
மாலையில் காபி, டீ குடிப்பதற்கு பதிலாக, உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் வகையில் ஏதேனும் மில்க் ஷேக் செய்து குடித்தால், உடலுக்கு நீர்ச்சத்துடன், இதர சத்துக்களையும் பெறலாம் அல்லவா? அதிலும் டிராகன் பழத்தைக் கொண்டு மில்க் ஷேக் செய்து குடித்தால், உடலின் வலிமை இன்னும் அதிகரிக்கும். மில்க

பொதுவாகவே மில்க் ஷேக் என்பவை உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியை அளிக்கக்கூடியது. மில்க் ஷேக்கில் பல வகைகள் உள்ளன. சாக்லேட் மில்க் ஷேக், வெண்ணிலா மில்க் ஷேக் மற்றும் ஸ்ட்ராபெரி மில்க் ஷேக் என்று சொல்லிக் கொண்டே செல்லலாம். நாம் சற்று வித்தியாசமாக லிட்சி மில்க் ஷேக் செய்து பருகலாம். லி

இந்த வெயிலுக்கு நம்ம தினமும் ஏதாவது ஒரு ஜூஸ் ஐஸ்கிரீம் அப்படின்னு சாப்பிட்டுகிட்டே இருப்போம். அந்த வகையில ஒரு வாரத்துக்கு தேவையான ஜூஸ் தயார் பண்ணி பிரிட்ஜுக்குள்ள வச்சுட்டு தேவைப்படுறப்ப அதுல சர்க்கரையும் ஐஸ்கட்டிகளும் சேர்த்து குடிச்சா டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். ஒரு வாரத்துக்கு

மில்க் ஷேக்குகள் என்றாலே அனைவரும் விரும்பி உண்ண கூடியது. நிறைய மில்க் ஷேக்குகள் அருந்துவதற்கு கடைகளில் கிடைக்கிறது. ஆனால் நாமே சுவையாகவும் சத்தாகவும் பேரிச்சம் பழம் மற்றும் டிரை ப்ரூட்சை வைத்து பேரிச்சம்பழம் மில்க் ஷேக் எப்படி செய்வது என்று பார்க்கலாம். இந்த பேரிச்சம்பழம் மில்ஷேக

அன்னாசி பழ ஜூஸ் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமாக குடித்து இருப்பீங்க. ஆனா இந்த அன்னாசிப்பழ ஜூஸ் காரமா புளிப்பா இனிப்பா செம டேஸ்டா இருக்கும். பொதுவா ஜூஸ்ல நம்ம சர்க்கரை தான் சேர்ப்போம் ஆனால் இந்த அன்னாசி பழ ஜூஸ்ல புளிப்பு இனிப்பு கார ம் இது எல்லாமே வரதுக்கு நம்ம பொருட்கள் சேர்க்கிறோம

மாலையில் காபி, டீ குடிப்பதற்கு பதிலாக, உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் வகையில் ஏதேனும் மில்க் ஷேக் செய்து குடித்தால், உடலுக்கு நீர்ச்சத்துடன், இதர சத்துக்களையும் பெறலாம் அல்லவா? அதிலும் ஆப்பிள் மற்றும் மாதுளம் பழத்தைக் கொண்டு மில்க் ஷேக் செய்து குடித்தால், உடலின் வலிமை இன்னும் அதி

ஒரு சிலருக்கு காலைல எழுந்த உடனே டீ, காபி பால் அப்படின்னு குடிச்சா தான் அந்த நாள் ஸ்டார்ட் ஆகும். இதுல ஒவ்வொருதருக்கும் ஒவ்வொன்னு பிடிக்கும். ஒரு சிலருக்கு டீ பிடிக்கும் ஒரு சிலருக்கு காபி பிடிக்கும் ஒரு சிலருக்கு பால் பிடிக்கும். ஒரு சிலர் இந்த டீ குடிக்கிறதையே கலையா நினைப்பாங்க.

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை தினமும் செய்து கொடுப்பீர்களா? இன்று அவர்களுக்கு மில்க் ஷேக் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? தற்போது மாம்பழ சீசன் என்பதால், கடைகளில் இப்பழத்தை அதிகம் காண

ரெட் ஜூஸ் அப்படின்னா அது என்ன அப்படின்னு நிறைய பேரு யோசிச்சிட்டு இருப்பீங்க. இந்த ரெட் ஜூஸ் குடிக்கிறதால உடம்புல ரத்தம் சம்பந்தமா இருக்கிற பிரச்சினைகளான ரத்த சோகை ஹீமோகுளோபின் கம்மியா இருக்கிறது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாய் இருக்கிறது அப்படின்னு எக்கச்சக்கமான பிரச்சனைகள் எல்லாமே

கோடைக்காலத்தில் அதிகமாக கிடைக்கும் பழங்களில் ஒன்று தர்பூசணி. ஆனால், நம்மில் பலர் தர்பூசணியை வெட்டியோ அல்லது ஜூஸ் செய்தோ குடிப்போம். ஆனால், எப்போதாவது இதை வேறு விதமாக செய்ய முயற்சி செய்ததுண்டா..? நாங்கள் உங்களுக்கு தர்பூசணியை வைத்து ஒரு சூப்பரான தர்பூசணி மாக்டெயில் செய்வது எப்படி

அடிக்கிற வெயிலுக்கு தினமும் இப்பெல்லாம் ஏதாவது ஒரு ஜூஸ் குடிச்சுக்கிட்டே இருப்போம் இல்ல நான் பழங்கள் வாங்கி வச்சு சாப்பிட்டுட்டே தான் இருப்போம். அந்த வகையில் மொஜிட்டோ எல்லாரும் கடைகள்ல வாங்கி தான் குடிச்சி இருப்போம். ஆனா வீட்ல செய்யலாம் அப்படின்னு சொன்னா உங்களால நம்ப முடியுதா. ஆம

இந்த வெயிலுக்கு நம்ம எல்லாருக்குமே ஏதாவது ஜில்லுனு குடிக்கணும் அப்படின்னு தான் தோணிகிட்டே இருக்கும். ஆனால் நம்ம உடம்புக்கு மட்டுமில்லாம நம்ம முகத்துக்கும் சேர்த்து இப்போ நம்ம வெள்ளரிக்காய் ஜூஸ் தான் பாக்க போறோம். பொதுவாகவே இந்த வெயில் காலத்துல வெள்ளரிக்காய் சாப்பிடுவது ரொம்பவே நல

பால் கேக்நம்ம குழந்தைங்க ஏதாவது ஸ்னாக்ஸ் கேட்டாங்க அப்படின்னா நம்ம பெரும்பாலும் கடைகள்ல தான் வாங்கி கொடுப்போம். ஏதாவது ஈஸியான ஸ்நாக்ஸ் கேட்டாங்க அப்படின்னா நம்ம வீட்லயே செஞ்சு கொடுப்போம் ஆனால் கேக் அந்த மாதிரி கேட்டாங்கன்னா நம்ம கண்டிப்பா பேக்கரியில் தான் போய் வாங்கி கொடுப்போம்.

புதினா டீ உடல் எடையை குறைப்பதற்கான சிறந்த மருந்து. புதினா டீ வயிற்று வலி இருந்தால் உடனே சரிசெய்யும்.இந்த டீயை காலை மாலை இரு வேலைகளும் குடித்து வந்தால் உடலுக்கு மிகவும் நல்லது நீங்களும் உங்கள் வீட்டில் இது போன்று புதினா டீ செய்து பாருங்கள் வீட்டிருக்கு அனைவரும் மிகவும் விரும்பி கு

பொட்டுக்கடலையில பொட்டுக்கடலை உருண்டையும் பொட்டுக்கடலை சட்னியும் தான் சாப்பிட்டிருக்கும் இது என்ன புதுசா பொட்டுக்கடலை மில்க் ஷேக் அப்படின்னு யோசிக்கிறீங்களா. ஆமாங்க இந்த பொட்டுக்கடலை மில்க் ஷேக் இதுவரைக்கும் நீங்க சாப்பிடாத ஒரு டிஃபரண்டான மில்க் ஷேக் தான். நம்மளும் பனானா மில்க் ஷே

நம்ம பொதுவா எப்பவுமே காலை உணவுக்கு இட்லி பொங்கல் வடை தோசை பூரி சப்பாத்தின்னு இதுதான் சாப்பிடுவோம் ஆனா இப்போ எல்லாருமே நிறைய டயட் கண்ட்ரோல்னால சாப்பாடு சாப்பிடுவதை கம்மி பண்ணிட்டு அதுக்கு பதிலா நிறைய ட்ரிங்க்ஸ் மாதிரி குடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. அதுலயும் இப்போ எல்லாம் சிறுதானிய கஞ்

வெயில் காலம் வந்துருச்சு இனிமேல் நம்ம சாப்பாடு சாப்பிடறமோ இல்லையோ டெய்லி ஏதாவது ஒரு ஜூஸ் குடிக்கணும் போல தான் இருக்கும். அந்த வகையில என்னதான் லெமன் ஜூஸ் தர்பூசணி ஜூஸ் ஆப்பிள் ஜூஸ் பைனாப்பிள் ஜூஸ் ரோஸ் மில்க் பாதாம் பால் அப்படின்னு எக்கச்சக்கமான வெயிலுக்கு ஏத்த ஜூஸ் இருந்தாலும் பு

நம்ம வீட்ல ஏதாவது விசேஷம் வந்தா பெரும்பாலும் நம்ம செய்றது கேசரியும் பாயாசமும் தான் என அது தான் தென்னிந்தியாவோட ஒரு பெஸ்டான ஸ்வீட் அப்படின்னு சொல்லலாம். அது உன் வீட்டில் செய்யக்கூடிய பெஸ்டான ஸ்வீட்ஸ்னா அது இது ரெண்டும் தான். அப்போலோ பெருசா யாரோ கேக் வாங்கி வெட்ட மாட்டாங்க பிறந்தநா

வெயில் காலம் ஆரம்பிச்சுடுச்சு இனிமேல் எல்லாரும் சாப்பாடு சாப்பிடுகிறார்களோ இல்லையோ கண்டிப்பாக ஒரு நாளைக்கு இரண்டு மூன்று ஜூஸ் சர்பத் அப்படின்னு குடிப்பாங்க. இந்த மாதிரி நம்ம ஜூஸ் எல்லாமே குடிச்சா தான் நம்ம உடம்பு கொஞ்சமாவது கூலிங் ஆயிருக்கும் இல்லனா சூடு பிடிச்சுட்டு சூட்டு கட்டி

உடல் சூட்டை தணிக்க நமக்கு கம்பங்கூழும், கேப்பைக்கூழும், பழைய சோறும் என்பது போன்று குழந்தைக்கு குளிர்ச்சியளிக்க கேழ்வரகு மில்க் ஷேக் போதும். பிறந்த குழந்தைக்கு பழக்கும் உணவுகள் அவர்கள் வளர்ச்சிக்கும் உடல் ஆரோக்கியத்துக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும். அதோடு ஒவ்வொரு உணவையும் சரியான