
மருத்துவ குணங்கள் நிறைந்த புதினா சாதம் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.வயிற்று பிரச்சனை,சளி,கப கோளாறுகளுக்கும் புதினா நல்ல மருந்தாகும். சமையலை மணமூட்டியாக கமகம என்று ஆக்குகிறது.பிரியாணி செய்யும் போது ஒரு கைப்பிடி புதினாவும் சேர்த்து சமைத்தால் வாசனை ஊரைக் கூட்டும். புதினா சாதத்தை

கத்திரிக்காயைக் கொண்டு புளிக்கொழம்பு, சாம்பார், பொரியல் செய்து போர் அடித்துவிட்டதா? அப்படியானால் கத்திரிக்காயைக் கொண்டு மசியல் செய்து பருக்கள். அதிலும் வட இந்திய ஸ்டைலில் மசியல் செய்து பாருங்கள்.இங்கு அந்த வட இந்திய ஸ்டைல் கத்திரிக்காய் மசியல் தான் கொடுக்கப்படுள்ளது. இந்த கத்திரி

உங்கள் வீட்டில் இட்லி, தோசை மாவு இல்லை என்று இனி கவலை வேண்டாம். ராகி மாவு வைத்து உடனடியாக சுவையான ராகி தோசை செய்து விடலாம். இதனுடன் தக்காளி சட்னி வைத்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது வாரத்தில் ஒரு முறை காலை உணவாக சேர்த்து கொண்டால் மிகவும் நல்லது

இன்று நாம் காலை மற்றும் இரவு உணவாக சாப்பிட கூடிய வகையில் ஒரு டிபன் வகை உணவு ரெசிபி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். பொதுவாக நாம் இட்லி செய்யும் போது அதை இட்லி தட்டில் உள்ள அந்த சிறிய இட்லி குழயில் ஊற்றி அவித்து சாப்பிடுவோம் ஆனால் இன்று அதை இட்லியே பெரியதாக ஊற்றி சாப்பிட்டால் எப்பட

வெண்பொங்கலுக்கு சரியான தொடுக்கறி என்றால் அது இந்த அவியல் தான். பலவகை காய்கறிகளைக்கொண்டு இந்த அவியல் செய்யப்படுகிறது.சுவையும், சத்துக்களும் கொண்ட இந்த அவியல் 21 வகை காய்கறிகள் கொண்டு செய்யப்படவேண்டும் என்று பெரியவர்கள் சொல்லுவார்கள். நம்மால் முடித்த காய்கறிகளைக் கொண்டு இந்த அவியலை

இது போன்று விருப்பமான காய்கறிகளை சேர்த்து வெங்காயம், தக்காளி, பச்சை சோளம், போன்றவற்றை பச்சையாக சாப்பிடுவதால் உடலுக்கு சத்துக்கள் அப்படியே கிடைக்கும். இந்த வெஜிடபிள் கோஸ்மல்லி காலையில் சாப்பிடலாம், குழந்தைகளுக்கும் கொடுக்கலாம் அனைவரும் சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. வீட்டில

ஹோட்டல் ஸ்டைல் பருப்பு பொடி இப்படி செய்து இட்லி, தோசை, சாதம் போன்றவற்றுடன் நெய் அல்லது நல்லெண்ணெயில் கலந்து சாப்பிட்டால் ஐயோ அவ்வளவு அட்டகாசமான சுவையில் இருக்கும். அதுமட்டும் அல்லாமல் உங்கள் உறவினர்கள் வெளியூர்களில் இருந்தால் விடுமுறை நாட்களுக்கு வரும் போது இந்த பருப்பு பொடியை அர

மாங்காய் சாதம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்று தான் மாங்காய். தற்போது அனைவருமே வேளைக்கு செல்வதால், பெரும்பாலானோர் டிபன் செய்து சாப்பிடுவதை விட, கலவை சாதம் செய்து சாப்பிடத்தான் விரும்புகின்றனர். இதற்கு காரணம் வேளைக்கு செல்வதில் தாமதம் ஆகிவிடும் என்பத

இனி நீங்க ரசம் வெச்ச நல்லாவே இல்லனு யாரும் சொல்லமாட்டாக, என்னதான் சமையலில் புலியாக இருந்தாலும் ரசம் வைக்க தெரியாது சிலருக்கு. அதற்கு காரணம் அதில் சேர்க்கப்படும் பொடி தான் இனிமேல் அந்த கவலை வேண்டாம். உங்களுக்கு ரசம் வைக்க தெரியலானாலும் இந்த மாறி ரசப்பொடி அரைத்து ரசம் செய்து பாருங்


பனீர் புலாவ் மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் மத்திய உணவாக செய்து கொடுங்கள் அவர்களும் விரும்பி சாப்பிடுவாங்க. இந்த ரெசிபியை வீட்டிலே சுலபமாகவும், குறைந்த நேரத்திலும் செய்து விடலாம். நீங்களும் ட்ரை பண்ணுங்க.

குழந்தைகள் மற்றும் வேலைக்கு செல்பவர்களுக்கு ஏற்ற அட்டகாசமான மதிய உணவு ரெசிபி இது போன்று ஒரு முறை செய்து கொடுத்து பாருங்கள் மீண்டும் மீண்டும் கேப்பார்கள் ஏனென்றால் இந்த கொத்தமல்லி புலாவ் அந்தளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். இதையும் படியுங்கள் : மணமணக்கும் சுவையான வெங்காய சாத

முதலில் சப்பாத்தி மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் சேர்ப்பதற்கு முன்பு 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கைகளால் கலந்து உதிர்த்து விடவும். நன்றாக உதிர்த்ததும் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து பிசையவும் சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்தும் அந்த எல்லா மாவையும் ஓட்டுக்காக

பச்சைப்பயிறு இது மிகவும் சத்தான பயிறு இதை வைத்து குழந்தைகளுக்கு வீட்டிலே சுவையான இனிப்பான சுண்டல் செய்து விடலாம். இந்த இனிப்பு சுண்டலை குறைந்த நேரத்தில் செய்து விடலாம் மற்றும் மிகவும் எளிமையாகவும் செய்து விடலாம். இது போன்று உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் மிகவும்

இந்த கருவேப்பிலை பொடி இதை சூடான சாதத்தில் சேர்த்து, நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். அதுமட்டும் அல்லாமல் கருவேப்பிலை கண்ணனுக்கு நல்லது, தலைமுடி வளர்ச்சிக்கு இத போன்று ஒரு முறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் மிகவும் இதையும்

குழந்தைகளுக்கு மத்திய உணவாக தக்காளி சாதம் வழக்கம் போல் செய்து கொடுப்பதற்கு பதிலா இப்படி புதுவிதமான செய்து கொடுங்கள், உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். இதையும் படியுங்கள் : மணமணக்கும் உருளைக்கிழங்கு தக்காளி

தினமும் சாதம், குழம்பு, என வீட்டில் ஒரே மாதிரி உணவு சாப்பிட்டு அலுத்து போய் விட்டதா? அப்பொழுது ஒரு முறை இந்த வெங்காய சாதத்தை செய்து சாப்பிட்டு பாருங்கள் பிறகு நிச்சயம் மிஸ் பண்ண மாட்டீங்க. உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவா

வழக்கம் போல் அரிசி மாவில் தோசை சுட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா? அப்போ இந்த ரெசிபி ட்ரை பண்ணுங்க கொண்டக்கடலை தோசை உடலுக்கு ஆரோக்கியமானதும் கூட. இந்த கொண்டைக்கடலை தோசையை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் மிகவும் விரும்பி ச

இன்று நாம் இட்லி, தோசை, சாதம் என அனைத்திற்கும் வைத்து சாப்பிடும் வகையில் ஒரு கிரேவி ரெசிபி பற்றி தான் நாம் பார்க்க போகிறோம். உங்களுக்கு வேகமாகவும் எளிமையாகவும் ஏதாவது கிரேவி செய்ய வேண்டும் என்று இருந்தால் அப்போது இந்த பஞ்சாபி பன்னீர் மசாலா செய்து பாருங்கள். உங்கள் வீட்டில் உள்ளவர

குழந்தைகளுக்கு மதிய உணவாக என்ன செய்து கொடுக்கலாம் என்று யோசிப்பவர்களா நீங்கள்? அப்பொழுது இந்த பேபி உருளைக்கிழங்கு சாதம் செய்து கொடுங்கள் அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள், குழந்தைகள் மட்டும் அல்லாமல் பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். அதனால் இதுபோன்று ஒரு முறை உங்கள் வீட்டி