Advertisement
காலை உணவு

இரவு டிபனுக்கு உருளைக்கிழங்கு சீஸ் பாலக் ரொட்டி இப்படி தரம் ட்ரை பண்ணி பாருங்க! 2 ரொட்டி அதிகமாவே சாப்பிடுவாங்க!

Advertisement

இந்தியாவில் செய்யப்படும் சப்பாத்தி, ரொட்டிபோன்ற ஒரு உணவு வகை தான் இந்த உருளைக்கிழங்கு சீஸ் பாலக் ரொட்டி. இது அதை விட மிருதுவாக இருக்கும். இந்த தந்தூரி ,அலு ப்ரோட்டா போன்று சாப்பிட மிகவும் நன்றாகவே இருக்கும். இப்போது உருளைக்கிழங்கு சீஸ் பாலக் ரொட்டியை நாம் வீட்டில் சுலபமாக செய்யலாம்.

உருளை கோதுமை வைத்து நாவிற்கு சுவை தரும் ஒருஉருளைக்கிழங்கு சீஸ் பாலக் ரொட்டி ரெசிபியை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். மிக மிக சுலபமாக ஐந்தே நிமிடத்தில் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே பக்குவமாக அருமையான உருளைக்கிழங்கு சீஸ் பாலக் ரொட்டி சுட்டு பாருங்க அருமையா வரும்.

Advertisement

உங்க இஷ்டம் போல காரச்சட்னி, குருமா, எதை வேண்டுமென்றாலும் தொட்டுக்கொள்ள வைத்துக் கொள்ளுங்கள். இதில் சில மசாலா பொருட்களையும் சேர்த்து கொஞ்சம் வித்தியாசமாக இந்த உருளைக்கிழங்கு சீஸ் பாலக் ரொட்டி செய்ய போறோம். வாங்க இந்த உருளைக்கிழங்கு சீஸ் பாலக் ரொட்டியை நாமும் தெரிந்துகொள்வோம்.

உருளைக்கிழங்கு சீஸ் பாலக் ரொட்டி| Potato Cheese Roti Recipe In Tamil

Print Recipe
உருளைக்கிழங்கு சீஸ் பாலக்ரொட்டியை நாம் வீட்டில் சுலபமாக செய்யலாம். உருளை கோதுமை வைத்து நாவிற்கு சுவை தரும்ஒருஉருளைக்கிழங்கு சீஸ் பாலக் ரொட்டி ரெசிபியை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்துகொள்ளப் போகின்றோம். மிக மிக சுலபமாக ஐந்தே நிமிடத்தில் வீட்டில் இருக்கும் சில பொருட்களைவைத்தே பக்குவமாக அருமையான உருளைக்கிழங்கு சீஸ் பாலக் ரொட்டி சுட்டு பாருங்க அருமையாவரும்.  உங்க
Advertisement
இஷ்டம் போல காரச்சட்னி, குருமா,எதை வேண்டுமென்றாலும் தொட்டுக்கொள்ள வைத்துக் கொள்ளுங்கள். இதில் சில மசாலா பொருட்களையும்சேர்த்து கொஞ்சம் வித்தியாசமாக இந்த உருளைக்கிழங்கு சீஸ் பாலக் ரொட்டி செய்ய போறோம்.வாங்க இந்த உருளைக்கிழங்கு சீஸ் பாலக் ரொட்டியை நாமும் தெரிந்துகொள்வோம்.
Course Breakfast, dinner
Cuisine tamilnadu
Keyword Potato Cheese palak Roti
Prep Time 5 minutes
Advertisement
Cook Time 10 minutes
Servings 4
Calories 234

Equipment

  • 1 தோசை கல்
  • 1 பவுள்

Ingredients

  • 2 உருளைக்கிழங்கு வேகவைத்து உரித்து மசித்தது
  • 1 கப் பாலக்கீரை வேகவைத்து அரைத்தது
  • 3 கப் கோதுமை மாவு
  • துருவிய சீஸ் தேவைக்கு
  • உப்பு தேவைக்கு
  • 2 டேபிள் ஸ்பூன் தயிர்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/4 டீஸ்பூன் சீரகத் தூள்
  • 2 நறுக்கிய பச்சை மிளகாய்
  • 1 டீஸ்பூன் கொத்தமல்லித் தழை
  • 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்

Instructions

  • கோதுமை மாவு, பாலக்கீரை விழுது, உப்பு, மஞ்சள் தூள், சீரகத் தூள், தயிர், எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன் அனைத்தும் சேர்த்து மிருதுவான சப்பாத்தி மாவாக பிசைந்து வைக்கவும்.
  • பிசைந்த மாவை 10-12 சரிசம அளவு உருண்டைகளாக பிரித்து, வட்டமான சப்பாத்திகளாக இட்டு வைக்கவும்.
  • வேகவைத்த உருளைக்கிழங்குடன். உப்பு, பச்சைமிளகாய், மல்லித்தழை, துருவிய சீஸ் ஒன்றாக சேர்த்து கலந்து, பரத்திய சப்பாத்தியின் மேல் 11/2 டேபிள்ஸ்பூன் அளவு கலவையை நடுவில் வைக்கவும்.
  • சப்பாத்தியின் ஒரங்களை நடுபாகத்துக்கு ஒன்று சேர்த்து உருளைக்கிழங்கு கலவை மூடும் அளவிற்கு கொண்டு வந்து, மேலேயுள்ள மீதி சப்பாத்தி மாவை கிள்ளி எடுக்கவும்.
  • உருண்டையாக உருட்டி கோதுமை மாவு தூவி வட்டமாக சப்பாத்திகளாக, உருளைக்கிழங்கு கலவை வெளியே வராத அளவுக்கு பரத்தி எடுக்கவும்.
  • சப்பாத்தி கல்லை சூடாக்கி சிறிதளவு எண்ணெய் விட்டு இரண்டு பக்கமும் வெந்தவுடன் சூடாக தயிர், ஊறுகாய் அல்லது காய்கறி குழம்புடன் பரிமாறவும்.

Nutrition

Serving: 300g | Calories: 234kcal | Carbohydrates: 34.2g | Monounsaturated Fat: 0.4g | Cholesterol: 0.6mg | Sodium: 1094mg | Potassium: 2.3mg | Fiber: 1.9g | Calcium: 12.3mg
Advertisement
Prem Kumar

Recent Posts

இன்றைய ராசிபலன் – 14 மே 2024!

மேஷம் நீங்கள் முன்னெடுக்கும் பணிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருக்கும். வருமானமும் அதிகரிக்கும். யாருடனும் வாக்குவாதம்…

1 மணி நேரம் ago

சப்பாத்திக்கு, பூரிக்கு இந்த உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா செஞ்சு கொடுங்க நாலஞ்சு அதிகமாக சாப்பிடு வாங்க!

ஊட்டச்சத்து மிகுந்து காணப்படும் காய்கறிகளில் காலிஃப்ளவருக்கு முக்கிய இடம் உண்டு. வைட்டமின் சி, மெக்னீசியம் போன்றவை நிரம்பி காணப்படுகின்றன. மேலும்,…

10 மணி நேரங்கள் ago

டிபனுக்கு வழக்கம் போல் இல்லாமல் தக்காளி மசாலா பூரி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

பூரி இந்தியாவின் புகழ் பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. பூரி தென்னிந்தியாவில் உருளைக்கிழங்கு மசாலாவுடன் மற்றும்…

11 மணி நேரங்கள் ago

திருச்செந்தூர் முருகனுக்கும் வைகாசி விசாகத்திற்கும் இருக்கும் தொடர்!

புதமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு பலவிதமான விழாக்கள் இருந்தாலும் உலக மக்களை காத்தருள்வதற்காக முருகப்பெருமான் அவதரித்த திருநாளாக வைகாசி விசாகம் கருதப்படுகிறது.…

13 மணி நேரங்கள் ago

எவ்வளவு செய்தாலும் காலியாகும் தித்திக்கும் சுவையில் கேரட் கீர் இப்படி செய்து பாருங்க!

கேரட் உடலுக்கு மிகவும் ஆரோக்யமான உணவு பொருள் ஆகும். கேரட்டை பச்சையாகவோ பொரியலாக சாப்பிட்டோ அலுத்து விட்டதா? அப்போது இந்த…

14 மணி நேரங்கள் ago

மாலை நேரம் ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான முட்டை கோலா உருண்டை ஒரு தடவை இப்படி செய்து பாருங்க!

பொதுவாக பலரது வீட்டில் மட்டனில் தான் கோலா உருண்டை செய்து சாப்பிடுவார்கள். ஆகவே இந்த பதிவில் வித்தியாசமான முறையில் அதாவது…

17 மணி நேரங்கள் ago