Advertisement
ஸ்நாக்ஸ்

மாலை வேலையில் டீ, காப்பியுடன் சாப்பிட ஏற்ற எக் பிங்கர்ஸ் செய்வது எப்படி ?

Advertisement

இன்று நாம் மாலை நேரங்களில் டீ, காபியுடன் ஸ்நாக்ஸ் ஆக சாப்பிடுவதற்கு, வீட்டிலேயே சுலபமாக செய்யக்கூடிய எக் பிங்கர்ஸ் ரெசிபி. இதை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஏனென்றால் இந்த எக் பிங்கர்ஸ் அந்த அளவிற்கு

இதையும் படியுங்கள் : எண்ணெயில் வதக்கிய கார முட்டை ரெசிபியை டக்குனு செய்வது எப்படி ?

Advertisement

அட்டகாசமான சுவையில் இருக்கும். அடுத்தமுறையும் இது போல் உங்களை செய்ய சொல்லி கேட்பார்கள். ஆதனால் இன்று இந்த சுவையான எக் பிங்கர்ஸ் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

எக் பிங்கர்ஸ் | Egg Fingers Recipe In Tamil

Print Recipe
இன்று நாம் மாலை நேரங்களில் டீ, காபியுடன் ஸ்நாக்ஸ் ஆக சாப்பிடுவதற்கு, வீட்டிலேயே சுலபமாக செய்யக்கூடிய எக் பிங்கர்ஸ் ரெசிபி. இதை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஏனென்றால் இந்த எக் பிங்கர்ஸ் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். அடுத்தமுறையும் இது போல் உங்களை செய்ய சொல்லி கேட்பார்கள்.
Course Breakfast, Snack
Cuisine Indian, TAMIL
Keyword egg fingers, எக் பிங்கர்ஸ்
Prep Time
Advertisement
15 minutes
Cook Time 15 minutes
Total Time 30 minutes
Servings 4 people
Calories 134

Equipment

  • 1 பெரிய பவுள்
  • 1 பெரிய தட்டு
  • 1 கடாய்

Ingredients

  • 4 முட்டை
  • 1 ஸ்பூன் மிளகு தூள்
  • ½ ஸ்பூன் மிளகாய் தூள்
  • ¼ ஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 2 ஸ்பூன் மைதா
  • 2 ஸ்பூன் பால்
  • உப்பு தேவையான அளவு
    Advertisement
  • எண்ணெய் தேவையான அளவு
  • பிரட் க்ரம்ஸ் தேவையான அளவு

Instructions

  • முதலில் முட்டை, மிளகு தூள், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவும்.
  • அதனை எண்ணெய் தடவிய தட்டில் ஊற்றி வேகவைக்கவும்.
  • வெந்த முட்டையை நீளவாக்கில் கட்பண்ணி வைக்கவும்.
  • பிறகு ஒரு கிண்ணத்தில் முட்டை , பால், உப்பு சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
  • மற்றொரு தட்டில் மைதா, மிளகாய் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
  • அடுத்து பிரட் க்ரம்ஸை ஒரு தட்டில் கொட்டி பரப்பி விடவும்.
  • பிறகு வேகவைத்து கட்பண்ண முட்டையை முட்டை கலவையில் நினைத்து அடுத்து மசலா மாவில் தேய்த்து மீண்டும் முட்டை கலவையில் நினைத்து பிரட் க்ரம்ஸில் பிரட்டி எடுக்கவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், மிதமான தீயில் முட்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  • இப்பொழுது எக் பிங்கர்ஸ் ரெடி.

Nutrition

Serving: 25g | Calories: 134kcal | Carbohydrates: 15g | Protein: 2g | Fat: 7.7g | Saturated Fat: 4.4g | Sodium: 24mg
Advertisement
swetha

Recent Posts

தீராத துன்பங்கள் அனைத்தும் தீர்ந்து போவதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டிய முறை

ராம நாமத்தை மனதார உச்சரித்து முழுமனதோடு ஆஞ்சநேயரே வேண்டுபவர்களை அவர் ஒருபோதும் கைவிடுவதில்லை. ராமருடைய தீவிர பக்தரான ஆஞ்சநேயர் தைரியம்…

21 நிமிடங்கள் ago

எப்பவும் ஒரே மாதிரியா முட்டை குழம்பு வச்சு போர் அடிச்சு போச்சுன்னா இந்த மாதிரி முட்டை ஆம்லெட் கறி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

இது என்னடா முட்டைக்கறி அப்படின்னு யோசிக்கிறீங்களா? இந்த முட்டை கறி செய்றதுக்கு நம்ம முட்டையை வேக வச்சு சேர்க்காம முட்டையை…

2 மணி நேரங்கள் ago

ருசியான கிராமத்து பிரண்டை ஊறுகாய் இப்படி செஞ்சி பாருங்க! மாங்காய் ஊறுகாய் போல சாப்பிட ருசியாக இருக்கும்!

ஊறுகாய் இல்லையென்றால் சிலருக்கு உணவே இறங்காது. அந்தளவுக்கு அதன் சுவைக்கு அடிமையாகியிருப்பார்கள். ஊறுகாய்க்கு தேவையான பொருட்கள் குறிப்பிட்ட பருவத்தில் கிடைக்காதவையாக…

4 மணி நேரங்கள் ago

சாக்லேட் மில்க் குளுகுளுன்னு இப்படி ஒரு தடவை செஞ்சு குடிச்சு பாருங்க!

சாக்லேட் லவ்வரா இருக்கிற எல்லாருக்குமே சாக்லேட் ஐஸ்கிரீம் சாக்லேட் கேக் சாக்லேட் ஐஸ்கிரீம் அப்படின்னு சாக்லேட் சம்மந்தமான எல்லாம் ரொம்ப…

5 மணி நேரங்கள் ago

ரிஷப ராசியில் சூரியன் மற்றும் குருவின் சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெற போகும் சிலர் ராசிகள்

ஜோதிட சாஸ்திரத்தின் படி சூரியன் மற்றும் குரு பகவான் 12 ஆண்டுகளுக்கு பிறகு ரிஷப ராசியில் சேர்கிறார்கள். 2024 வது…

6 மணி நேரங்கள் ago

காலை டிபனுக்கு தக்காளி அவல் உப்புமா இப்படி செஞ்சி பாருங்க! அப்புறம் அடிக்கடி செய்வீங்க!

காலை வேளையில் இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? அப்படியானால் உப்புமா செய்து சாப்பிடுங்கள். உப்புமா என்றதும் வெள்ளை ரவை அல்லது…

8 மணி நேரங்கள் ago