- Prep
- 5 min
- Cook
- 5 min
- Total
- 11 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, LUNCH
இந்த கருவேப்பிலை பொடி இதை சூடான சாதத்தில் சேர்த்து, நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். அதுமட்டும் அல்லாமல் கருவேப்பிலை கண்ணனுக்கு நல்லது, தலைமுடி வளர்ச்சிக்கு இத போன்று ஒரு முறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் மிகவும்
இதையும் படியுங்கள் : மணமணக்கும் பிரியாணி மசாலா பொடி செய்வது எப்படி ?
விரும்பி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். அடுத்த முறையும் இது போல் செய்து தர சொல்லி கேட்பார்கள்.அதனால் இன்றுைஇந்த கருவேப்பிலை பொடி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Ingredients
Method
முதலில் வெறும் வாணலில் எண்ணெய் விடாமல் கருவேப்பிலை சேர்த்து மொறு மொறுப்பாக வரும் வரை வறுத்து எடுக்கவும்.
பிறகு உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், இரண்டையும் தனியாக வறுத்து எடுக்கவும்.
இவற்றுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்சியில் அவற்றை அனைத்தையும் சேர்த்து பொடியாகவும்.
இப்பொழுது சுவையான கருவேப்பிலை பொடி தயார்.






