமல் இருக்க முடியாது, வாழ்க்கையில்…

12 மணி நேரங்கள் ago

வெயிலுக்கு இதமா மாம்பழ குச்சி ஐஸ் இப்படி வீட்டிலே செய்து பாருங்க! மாம்பழ சீசன் வந்துவிட்டது!

இந்த கொளுத்தும் வெயில் காலத்தில் மாம்பழ குச்சி ஐஸ் செய்தால், அதன் வரவேற்பு தனி தனி தான்.. வாங்க அப்படி…

12 மணி நேரங்கள் ago

அபார திறமையினால் வாழ்க்கையில் உச்சம் தொடும் இந்த சில ராசிகளில் பிறந்த பெண்கள்!!

பொதுவாக அனைவரும் வெற்றிபெறத்தான் ஆசைப்படுவார்கள். ஆனால் இது அனைவருக்கும் இலகுவாக நடந்துவிடுவது கிடையாது. பன்னிரெண்டு ராசிகளில் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு…

15 மணி நேரங்கள் ago

10 நிமிடத்தில் சுவையான மற்றும் ஆரோக்கியமான துளசி பிரைட் ரைஸை வீட்டிலேயே செய்து பாருங்கள் ருசி மிகவும் அபாரமாக இருக்கும்!!

பிரைட் ரைஸ் பிரியர்கள் பிரியாணி பிரியர்களை விட அதிக அளவில் நம் நாட்டில் இருக்கின்றனர். பிரியாணிக்கு இணையான ஒரு டிஷ்…

16 மணி நேரங்கள் ago