நெல்லிக்காய் நிறைய இருந்தா ஒரு தடவை கொஞ்சம் டிஃபரண்டா இந்த நெல்லிக்காய் முராப்பா செஞ்சு பாருங்க!

நெல்லிக்காய் ஊறுகாய் கேள்விப்பட்டிருப்போம் தேன் நெல்லிக்காய் கேள்விப்பட்டிருப்போம் காரநெல்லிக்காய் கேள்விப்பட்டு இருப்போம் இது என்ன நெல்லிக்காய் முராப்பா அப்படின்னு யோசிக்கிறீங்களா. ஸ்வீட்டா கொஞ்சம் காரமா கொஞ்சம் துவர்ப்போட சாப்பிடுறதுக்கு ரொம்ப சூப்பரா இருக்கும். நீங்க இனிப்பாவு

By Ramya · 24/3/2024

நெல்லிக்காய் ஊறுகாய் கேள்விப்பட்டிருப்போம் தேன் நெல்லிக்காய் கேள்விப்பட்டிருப்போம் காரநெல்லிக்காய் கேள்விப்பட்டு இருப்போம் இது என்ன நெல்லிக்காய் முராப்பா அப்படின்னு யோசிக்கிறீங்களா. ஸ்வீட்டா கொஞ்சம் காரமா கொஞ்சம் துவர்ப்போட சாப்பிடுறதுக்கு ரொம்ப சூப்பரா இருக்கும். நீங்க இனிப்பாவும் துவர்ப்பாவும் தேன் நெல்லிக்காய் சாப்பிட்டிருப்பீங்க ஆனா இது எல்லா சுவையோடும் சாப்பிடுவதற்கு ரொம்பவே சூப்பரா இருக்கும்.

டெய்லி ஒரு நெல்லிக்காய் உங்களால சாப்பிட முடியல அப்படின்னா இந்த நெல்லிக்காய் முராபா செஞ்சு பாருங்க கண்டிப்பா ஒரு நாளைக்கு ஒரு நெல்லிக்காய் என்ன ரெண்டு நெல்லிக்காயே நீங்க சாப்பிட முடியும். உங்க குழந்தைங்க நெல்லிக்காய் சாப்பிட மாட்டோம் அப்படின்னு அடம்பிடிச்சாங்கன்னா அவங்களுக்கு இதை கண்டிப்பா செஞ்சு கொடுங்க ரொம்பவே ஹெல்தியா சாப்பிடுவதற்கும் ரொம்ப சூப்பரா இருக்கும்.

குழந்தைகள் எப்பவுமே ஒரு பொருளை சாப்பிட மாட்டேன் அப்படின்னா அடம் பிடிச்சவங்க நா அவங்களுக்கு கொஞ்சம் வித்தியாசமா ஏதாவது செஞ்சு கொடுங்க ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. அதுலயும் இந்த நெல்லிக்காய் முராப்பா ரொம்பவே டேஸ்டான ஆரோக்கியமான ஒன்று. ரொம்பவே குறைவான பொருட்களை வைத்து ரொம்ப டேஸ்ட்டான இந்த நெல்லிக்காய் முராப்பா  செய்யலாம். இப்ப வாங்க இந்த டேஸ்டான ஆரோக்கியமான சத்தான நெல்லிக்காய் முராப்பா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதையும் படியுங்கள் : சுடு சோறுடன் நெய் ஊற்றி பிசைந்து சாப்பிட ருசியான கருவேப்பிலை நெல்லி பொடி இப்படி செய்து!

Recipes AMP · Quick view
View full