Advertisement
சைவம்

நாவில் எச்சி ஊறும் மரவள்ளிக் கிழங்கு பாயசம் செய்வது எப்படி!

Advertisement

மரவள்ளிக் கிழங்கை வேகவைத்து சாப்பிட்டால் மிகவும் நல்லது சத்தானதும் கூட, மற்றும் சுவையாகவும் இருக்கும், அத்தகைய மரவள்ளி கிழங்கை வைத்து பாயசம் செய்து வீட்டில் குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்கள் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த மரவள்ளி கிழங்கு பாயசம் எப்படி செய்வது என்று பலருக்கும்

இதையும் படியுங்கள் : தித்திக்கும் சுவையில் பலாப்பழ பாயசம் செய்வது எப்படி ?

Advertisement

தெரியாது, இன்று நாம் எப்படி மரவள்ளி கிழங்கில் பாயசம் செய்யலாம் என்பது குறித்து தெரிந்துகொள்ளலாம் வாருங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை விளக்கங்கள் தரப்பட்டுள்ளது அதனை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்களே. அவ்வளவு சுவையாக இருக்கும்.

மரவள்ளிக் கிழங்கு பாயசம் | Maravalli Kizhangu Payasam In Tamil

Print Recipe
மரவள்ளிக் கிழங்கை வேகவைத்து சாப்பிட்டால் மிகவும் நல்லது சத்தானதும் கூட, மற்றும் சுவையாகவும் இருக்கும், அத்தகைய மரவள்ளி கிழங்கை வைத்து பாயசம் செய்து வீட்டில் குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்கள் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.இந்த மரவள்ளி
Advertisement
கிழங்கு பாயசம் எப்படி செய்வது என்று பலருக்கும் தெரியாது, இன்று நாம் எப்படி மரவள்ளி கிழங்கில் பாயசம் செய்யலாம் என்பது குறித்து தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.
Course sweets
Cuisine Indian, TAMIL
Keyword Payasam, பாயாசம்
Prep Time 10 minutes
Cook Time 20 minutes
Total Time
Advertisement
30 minutes
Servings 4 people
Calories 215

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • ¼ கிலோ மரவள்ளிக்கிழங்கு
  • 3 கப் பால்
  • 1 கப் சர்க்கரை
  • 8 நெய்யில் வறுத்த முந்திரி
  • 1 சிட்டிகை ஏலக்காய்த் தூள்
  • 1 சிட்டிகை குங்குமப்பூ
  • 1 கப் தேங்காய்ப் பால்

Instructions

  • முதலில் மரவள்ளிக்கிழங்கை நன்கு கழுவி, வேகவைத்து தோல் நீக்கி மசித்துக் கொள்ளவும்.
  • அடுத்து பாலுடன் சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவிடவும்.
  • நன்றாக கொதித்த பிறகு மசித்த மரவள்ளிக்கிழங்கை சேர்த்து நன்கு கிளறி விடவும். பிறகு, முந்திரி, ஏலக்காய் தூள், குங்குமப்பூ சேர்த்து இறக்கி தேங்காய் பால் சேர்த்துப் பரிமாறவும்.
  • இப்பொழுது சுவையான மரவள்ளிக்கிழங்கு பாயசம் தயார்.

Nutrition

Serving: 400gram | Calories: 215kcal | Carbohydrates: 31g | Protein: 9g | Saturated Fat: 0.2g | Cholesterol: 5mg | Sodium: 2mg | Potassium: 362mg | Fiber: 12g | Sugar: 4g | Calcium: 11mg
Advertisement
swetha

Recent Posts

இன்றைய ராசிபலன் – 02 மே 2024!

மேஷம் இன்று வர்த்தகர்கள் வர்த்தகத்தில் இழப்புகளை சந்திக்க நேரிடும். பேரக் குழந்தைகள் உங்கள் மகிழ்ச்சிக்கு காரணமாக இருப்பார்கள். சிலருக்கு வேலை…

8 நிமிடங்கள் ago

ஜவ்வரிசி கிச்சடி இப்படி செய்து பாருங்க! எவ்வளவு கொடுத்தாலும் சாப்பிடுவார்கள்!

ஒவ்வொரு உணவும் ஒவ்வொரு விதமான சுவையில் இருக்கும். ஒரு உணவை சமைக்கும் பொழுது அதில் சேர்க்கும் மசாலாப் பொருட்கள், இவற்றை…

9 மணி நேரங்கள் ago

எவ்வளவு செய்தாலும் காலியாகும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு கீர் இப்படி ட்ரை பண்ணி பாருங்க கொஞ்சம் கூட மிஞ்சாது!

இதுவரை நீங்கள் சேமியா கீர், கேரட் கீர், பூசணி கீர், ரவை கீர் தான் கேள்வி பட்டிருக்கிறோம். ஆனால் சர்க்கரை…

10 மணி நேரங்கள் ago

ருசியான உருளைக்கிழங்கு கொஸ்து இப்படி செய்து பாருங்க!

சுடச்சுட சாதத்தில் இந்த உருளைக்கிழங்கு கொஸ்து போட்டு பிசைந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். தேவைப்பட்டால் ஒரு சொட்டு நெய்யை விட்டு…

10 மணி நேரங்கள் ago

சிக்கன் சமோசா வீட்டிலேயே செஞ்சு சாப்பிடுங்க!

வடை போண்டா பஜ்ஜி சமோசா அப்படின்னு எல்லாமே பெரும்பாலும் கடைகள்ல தான் வாங்கி சாப்பிட்டு இருப்போம். ஆனா இப்போ எல்லாம்…

12 மணி நேரங்கள் ago

கோடை காலத்திற்கு ஆரோக்கிய பானமாக, குடிப்பதற்கு சுவையாக சப்போட்டா ஆப்பிள் ஸ்மூதி இப்படி செய்து பாருங்க!!

நாம் பெரும்பாலும் நம் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்ள முடியாது. அதனால்தான் விரைவான மற்றும் சத்தான ஸ்மூத்தி ரெசிபியைக் கொண்டு வருகிறோம், அது…

15 மணி நேரங்கள் ago