Advertisement
ஆன்மிகம்

இந்த பத்து பொருட்களை பெண்கள் பிறந்த வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்கு எடுத்து செல்ல கூடாது!

Advertisement

திருமணம் ஆகி புகுந்த வீட்டிற்கு சென்ற பெண்கள் பிறந்த வீட்டில் இருந்து சில பொருட்களை புகுந்த வீட்டிற்கு சீதனமாகவோ அல்லது தேவைக்கு கூட எடுத்துச் செல்ல கூடாத என்று நாம் முன்னோர்கள் கூறியுள்ளனர். அப்படி என்னென்ன பொருட்களை எடுத்து செல்ல கூடாது எதற்காக எடுத்து செல்ல கூடாது என்று அதன் காரணத்துடன் இந்த செய்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

பிறந்த வீட்டில் இருக்கும் அரிசி அளக்க உதவும் படியை எடுத்து வருக்கூடாது. எனனென்றால் குடும்பத்தின் தானியங்களை நிர்ணயிக்கும் படியாக கருதப்படும் இதை பிறந்த வீட்டில் இருந்து எடுத்து வந்தால் பிறந்த வீட்டிற்கு வறுமையை ஏற்படுத்தும்.

Advertisement

பிறந்த வீட்டில் பயன்படுத்திய விளக்குகள் அதாவது பூஜை அறையில் பயண்படுத்திய விளக்கு, வரவேற்பு அரையில் பயன்படுத்திய விளக்காக இருந்தாலும புகுந்து வீட்டிற்கு எடுத்து செல்ல கூடாது. விளக்கு வீடு முழுவதும் வெளிச்சத்தை கொடுத்து நேர் வினைகளை ஏற்படுத்தியிருக்கும் அதை எடுத்து சென்று விட்டுடால் பிறந்த வீட்டில் இருள் சூழ்ந்துவிடும்.

அரிசி புடைப்பதற்காக நாம் பயன்படுத்தப்படும் சோளவை எடுத்து வரக்கூடாது. முறத்தை திருமண சீதனமாகக் கூட வாகி தர மாட்டார்கள். ஏனென்றால் இறுதி சடங்கிற்கு சோளவு பயன்படுத்தப்படும்.

திருமணமான பெண்கள் தங்கள் அம்மா வீட்டிற்கு செல்லும் போது அசைவ உணவுகளை நன்றாக சாப்பிடலாம் ஆனால் எடுத்து வரக்கூடாது.

சில பெண்கள் அவர்கள் வீட்டு பக்கத்தில் கோலமாவு கிடைக்காத பட்சத்தில் அதை பிறந்த வீட்டிற்கு சென்று எடுத்து வருவார்கள்.

Advertisement
கோலமாவை எடுத்து வாங்கள் ஆனால் இலவசமாக எடுத்து வராதீர்கள். அதற்கான பணத்தை அம்மாவிடம் கொடுத்து விட்டு வாருங்கள்.

புதியதாக திருமணமான மனமக்களுக்கு மளிகை பொருட்களை சீதனமாக கொடுக்கும் பழக்கம் இருக்கிறது. அப்படி நாம் கொடுக்கும் மளிகை பொருடகளில் புளியை தவிர்த்து விடுங்கள். புளியை

Advertisement
சீதனமாகவோ அல்லது கடனாகவோ கொடுத்தால் உறவுகளுக்கு இடையில் விரிசல் ஏற்படும்.

கூர்மையான பொருட்களான அரிவாள், கத்தி, அரிவாள் மனை, ஊசி போன்றவற்றை எடுத்துச் செல்ல கூடாது. இதனால் இரு வீட்டிற்கும் பகைமை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே இதனை தவிர்க்க வேண்டும்.

அம்மா வீட்டில் முருங்கை மரம் இருந்தால் அதிலிருந்து கிடைக்கும் முருங்கைக்காய், முருங்கைக் கீரை, முருங்கைப்பூ போன்றவற்றையும் மேலும் பாகற்காய், அகத்திக்கீரை, கருவேப்பிலை இதையும் எடுத்து வரக்கூடாது. இதனால் பல கசப்பான விஷயங்கள் ஏற்படும்.

பிறந்த வீட்டை சுத்தம் செய்ய நாம் பயன்படுத்தும் துடைப்பம், முறம், மாப் போன்றவற்றை எடுத்து வரக்கூடாது. இதனால் இரு வீட்டினருக்கும் இடையில் சில பிரச்சினை வரலாம்.

கல் உப்பு மற்றும் எண்ணெய் இந்த இரண்டு பொருட்களையும் கூட எடுத்து வரக்கூடாது. இதனாலும் வீட்டில் பல பிரச்சினைகள் ஏற்படகூடும்.

Advertisement
Prem Kumar

Recent Posts

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

3 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

6 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

13 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

16 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

1 நாள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

1 நாள் ago