Advertisement
சட்னி

குழந்தைகளுக்கு பிடிச்ச மாதிரி டிஃபரண்டா இந்த எக் பிங்கர்ஸ் ஒரு தடவை செஞ்சு கொடுங்க!!!

Advertisement

இப்ப இருக்க எல்லா குழந்தைகளுக்குமே நல்லா மொறு மொறுன்னு காரசாரமா சாப்பிட்டா தான் ரொம்ப பிடிக்கும். சிக்கன் விங்க்ஸ், சிக்கன் நக்கட்ஸ், பீட்சா பர்கர் ,ரிங்ஸ், பிரெஞ்ச் ப்ரைஸ், ஷவர்மா அப்படின்னு இந்த மாதிரியான உணவுகள் தான் ரொம்ப பிடிக்குது. ஆனா ஆரோக்கியமான உணவுகள் நிறையவே இருக்கு அதெல்லாம் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்காது அதனால குழந்தைகளுக்கு என்ன ரொம்ப பிடிக்குமோ அதுதான் நம்ம கடைகளில் வாங்கி கொடுப்போம் ஆனால் இந்த மாதிரியான உணவுகளை கடைகள்ல வாங்கி கொடுக்காம நம்ம வீட்லயே செஞ்சு கொடுத்தோம் அப்படின்னா அது கொஞ்சமாவது ஆரோக்கியமானதா இருக்கும்.

குழந்தைகளுக்கு பிடித்தது நம்ம வீட்லயே செஞ்சு கொடுத்தோம் அப்படின்னா குழந்தைங்க இன்னும் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. ஸ்கூலுக்கு போயிட்டு வர்ற குழந்தைகளுக்கு இந்த எக் ஃபிங்கர்ஸ் செஞ்சு கொடுத்தா போதும் ரெண்டு நிமிஷத்துல ஃபுல்லா காலி பண்ணிட்டு அதுக்கப்புறம் படிக்க ஆரம்பிச்சிடுவாங்க படிக்கிற குழந்தைகளுக்கு நம்மளும் கொஞ்சம் வித்தியாசமா அவங்களுக்கு புடிச்ச மாதிரி செஞ்சு கொடுத்தா தானே அவங்களும் நல்லா படிப்பாங்க.

Advertisement

இந்த எக் சிங்கர்ஸ் நம்ம செஞ்சு கொடுத்தா ரொம்பவே வித்தியாசமான முறையில் இருக்கும். இதுவரைக்கும் நம்ம இந்த மாதிரி சாப்பிட்டே இருக்க மாட்டோம் அந்த அளவுக்கு இதோட டேஸ்ட் ரொம்ப டிஃபரண்டா சாப்பிடுவதற்கு நல்லா வெளியில் மொறு மொறுன்னு உள்ளுக்குள்ள சாப்டா அவ்வளவு அருமையான ருசியில் இருக்கும். இப்ப வாங்க இந்த சூப்பரான ஸ்நாக்ஸ் ரெசிபியான எக் பிங்கர்ஸ் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்

எக் பிங்கர்ஸ் | Egg Fingers Recipe In Tamil

Print Recipe
குழந்தைகளுக்கு பிடித்தது நம்ம வீட்லயே செஞ்சு கொடுத்தோம் அப்படின்னா குழந்தைங்க இன்னும் ரொம்ப விரும்பிசாப்பிடுவாங்க. ஸ்கூலுக்கு போயிட்டு வர்ற குழந்தைகளுக்கு இந்த எக் ஃபிங்கர்ஸ் செஞ்சுகொடுத்தா போதும் ரெண்டு
Advertisement
நிமிஷத்துல ஃபுல்லா காலி பண்ணிட்டு அதுக்கப்புறம் படிக்க ஆரம்பிச்சிடுவாங்கபடிக்கிற குழந்தைகளுக்கு நம்மளும் கொஞ்சம் வித்தியாசமா அவங்களுக்கு புடிச்ச மாதிரிசெஞ்சு கொடுத்தா தானே அவங்களும் நல்லா படிப்பாங்க. இதுவரைக்கும் நம்ம இந்த மாதிரி சாப்பிட்டே இருக்க மாட்டோம்அந்த அளவுக்கு இதோட டேஸ்ட் ரொம்ப டிஃபரண்டா சாப்பிடுவதற்கு நல்லா வெளியில் மொறு மொறுன்னுஉள்ளுக்குள்ள சாப்டா அவ்வளவு அருமையான ருசியில் இருக்கும்.
Course Side Dish, snacks
Cuisine tamil nadu
Keyword egg fingers
Advertisement
Prep Time 5 minutes
Cook Time 8 minutes
Servings 4
Calories 245

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 4 முட்டை
  • 1 டீஸ்பூன் மிளகு தூள்
  • 1/2 கப் மைதா மாவு
  • 2 டீஸ்பூன் பால்
  • 1/2 டீஸ்பூன் கரம் மசாலா
  • பிரட் கிரம்ஸ் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • முதலில் ஒரு பாத்திரத்தில் முட்டை மிளகு தூள் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
  • அதனை மற்றொரு பாத்திரத்தில் மாற்றி ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்
  • ஒரு பாத்திரத்தில் ஒரு முட்டை பால் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்
  •  
    ஒரு தட்டில் மைதா மாவு மிளகாய் தூள் கரம் மசாலா, பிரட் கிரம்ஸ் சிறிதளவு உப்பு சேர்த்து கலந்துவைத்துக் கொள்ளவும். வேக வைத்துள்ள முட்டையை நீளமாக வெட்டி அதனை முதலில் பால் முட்டை கலவையில் போட்டு எடுத்துக் கொள்ளவும்.
     
  • பிறகு அதனை கலந்து வைத்துள்ள மைதா மாவு பிரட் கிரம்ஸில் போட்டு நன்றாக பிரட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும்
  • ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து பிரட்டி வைத்துள்ள முட்டை துண்டுகளை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்தால்சுவையான எக் ஃபிங்கர்ஸ் தயார்

Nutrition

Serving: 300g | Calories: 245kcal | Carbohydrates: 199g | Cholesterol: 1mg | Sodium: 228mg | Potassium: 3.2mg | Vitamin A: 13IU | Calcium: 22mg

இதையும் படியுங்கள் : மீதமான சாதத்தில் சூப்பரான முட்டை ரைஸ் ஒரு முறை இப்படி செய்து பாருங்க! இதன் சுவை தாரறுமாறாக இருக்கும்!

Advertisement
Ramya

Recent Posts

சுவையான அத்திப்பழம் கீர் இனி சுலபமாக வீட்டிலயே செய்யலாம்! அவசியம் வீட்டில் ஒரு தரம் செய்து பாருங்க!

எந்த ஒரு விருந்தோம்பலகாக இருந்தாலும் அங்கு இனிப்பு பொருள்களுக்கென்று தனியிடம் உண்டு. அதுபோன்ற சமயங்களில் ஆரோக்கியமான உணவுகளைத் தேர்வு செய்வது…

9 மணி நேரங்கள் ago

மாலை நேரம் டீ & காபியுடன் ஸ்நாக்ஸாக சாப்பிட ஈஸி பிரெட் ரோல் ரெசிபி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

ரொம்பவே சுலபமா நம்ம வீட்ல இருக்கிற பிரெடை வைத்து ரொம்ப ரொம்ப ஈஸியா நம்ம செய்ய போறது தான் இந்த…

9 மணி நேரங்கள் ago

வீட்டில் இருக்கும் சகல பண பிரச்சனையை சரி செய்ய இந்த ஒரு பொருள் உங்கள் கையில் இருந்தால் போதும்!

சிலரது வீட்டிற்குள் எப்போதும் சண்டையும் சத்தமும் கேட்டுக்கொண்டே இருக்கும். மனித வாழ்க்கை என்றாலே பிரச்சனை இல்லாமல் இருக்க முடியாது, வாழ்க்கையில்…

10 மணி நேரங்கள் ago

வெயிலுக்கு இதமா மாம்பழ குச்சி ஐஸ் இப்படி வீட்டிலே செய்து பாருங்க! மாம்பழ சீசன் வந்துவிட்டது!

இந்த கொளுத்தும் வெயில் காலத்தில் மாம்பழ குச்சி ஐஸ் செய்தால், அதன் வரவேற்பு தனி தனி தான்.. வாங்க அப்படி…

10 மணி நேரங்கள் ago

அபார திறமையினால் வாழ்க்கையில் உச்சம் தொடும் இந்த சில ராசிகளில் பிறந்த பெண்கள்!!

பொதுவாக அனைவரும் வெற்றிபெறத்தான் ஆசைப்படுவார்கள். ஆனால் இது அனைவருக்கும் இலகுவாக நடந்துவிடுவது கிடையாது. பன்னிரெண்டு ராசிகளில் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு…

12 மணி நேரங்கள் ago

10 நிமிடத்தில் சுவையான மற்றும் ஆரோக்கியமான துளசி பிரைட் ரைஸை வீட்டிலேயே செய்து பாருங்கள் ருசி மிகவும் அபாரமாக இருக்கும்!!

பிரைட் ரைஸ் பிரியர்கள் பிரியாணி பிரியர்களை விட அதிக அளவில் நம் நாட்டில் இருக்கின்றனர். பிரியாணிக்கு இணையான ஒரு டிஷ்…

13 மணி நேரங்கள் ago