மாலை நேர ஸ்நாக்ஸாக ருசியான மாம்பழ போளி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!!
மாலை நேரம் ஆகிவிட்டது என்றால் அனைவருக்குமே ஏதாவது சாப்பிடுவதற்கு தோன்றும் ஆனால் அந்த நேரத்தில் சாப்பாடு போட்டு சாப்பிடு சாப்பிடக்கூடாது என்று சொல்வார்கள்..! ஆனால் நமக்கு வடை, பஜ்ஜி சாப்பிட தோன்றும், சிலருக்கு இனிப்பு சாப்பிட பிடிக்கும். அதற்காக அதிக இனி சாப்பிடால் திகட்டும் அளவிற
மாலை நேரம் ஆகிவிட்டது என்றால் அனைவருக்குமே ஏதாவது சாப்பிடுவதற்கு தோன்றும் ஆனால் அந்த நேரத்தில் சாப்பாடு போட்டு சாப்பிடு சாப்பிடக்கூடாது என்று சொல்வார்கள்..! ஆனால் நமக்கு வடை, பஜ்ஜி சாப்பிட தோன்றும், சிலருக்கு இனிப்பு சாப்பிட பிடிக்கும். அதற்காக அதிக இனி சாப்பிடால் திகட்டும் அளவிற்கு இருக்க கூடாது. ஓரளவு இனிப்பு இருந்தால் போதுமானத இருக்கும் என்று சொல்வார்கள்.
இதனையும் படியுங்கள் : சுவையான கடலைப்பருப்பு வெல்லம் போளி செஞ்சி பாருங்க!
போளி என்றால் அனைவருக்கும் ரொம்பவே விருப்பமான ஒரு ஸ்வீட் வகையாக இருக்கும். அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை மாறாமல் இருக்கும் இதன் சுவைக்கு அடிமையாகி போனவர்கள் ஏராளமானோர் உங்களில் பலரும் இருக்கக்கூடும். கடலைப்பருப்பை வைத்து தான் போளி செய்யறது வழக்கம். ஒரு மாறுதல்காக இனிப்பான நார் அதிகம் இல்லாத நன்கு பழுத்த மாம்பழைத் துடன் பாதாம் சேர்த்து மிக வித்தியாசமான சுவையில் போளி எப்படி செய்வது என்று பார்ப்போம் வாருங்கள்.