Advertisement
அசைவம்

முட்டை புளிக்கறி ஒரு முறை இப்படி செஞ்சி பாருங்க! ஒரு சட்டி சோறும் காலியாகும்!

Advertisement

சுவையான முட்டை புளிக்கறி சூடான சாதத்துடன் தொட்டு சாப்பிடும் பொழுது அவ்வளவு அருமையாக இருக்கும்.அசைவம் சமைக்க முடியாத நேரத்தில் முட்டையை வைத்து ஏதாவது செய்து சாப்பிட்டால் கூட ஒரு அசைவ சமையலை சாப்பிட்ட திருப்தி கிடைத்து விடும். இந்த முட்டையை வைத்து  அசைவ குழம்பே தோற்றுப் போகக் கூடிய வகையில் சூப்பரான முட்டை புளிக்கறி  எப்படி செய்வது என்று தான் இப்போது இந்த சமையல் குறிப்பு பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

முட்டை புளிக்கறி | Egg Tamarind Curry Recipe In Tamil

Print Recipe
சுவையான முட்டைபுளிக்கறி சூடான சாதத்துடன் தொட்டு சாப்பிடும் பொழுது அவ்வளவு அருமையாக இருக்கும்.அசைவம்சமைக்க முடியாத நேரத்தில் முட்டையை வைத்து ஏதாவது செய்து சாப்பிட்டால் கூட ஒரு அசைவசமையலை சாப்பிட்ட திருப்தி கிடைத்து விடும். இந்த முட்டையை வைத்து  அசைவ குழம்பேதோற்றுப் போகக் கூடிய வகையில்
Advertisement
சூப்பரான முட்டை புளிக்கறி  எப்படி செய்வது என்று தான் இப்போது இந்த சமையல்குறிப்பு பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.
Course LUNCH
Cuisine tamilnadu
Keyword Egg Tamarind Curry
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Servings
Advertisement
4
Calories 240

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 4 முட்டை
  • புளி ஒருநெல்லிக்காய் அளவு
  • 1/4 ஸ்பூன் கடுகு
  • 2 ஸ்பூன் எண்ணெய்
  • உப்பு தேவையானஅளவு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 10 சின்ன வெங்காயம்
  • 1 1/2 ஸ்பூன் மசாலா பொடி

Instructions

  • முட்டையை நன்றாக அவித்து உரித்து ஊசியால் ஆங்காங்கே குத்தி வைக்கவும். சின்ன வெங்காயத்தை அரைத்து எடுக்கவும்.
  • பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, மசாலாப் பொடிகளைப் போட்டு ஒரு பிரட்டு பிரட்டவும்.
  • புளியை கரைத்து ஊற்றி, அரைத்த வெங்காயம் போட்டு, உப்பும் போடவும். குழம்பு கெட்டியானதும் முட்டையைப் போட்டு இரண்டு கொதி வந்ததும் இறக்கவும்.

Nutrition

Serving: 1cup | Calories: 240kcal | Carbohydrates: 36g | Protein: 5.5g | Fat: 4.1g | Cholesterol: 25mg | Potassium: 104mg | Calcium: 16mg | Iron: 0.9mg
Advertisement
Advertisement
Prem Kumar

Recent Posts

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

2 மணி நேரங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

2 மணி நேரங்கள் ago

சுவையான அரிசி உப்புமா நீர்ருண்டை இப்படி செய்து பாருங்க! எளிமையான காலை மற்றும் இரவு உணவு!

நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…

3 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் மாம்பழ ரவை அல்வா,இப்படி செய்து பாருங்க!

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…

4 மணி நேரங்கள் ago

ருசியான ஆலு மேத்தி சப்ஜி ரெசிபி இப்படி செஞ்சி பாருங்க! உருளைக்கிழங்கு வறுவல்,குருமா வைப்பது போலவே ரொம்ப சுலபம்!!

பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…

8 மணி நேரங்கள் ago

டீ பிரியர்கள், மசாலா டீ இப்படி செய்து பாருங்க? சுவையும், மணமும் அசத்தலாக இருக்கும்!!

இப்பொழுதைய நாட்களில் சாப்பாடு சாப்பிடாமல் கூட ஆண்கள் இருந்து விடுவார்கள் ஆனால் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஏன்…

8 மணி நேரங்கள் ago