Advertisement
சைவம்

வெந்தய கீரை இட்லி இப்படி செய்து பாருங்க! வழக்கம் போல் ஓரே மாதிரியாக செய்வதற்கு இப்படி செய்யலாம்!

Advertisement

மணக்க மணக்க வெந்தயக்கீரை இட்லி இப்படி செஞ்சு பாருங்க. இட்லி எல்லோரது வீட்டிலும் செய்து பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவராலும் சாப்பிடப்படும் உணவு. குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தாலும் மருத்துவர்

இட்லி குடுக்க அறிவுறுத்துவார் .அப்படிப்பட்ட இட்லியை வேறு விதமாக வெந்தயம் உயோகித்து செய்தல் மிகுந்த நறுமணத்துடன் இருக்கும் .கோடை காலத்திற்கு இதமாக இந்த வெந்தய இட்லி யை செய்து ருசித்து பாருங்கள்.

Advertisement

வெந்தய கீரை இட்லி | Vendhaya Keerai Idli Recipe Recipe

Print Recipe
மணக்க மணக்க வெந்தயக்கீரை இட்லி இப்படி செஞ்சு பாருங்க. இட்லி எல்லோரது வீட்டிலும் செய்து பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவராலும் சாப்பிடப்படும் உணவு. குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தாலும் மருத்துவர் இட்லி குடுக்க அறிவுறுத்துவார் .அப்படிப்பட்ட இட்லியை வேறு விதமாக வெந்தயம் உயோகித்து செய்தல் மிகுந்த நறுமணத்துடன் இருக்கும் .கோடை காலத்திற்கு இதமாக இந்த வெந்தய இட்லி யை செய்து ருசித்து பாருங்கள்.
Course Breakfast, dinner
Cuisine Indian, TAMIL
Keyword idli, இட்லி
Prep Time 10 minutes
Advertisement
Cook Time 20 minutes
Total Time 30 minutes
Servings 4 People
Calories 210

Equipment

  • 1 கடாய்
  • 1 இட்லி பாத்திரம்

Ingredients

  • 4 கப் இட்லி மாவு
  • 3 கட்டு வெந்தய கீரை
  • 2 பெரிய வெங்காயம் நறுக்கியது
  • 2 Tbsp எலுமிச்சை சாறு
  • உப்பு தேவையான அளவு
  • 8 வர மிளகாய்
  • 2 Tbsp கடலை பருப்பு
  • 4 Tsp ஊளுந்த பருப்பு
  • 3 Tbsp துருவிய தேங்காய்
  • 1/2 Tsp சீரகம்
  • 1/2 Tsp பெருங்காயம்
  • தாளிக்க
  • 1/4 Tsp கடுகு
  • 3 Tsp உளுந்தம் பருப்பு
  • 2 Tbsp நெய்
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • வெந்தயக்கீரை இட்லி செய்வதற்கு முதலில் ஒரு வாணலியில் காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, தேங்காய் துருவல், சீரகம், பெருங்காயம் ஆகியவற்றைப் போட்டு வறுத்து பொடியாக்கிக் கொள்ளவும்.
    Advertisement
  • வெந்தயக்கீரையை பொடிப்பொடியாக நறுக்கி அலசிக்கொள்ளவும். பிறகு வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இட்லி மாவை சிறு சிறு இட்லிகளாக ஊற்றி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • எண்ணெய் மற்றும் நெய்யை ஊற்றி சூடானதும், அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, வெங்காயம், உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்க்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும், கீரையை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பிறகு, பொடித்து வைத்துள்ள பொடியைத் தூவி, அதனுடன் இட்லிகளைச் சேர்த்து, எலுமிச்சம்பழச்சாறு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து இறக்கவும்.அவ்வளவு தான் வெந்தய கீரை இட்லி தயார்.

Nutrition

Serving: 400G | Calories: 210kcal | Carbohydrates: 89g | Protein: 13g | Saturated Fat: 0.5g | Sodium: 0.1mg | Potassium: 72mg | Fiber: 2g | Sugar: 0.5g | Iron: 16mg

இதையும் படியுங்கள் : இந்த சட்னி அரைச்சு பாருங்க டேஸ்ட் நாக்குல நிக்கும்!

Advertisement
Prem Kumar

Recent Posts

ஜவ்வரிசி கிச்சடி இப்படி செய்து பாருங்க! எவ்வளவு கொடுத்தாலும் சாப்பிடுவார்கள்!

ஒவ்வொரு உணவும் ஒவ்வொரு விதமான சுவையில் இருக்கும். ஒரு உணவை சமைக்கும் பொழுது அதில் சேர்க்கும் மசாலாப் பொருட்கள், இவற்றை…

12 நிமிடங்கள் ago

எவ்வளவு செய்தாலும் காலியாகும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு கீர் இப்படி ட்ரை பண்ணி பாருங்க கொஞ்சம் கூட மிஞ்சாது!

இதுவரை நீங்கள் சேமியா கீர், கேரட் கீர், பூசணி கீர், ரவை கீர் தான் கேள்வி பட்டிருக்கிறோம். ஆனால் சர்க்கரை…

54 நிமிடங்கள் ago

ருசியான உருளைக்கிழங்கு கொஸ்து இப்படி செய்து பாருங்க!

சுடச்சுட சாதத்தில் இந்த உருளைக்கிழங்கு கொஸ்து போட்டு பிசைந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். தேவைப்பட்டால் ஒரு சொட்டு நெய்யை விட்டு…

1 மணி நேரம் ago

சிக்கன் சமோசா வீட்டிலேயே செஞ்சு சாப்பிடுங்க!

வடை போண்டா பஜ்ஜி சமோசா அப்படின்னு எல்லாமே பெரும்பாலும் கடைகள்ல தான் வாங்கி சாப்பிட்டு இருப்போம். ஆனா இப்போ எல்லாம்…

3 மணி நேரங்கள் ago

கோடை காலத்திற்கு ஆரோக்கிய பானமாக, குடிப்பதற்கு சுவையாக சப்போட்டா ஆப்பிள் ஸ்மூதி இப்படி செய்து பாருங்க!!

நாம் பெரும்பாலும் நம் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்ள முடியாது. அதனால்தான் விரைவான மற்றும் சத்தான ஸ்மூத்தி ரெசிபியைக் கொண்டு வருகிறோம், அது…

6 மணி நேரங்கள் ago

அட்சய திரிதியை அன்று தங்கத்தை தவிர அதிர்ஷ்டம் வருவதற்கு வாங்க வேண்டிய மற்ற பொருட்கள்

அட்சய திரிதியை அன்று தங்கம் வாங்கினால் மிகவும் சிறப்பானது என்றாலும் பொருளாதார சூழலால் அனைவராலும் எளிதாக தங்கத்தை வாங்க முடியாது.…

6 மணி நேரங்கள் ago