Advertisement
சைவம்

ருசியான மூங்கில் அரிசி  புளிரோதரை இனி யாரும் புளியோதரை வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க!

Advertisement

மணக்க மணக்க அருமையான புளியோதரை மூங்கில் அரிசியில் ஒருமுறை செய்து பாருங்கள். மூங்கில் அரிசி உடல் ஆரோக்கியத்தை மேன்படுத்தும்.மேலும் இதில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. இரத்த அழுத்தத்தை சரிசெய்யவும் உதவுகிறது

கோதுமை போல காட்சியளிக்கும் அந்த விதைகள்தான் ‘மூங்கில் அரிசி’ என அழைக்கப்படுகிறது. இந்த விதைகளில் நெல் போலவே, மேலே தவிடு போன்ற தோலும் உள்ளே விதையும் இருக்கும். அதனால்தான் ‘மூங்கில் அரிசி’ என அழைக்கிறார்கள். புளியோதரை என்றாலே அனைவர்க்கும் பிடித்தமான ஒன்று. மூங்கில் அரிசி  சட்டுன்னு அருமையான புளியோதரை செய்து அசத்த முடியும்.

Advertisement

ஊருக்கு செல்லும் பொழுது நம்முடைய முன்னோர்கள் கட்டி சோறு கட்டிக்கொண்டு சென்றனர். அந்த கட்டி சோறு என்பதுதான் புளிசாதம். அது ஒரு வாரம் வரை கெட்டுப் போகாமல் நன்றாக இருக்கும்.அப்படி நாம் செய்யக்கூடிய புளி சாதத்தை மூங்கில் அரிசி  உபயோகப்படுத்தி எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். மூங்கில் அரிசி புளியோதரைசுவையே மிகவும் அருமையாக இருக்கும். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

மூங்கில் அரிசி புளியோதரை | Bamboo Rice Puliyodharai Recipe In Tamil

Print Recipe
ஊருக்கு செல்லும்
Advertisement
பொழுது நம்முடைய முன்னோர்கள்கட்டி சோறு கட்டிக்கொண்டு சென்றனர். அந்த கட்டி சோறு என்பதுதான் புளிசாதம். அது ஒருவாரம் வரை கெட்டுப் போகாமல் நன்றாக இருக்கும்.புளியோதரை என்றாலே அனைவர்க்கும் பிடித்தமானஒன்று. மூங்கில் அரிசி  சட்டுன்னு அருமையானபுளியோதரை செய்து அசத்த முடியும். அப்படி நாம் செய்யக்கூடிய புளி சாதத்தைமூங்கில் அரிசி  உபயோகப்படுத்தி எப்படி
Advertisement
செய்வதுஎன்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். மூங்கில்அரிசி புளியோதரைசுவையே மிகவும் அருமையாக இருக்கும். வாங்க இதை எப்படி செய்வது என்றுபார்ப்போம்.
Course LUNCH
Cuisine tamil nadu
Keyword Bamboo Rice Puliyodharai
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 142

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 200 கிராம் மூங்கில் அரிசி
  • புளி சிறிய எலுமிச்சை அளவு
  • உப்பு தேவையான அளவு
  • மஞ்சள்தூள் தேவையான அளவு

தாளிக்க

  • 1 டீஸ்பூன் நல்லெண்ணெய்
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1 சிட்டிகை பெருங்காயத்தூள்
  • 1 டீஸ்பூன் கடலைப்பருப்பு
  • 1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
  • 1 டீஸ்பூன் காய்ந்த மிளகாய்
  • 1 டீஸ்பூன் வறுத்த வேர்க்கடலை
  • கறிவேப்பிலை சிறிதளவு

Instructions

  • மூங்கில் அரிசியை 6 மணி நேரம் ஊறவைத்து, உதிரியாக சாதம் வடிக்கவும்.
  • வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்துக் காய்ந்ததும் தாளிக்கும் பொருட்கள் சேர்த்துத் தாளிக்கவும்.
  •  புளியை அரை டம்ளர் தண்ணீரில் கெட்டியாக கரைத்துச் சேர்க்கவும்.
  • கொதி வந்ததும் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கெட்டியான பின் ஆறவைக்கவும்.
  • இதை மூங்கில் அரிசி சாதத்துடன் சேர்த்துக் கிளறிவிட, மூங்கில் அரிசி ஈஸி புளியோதரை ரெடி

Nutrition

Serving: 100g | Calories: 142kcal | Carbohydrates: 32g | Protein: 9g | Sodium: 68mg | Potassium: 132mg
Advertisement
Prem Kumar

Recent Posts

இன்றைய ராசிபலன் – 17 மே 2024!

மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…

2 மணி நேரங்கள் ago

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

12 மணி நேரங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

12 மணி நேரங்கள் ago

சுவையான அரிசி உப்புமா நீர்ருண்டை இப்படி செய்து பாருங்க! எளிமையான காலை மற்றும் இரவு உணவு!

நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…

13 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் மாம்பழ ரவை அல்வா,இப்படி செய்து பாருங்க!

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…

14 மணி நேரங்கள் ago

ருசியான ஆலு மேத்தி சப்ஜி ரெசிபி இப்படி செஞ்சி பாருங்க! உருளைக்கிழங்கு வறுவல்,குருமா வைப்பது போலவே ரொம்ப சுலபம்!!

பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…

17 மணி நேரங்கள் ago