
சிக்கன் ப்ரை பிடிக்காதவங்க யாராவது இருப்பாங்களா? யாருமே இருக்க மாட்டாங்க எல்லாருக்குமே சிக்கன் பிரை ரொம்ப ரொம்ப பிடிக்கும். அதுவும் காரசாரமா ஸ்பைஸி ஆக இருந்துச்சுன்னா கணக்கில்லாமல் சாப்பிட்டுக்கிட்டே இருப்பாங்க. அந்த அளவுக்கு சிக்கன் லெக் பீஸ் ப்ரை சூப்பரா இருக்கும். சிக்கன் வச்ச

அசைவ உணவுகளில் எப்போதும் அனைவரின் பேவரைட் என்று சொன்னால் அது நிச்சயம் சிக்கன் தான். சிக்கன் வைத்து பெரும்பாலும் பிரியாணி, 65, கிரேவி, மசாலா போன்றவற்றை தான் செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். அதனை தாண்டி கொஞ்சம் வித்தியாசமாக செய்ய வேண்டும் எனில் இந்த சிக்கன் சுக்காவை செய்து பாருங்க.

நம்ம புலாவ் அப்படின்னாலே பச்சை பட்டாணி சேர்த்து தான் புலாவ் செஞ்சு சாப்பிட்டு இருப்போம். பொதுவா அசைவத்துல நம்ம புலாவ் செஞ்சு பெருசா சாப்பிட்டு இருக்க மாட்டோம். ஆனா அசைவத்திலும் புலாவ் செஞ்சு சாப்பிட்டா ரொம்ப சூப்பரா தான் இருக்கும். அந்த வகையில் இப்போ நம்ம ஒரு சூப்பர் டேஸ்டான மட்ட

கருவாட்டுத் தொக்கு அப்படின்னா யாருக்கு தான் பிடிக்காது எல்லாருக்குமே கருவாட்டு தொக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். அந்த காலத்தில் எல்லாம் எல்லாராலயும் மீன் வாங்க முடியாது அவங்க எல்லாரும் இந்த கருவாட்ட தான் சமைச்சு சாப்பிட்டு இருக்காங்க. இந்த கருவாட்டுக் குழம்பு கருவாட்டுத் தொக்கு எல்ல

நம்ம வீட்ல சிக்கன் மட்டன் மீன் அப்படின்னு அசைவங்கள் எடுக்காத அன்னைக்கு முட்டை தான் நமக்கு அசைவம். இந்த முட்டை வச்சு நம்ம எக்கச்சக்கமான ரெசிபி செஞ்சிருப்போம். முட்டை பிரியாணி, முட்டை தொக்கு ஆம்லெட் ஆப் பாயில், கலக்கி அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம். அந்த வகையில இன்னைக்கு நம்ம ரொ

ஈரல் சாப்பிட்டால் உடம்புக்கு ரொம்பவே நல்லது அப்படின்னு சொல்லலாம். நம்ம உடம்புல ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் வாரம் ஒரு முறை ஈரல் சாப்பிட்டால் உடம்புல ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். ஈரல் வச்சு செய்ய கூடிய நிறைய ரெசிபிஸ் இருக்கு. அந்த வகையில ஈரல் ப்ரை,ஈரல் கிரேவி,ஈரல் பெப

சண்டே என்றாலே மட்டன், சிக்கன் உணவு அனைவரது வீட்டிலும் வாடிக்கை ஆகிவிட்டது. என்னதான் ஹோட்டலில் சென்று சாப்பிட்டாலும், அம்மா கையால் மட்டன் குழம்பு, சிக்கன் குழம்பு சாப்பிட்டால் அதன் சுவைக்கு ஈடு இணையெ இல்லை.. அவ்வகையில் இந்த மட்டன் தால்சா பாரம்பரியமிக்க உணவு. பாய் வீட்டு பிரியாணி,

இறால் எப்படி சமைத்துக் கொடுத்தாலும் குழந்தைகள் சாப்பிடுவார்கள். இறால் வைத்து குழம்பு, வறுவல், இறால் 65, இறால் தொக்கு என பல உணவுகளை செய்து கொடுக்கலாம். அவ்வாறு இறால் வைத்து செய்யக்கூடிய ஒரு இறால் முருங்கைக்காய் கிரேவி தான் இப்போது பார்க்க போகிறோம். இதில் சேர்க்கப்படும் வெங்காயம்,

மீன் சுத்தமா பிடிக்காதுன்னு சொல்றவங்க கூட இந்த மாதிரி ஒரு நெத்திலி மீன் ப்ரை செஞ்சு கொடுத்தீங்கன்னா எவ்வளவு பொறித்து கொடுத்தாலும் உட்கார்ந்து சாப்பிட்டுக்கிட்டே இருப்பாங்க. அந்த அளவுக்கு நல்ல மொறு மொறுன்னு சாப்பிடுறதுக்கு ருசியா இருக்கும் இந்த நெத்திலி மீன் ஃப்ரை நல்லா நெத்திலி ம

ஒரு சிலருக்கு மீன் குழம்பு ரொம்ப பிடிக்கும் ஒரு சிலருக்கு மீன் வறுவல் ரொம்ப பிடிக்கும் ஆனால் இன்னும் ஒரு சிலருக்கு மீன் ஊறுகாய் கொடுத்தா ரொம்ப ரொம்ப பிடிக்கும். மொத்தமா வீட்ல நிறைய மீன் எடுத்தா அந்த சமயத்துல இந்த மாதிரி மீன் ஊறுகாய் போட்டு வச்சுக்கிட்டா நினைக்கும்போதெல்லாம் மீன்

எல்லாரும் முட்டை பொடிமா செஞ்சு சாப்பிட்டு இருப்போம் முட்டையில் என்ன தான் டிப்ரண்டா முட்டை ஆம்லெட், முட்டை கிரேவி, முட்டை பெப்பர் மசாலா அப்படின்னு எக்கச்சக்கமான ரெசிபி செஞ்சாலும் முட்டை பொடிமாஸ் நிறைய பேருக்கு பேவரட்டா இருக்கும். இன்னைக்கு நம்ம அந்த முட்டை பொடிமாஸை சிக்கன் முட்டை

கடல் உணவுகளில் மீன் இறால் கணவாய் நண்டு சிற்பி அப்டின்னு என்னதான் நிறைய அசைவ உணவுகள் கிடைச்சாலும் மீன்லையே விதவிதமா நிறைய வகைகள் மீன் கிடைச்சாலும் இறால் நம்ம எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். இறால் பார்ப்பதற்கு நிறைய இருக்கும் ஆனா சுத்தம் செஞ்சுட்டு பார்த்தால் ரொம்ப வேகமாக இருக்கும்

சிக்கன் எடுத்தாலே நம்ம வீட்ல எப்பவுமே சிக்கன் கிரேவி சிக்கன் குழம்பு சிக்கன் பிரியாணி சிக்கன் 65 அப்படின்னுதான் செய்வோம் ஆனா எப்பவுமே ஒரே மாதிரியா செய்யாம கொஞ்சம் வித்தியாசமா குழந்தைகள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கிற மாதிரி ஒரு சூப்பரான ஹரியாலி சிக்கன்

முட்டை மசாலாவ ஒவ்வொருத்தவங்களும் ஒவ்வொரு மாதிரி செஞ்சு சாப்பிட்டு இருப்போம். ஆனா எப்பவுமே ஒரே மாதிரியா முட்டை மசாலா செஞ்சு சாப்பிடாம ஒரு தடவை இந்த மாதிரி கொஞ்சம் வித்தியாசமா சின்ன வெங்காயம் குடைமிளகாய், தக்காளி எல்லாமே சேர்த்து ஒரு டிஃபரண்டான டேஸ்ட்ல சின்ன வெங்காயம் முட்டை மசாலா

சிக்கன் 65 என்று சொன்னாலே குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரையில் ஒரே மகிழ்ச்சியாக இருக்கும் காரணம் என்னவென்றால் சிக்கன் 65 சாப்பிடுவதற்கு மிகவும் ருசியாக இருக்கும் நன்றாக வெளியில் மொறுமொறுவென உள்ளுக்குள் சாப்டா சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியாக இருக்கும். இந்த சிக்கன் 65 ரெசிபியை சி

மட்டன் எடுத்தால் அந்த மட்டன் வச்சு மட்டன் பிரியாணி மட்டன் தண்ணி குழம்பு மட்டன் கிரேவி அப்படின்னு நிறைய செய்வோம். ஆனா மட்டன் எடுத்தா ஒரு தடவை இந்த மாதிரி ஒரு சூப்பரான மட்டன் சுக்கா செஞ்சு பாருங்க. இந்த மட்டன் சுக்காவ அப்படியே சாதத்தில் போட்டு பிசைஞ்சு சாப்பிட்டா டேஸ்ட் அட்டகாசமா இ

குடைமிளகாய் முட்டை தொக்கு ரெசிப்பி பேரே டிப்ரண்டா இருக்குன்னு யோசிக்கிறீங்களா. ஒரே ஒரு தடவை இந்த ரெசிபியை வீட்ல செஞ்சு பாருங்க இதோட டேஸ்டுக்கு அடிமையாகிடுவிங்க. இதுல நம்ம குடைமிளகாய் சேர்க்கிறதால இதோட டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். இதுக்கு ரொம்ப நிறைய பொருட்கள் எல்லாம் தேவைப்படாது ர

அப்போலோ சிக்கன் அப்படினா என்னனு நிறைய பேருக்கு ஒரே குழப்பமா இருக்கும். சிக்கன்ல நம்ம எது செஞ்சாலும் ருசி ரொம்பவே சூப்பரா இருக்கும் அந்த வகையில இன்னைக்கு ஹைதராபாத் பேமஸ் ஆன அப்போலோ சிக்கன் தான் செய்யப் போறோம். இந்த அப்பல்லோ சிக்கன் செய்வது ரொம்ப ஈஸி தான் நிறைய பேரு இத ரெஸ்டாரண்ட்ல

மீன் வாங்கினாலே நம்ம செய்றது மீன் குழம்பு, மீன் வருவல் தான் ஆனா ஒரு தடவை கொஞ்சம் வித்தியாசமாக மீன் புட்டு தான் செஞ்சு பார்ப்போமே. அதுக்கு இன்னைக்கு நம்ம கானாங்கெளுத்தி மீன்ல தான் சூப்பரான மீன் புட்டு செய்ய போறோம். இந்த மீன்ல நம்ம புட்டு செஞ்சு சாப்பிட்டா அவ்வளவு ருசியா இருக்கும்.

மீன் குழம்பு அப்படின்னு சொன்னாலே நிறைய பேருக்கு வாயில எச்சில் வரும் அந்த அளவுக்கு சில பேரு மீன் குழம்புக்கு அடிமையா இருப்பாங்க. அதிலேயும் பழைய மீன் குழம்புக்கு நிறைய ஃபேன்ஸ் இருப்பாங்க அப்படின்னு சொல்லலாம். மீன்ல பல வகைகள் இருக்கு இருந்தாலும் கூட ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான