Advertisement
அசைவம்

அடுத்தமுறை சிக்கன் வாங்கினால் இப்படி ஒரு தரம் சிக்கன் விந்தாலு ட்ரை பன்னி பாருங்க!

Advertisement

அசைவ வகைகளிலே அடிக்கடி செய்வது இந்த சிக்கனாக தான் இருக்கும். பலரும் இந்த சிக்கனுக்கு அடிமையாகவே இருக்கிறார்கள். சிக்கன் விந்தாலு. இதை பிடிக்காத ஆளே நிச்சயமாக இருக்க முடியாது. குறிப்பாக நம் வீட்டில் அனைவரும் இந்த சிக்கன் சமையல் என்றால்  நமக்கு உடனடியாக கை கொடுக்கும். வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் ஹோட்டலுக்கு போக வேண்டாம். வீட்டில் சமைத்தால் அது தான் சுவையாக இருக்கும் என்று சொல்லும் அளவுக்கு இந்த சிக்கன் விந்தாலு இருக்கும்.

நல்ல காரசாரமா சூப்பரான ஒரு சிக்கன் விந்தாலு பத்து நிமிஷத்துல சட்டுனு ரெடி பண்ணிடலாம். சமைக்கவே தெரியாதவங்க கூட சுலபமா செய்யலாம். சுட சுட சாதம் கூட இதை போட்டு சாப்ட்டு பாருங்க டேஸ்ட் வேற லேவெல இருக்கும்.

Advertisement

 சிக்கன் இவ்வளவு டேஸ்ட்டா செய்ய முடியுமான்னு நீங்களே ஆச்சரியப்படுற அளவுக்கு சூப்பரான ஒரு சிக்கன் விந்தாலு ரெசிபி. அந்த அளவிற்கு இதன் சுவையும் நன்றாவே இருக்கும். இந்த சமையல் குறிப்பு பதிவில் சிக்கன் விந்தாலு நல்ல காரசாரமாக செய்வது எப்படி என்பதை தான் தெரிந்து கொள்ள போகிறோம் அதுவும் ரொம்பவே சுலபமாக சீக்கிரத்தில் செய்யலாம்.

சிக்கன் விந்தாலு | Chicken Vindaloo Recipe In Tamil

Print Recipe
அசைவ வகைகளிலே அடிக்கடி செய்வது இந்த சிக்கனாக தான் இருக்கும். பலரும் இந்த சிக்கனுக்கு அடிமையாகவே இருக்கிறார்கள்.சிக்கன் விந்தாலு. இதை பிடிக்காத ஆளே நிச்சயமாக இருக்க முடியாது. குறிப்பாக நம் வீட்டில்அனைவரும் இந்த சிக்கன் சமையல் என்றால்  நமக்குஉடனடியாக கை கொடுக்கும். வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் ஹோட்டலுக்கு போக வேண்டாம்.வீட்டில் சமைத்தால் அது தான் சுவையாக இருக்கும் என்று சொல்லும்
Advertisement
அளவுக்கு இந்த சிக்கன்விந்தாலு இருக்கும்.நல்ல காரசாரமா சூப்பரானஒரு சிக்கன் விந்தாலு பத்து நிமிஷத்துல சட்டுனு ரெடி பண்ணிடலாம். சமைக்கவே தெரியாதவங்ககூட சுலபமா செய்யலாம். சுட சுட சாதம் கூட இதை போட்டு சாப்ட்டு பாருங்க டேஸ்ட் வேற லேவெல இருக்கும்.  சிக்கன் இவ்வளவு டேஸ்ட்டா செய்ய முடியுமான்னு நீங்களேஆச்சரியப்படுற அளவுக்கு சூப்பரான ஒரு சிக்கன் விந்தாலு ரெசிபி. அந்த அளவிற்கு இதன்சுவையும் நன்றாவே
Advertisement
இருக்கும். இந்த சமையல் குறிப்பு பதிவில் சிக்கன் விந்தாலு நல்ல காரசாரமாகசெய்வது எப்படி என்பதை தான் தெரிந்து கொள்ள போகிறோம் அதுவும் ரொம்பவே சுலபமாக சீக்கிரத்தில்செய்யலாம்.
Course Breakfast, dinner
Cuisine Goa
Keyword Chicken Vindaloo
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 230

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1/2 கிலோ சிக்கன்
  • 1 வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1/2 மேசைக்கரண்டி மிளகு தூள்
  • 1/4 தேக்கரண்டி கரம் மசாலா
  • 1 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • 1 தேக்கரண்டி மல்லி தூள்
  • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • உப்பு ருசிக்கேற்ப
  • 1 பட்டை
  • 2 லவங்கம்
  • 1/2 தேக்கரண்டி கடுகு
  • 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  • 1/2 தேக்கரண்டி சீரகம்
  • 2 தேக்கரண்டி கொத்தமல்லி
  • 2 மேசைக்கரண்டி எண்ணெய்
  • 1 1/2 மேசைக்கரண்டி வினிகர்

Instructions

  • சிக்கனை சுத்தம் செய்து இஞ்சி பூண்டு விழுது, பொடித்த பட்டை லவங்கம், தூள் வகை எல்லாம் சேர்த்து வினிகர் கலந்து 2 மணி நேரம் ஊற விடவும்.
  • பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • இதில் ஊற வைத்த சிக்கன் கலவை, தேவையான உப்பு, தேவையான நீர் விட்டு நன்றாக சிக்கன் வெந்து எண்ணெய் பிரியும் போது எடுக்கவும்.
  • கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
  • சுவையான சிக்கன் விந்தாலு தயார்

Nutrition

Serving: 300g | Calories: 230kcal | Carbohydrates: 8g | Protein: 46g | Fat: 12g | Saturated Fat: 4.3g | Cholesterol: 67mg | Sodium: 37mg | Potassium: 1050mg
Advertisement
Prem Kumar

Recent Posts

இன்றைய ராசிபலன் – 17 மே 2024!

மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…

42 நிமிடங்கள் ago

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

10 மணி நேரங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

10 மணி நேரங்கள் ago

சுவையான அரிசி உப்புமா நீர்ருண்டை இப்படி செய்து பாருங்க! எளிமையான காலை மற்றும் இரவு உணவு!

நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…

12 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் மாம்பழ ரவை அல்வா,இப்படி செய்து பாருங்க!

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…

12 மணி நேரங்கள் ago

ருசியான ஆலு மேத்தி சப்ஜி ரெசிபி இப்படி செஞ்சி பாருங்க! உருளைக்கிழங்கு வறுவல்,குருமா வைப்பது போலவே ரொம்ப சுலபம்!!

பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…

16 மணி நேரங்கள் ago