கேரட் மற்றும் சௌசௌ சேர்த்து கல்யாண வீட்டு கூட்டு இப்படி சுலபமாக செஞ்சி பாருங்க!

உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய கேரட் மற்றும் சௌசௌ வைத்து நிறைய விதமான பதார்த்தங்களை சமைத்திருப்போம். இதுவரை கேரட்டை தனியாகவும், சௌசௌ தனியாகவும் வைத்து பொரியல் செய்து கொடுத்திருக்கிறோம். ஆனால் இந்த கேரட் மற்றும் சௌசௌ இவை இரண்டுடன் பருப்பு சேர்த்து செய்யும் இந்த கூட்டை ஒருமுறை செய்த

By ·

உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய கேரட் மற்றும் சௌசௌ வைத்து நிறைய விதமான பதார்த்தங்களை சமைத்திருப்போம். இதுவரை கேரட்டை தனியாகவும், சௌசௌ தனியாகவும் வைத்து பொரியல் செய்து கொடுத்திருக்கிறோம். ஆனால் இந்த கேரட் மற்றும் சௌசௌ இவை இரண்டுடன் பருப்பு சேர்த்து செய்யும் இந்த கூட்டை ஒருமுறை செய்து கொடுத்துப் பாருங்கள். .இதை பூரி, சப்பாத்தி மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.அவ்வளவு அட்டகாசமான சுவையில் இருக்கும்.

பெரும்பாலான வீடுகளில் செய்யக்கூடிய காய்கறி வகைகள் கேரட், பீன்ஸ், சௌசௌ, பீட்ரூட் போன்றவர்கள்தான். இதில் சௌசௌ,கேரட்  வைத்து அதிகமாக பொரியல் அல்லது குழம்பு தான் செய்கிறோம். ஆனால் சௌசௌ,கேரட் பருப்புடன் சேர்த்து செய்யும் சுவையான இந்த கூட்டை ஒரு முறையாவது உங்கள் வீட்டில் செய்து சாப்பிட்டு பாருங்கள். அவ்வளவு அற்புதமான சுவையில் இருக்கும். வாருங்கள் இந்த சுவையான சௌசௌ கேரட் கூட்டை எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை