Advertisement
அசைவம்

மீன் ரோஸ்ட் இனி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!

Advertisement

உங்களுக்கு மீன் வறுவல் மிகவும் பிடிக்குமா? அப்போ இது போன்று ஒரு முறை மீன் ரோஸ்ட் செய்து சாப்பிட்டு பாருங்க மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாக.

எப்படி இந்த மீன் ரோஸ்ட் செய்வதென்று கீழ் கொடுக்கப்பட்ள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க,

Advertisement

மீன் ரோஸ்ட் | Fish Roast Recipe In Tamil

Print Recipe
உங்களுக்கு மீன் வறுவல் மிகவும் பிடிக்குமா? அப்போ இது போன்று ஒரு முறை மீன் ரோஸ்ட் செய்து சாப்பிட்டு பாருங்க மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாக.
எப்படி இந்த மீன் ரோஸ்ட் செய்வதென்று கீழ் கொடுக்கப்பட்ள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க,
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Advertisement
Keyword fish rost, மீன் ரோஸ்ட்
Prep Time 2 hours 5 minutes
Cook Time 5 minutes
Total Time 3 hours 10 minutes
Servings 2 people
Advertisement

Equipment

  • கடாய்

Ingredients

  • 2 துண்டுகள் மீன்
  • 1 பச்சை மிளகாய்
  • 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • கொத்தமல்லி தழை சிறிது
  • கறிவேப்பிலை சிறிது
  • 5 துளிகள் எலுமிச்சை
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் மல்லி தூள்
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • பச்சை மிளகாய், மல்லி தழை, கறிவேப்பிலை அனைத்தையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
  • ஒரு சிறிய பாத்திரத்தில் மீனை தவிர மேலே கூறிய அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
  • மீன் துண்டுகளை பிசைந்து வைத்திருக்கும் மசாலா கலவையில் நன்கு பிரட்டி 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • ஒரு சிறிய பேனில் சிறிது வெண்ணெய் தடவி மீனை போட்டு பொன்னிறமாக மாறும் வரை அடிக்கடி திருப்பிப்போடவும்.
  • இப்பொழுது சுவையான மீன் ரோஸ்ட் ரெடி.
Advertisement
swetha

Recent Posts

ஸ்நாக்ஸாக சாப்பிட கேழ்வரகு மாவு வைத்து ராகி மெது பக்கோடா இப்படி செய்து பாருங்க!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் என்றால் அது பக்கோடா தான். வெங்காயத்துடன் கடலை…

2 நிமிடங்கள் ago

குழந்தைகளுக்கு புடிச்ச சூப்பரான சர்க்கரை வள்ளி கிழங்கு ரோஸ்ட் இப்படி ஒரு தடவை செஞ்சு கொடுத்து அசத்துங்க!

உங்களுக்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு பிடிக்குமா? அதை எப்போதும் வேக வைத்து மட்டும் தான் சாப்பிடுவீர்களா? சற்று வித்தியாசமாக சாப்பிட விரும்புகிறீர்களா?…

3 மணி நேரங்கள் ago

மணக்க மணக்க ருசியான தட்டை பயறு சாதம் இனி இப்படி செய்து கொடுங்கள்!

உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பயிறு வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. இந்த பயிறு வகைகளை சுண்டல் செய்து…

3 மணி நேரங்கள் ago

கருவாட்டு தொக்கு இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

ஒரு சிலருக்கு கருவாடு மீன் அப்படின்னு சொன்னாலே ரொம்ப பிடிக்கும். கருவாடு மீன் எல்லாமே விரும்பி சாப்பிடுறவங்களும் இருக்காங்க. ஒவ்வொருத்தரும்…

4 மணி நேரங்கள் ago

குளு குளுனு சாக்லேட் வாழைப்பழ ஐஸ்கிரீம், வீட்டிலேயும் சுலபமாக இப்படி செய்ய அசத்துங்க!

வாழைப்பழம் வைட்டமின் மற்றும் மினரல் சத்துக்கள் நிறைந்தது. மலச்சிக்கல் பிரச்னை இருந்தாலும் குணமாக்கும் ஆற்றல் கொண்டது. அதேசமயம் ஐஸ்கிரீம் என்பது…

6 மணி நேரங்கள் ago

புத-ஆதித்ய யோகம்… ‘இந்த’ ராசிகளுக்கு மகிழ்ச்சியும் செல்வமும் குறையாமல் இருக்கும்!

ஜோதிட உலகில் பிரமாண்டமாக பேசப்படும் யோகத்தில் ஒன்று புத ஆதித்திய யோகம். பல விதமான கிரகச் சேர்க்கைகள் இருந்தாலும் சூரியன்…

7 மணி நேரங்கள் ago