ருசியான சங்கரா மீன் குழம்பு இனி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!

அசைவ பிரியர்களுக்கு மீன் என்றாலே மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்று ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கக்கூடும். மீன்களில் நிறைய வகை உள்ளது அதில் ஒரு வகைதான் சங்கரா மீன் அதில் குழம்பு, மற்றும் வறுவல் செய்து சாப்பிடலாம். அதிலும் குழம்பு வைத்தால் அவ்வளவு சுவையாகவும் இருக்கக்கூடும்.

By ·

அசைவ பிரியர்களுக்கு மீன் என்றாலே மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்று ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கக்கூடும். மீன்களில் நிறைய வகை உள்ளது அதில் ஒரு வகைதான் சங்கரா மீன் அதில் குழம்பு, மற்றும் வறுவல் செய்து சாப்பிடலாம். அதிலும் குழம்பு வைத்தால் அவ்வளவு சுவையாகவும் இருக்கக்கூடும். மீண்டும் மீண்டும் சாப்பிட தோன்றும்.

இதையும் படியுங்கள் : கமகமக்கும் சுவையான மீன் மிளகு மசாலா இப்படி செஞ்சி பாருங்க ?

விடுமுறை நாட்களில் மீன் குழம்பு வைத்து இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். வீட்டிலேயே சுலபமாகவும், குறைந்த நேரத்திலும் செய்து விடலாம். இந்த குழம்பு எப்படி செய்யலாம் என்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை