Advertisement
அசைவம்

இவ்வளவு நாட்கள் இது தெரியாம போச்சே மாலை ஸ்நாக்ஸாக மீன் வடை இப்படி செய்து பாருங்க!

Advertisement

மீனை குழம்பு, வறுவல் என விதவிதமாக சமைத்திருப்பீர்கள். ஆனால் மீனில் வடை செய்திருக்கிறீர்களா?  மீன் வடை ஹோட்டல்களில் கூட பெரும்பாலும் கிடைக்காது.. மீன் விரும்பி ருசிப்பவர்கள் நிச்சயம் மீன் வடை சாப்பிட்டு பாருங்கள். மீன் வடை சாப்பிடுவதற்கு மசாலா கலந்து மிகவும் ருசியாக இருக்கும். இங்கு கூறப்பட்டுள்ள முறைப்படி மசாலா சேர்த்து மீனை வடை செய்து கொடுத்தால் அந்த மீனின் வாடை எதுவும் இல்லாமல் மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள். மீனை குழம்பு, வறுவல் என விதவிதமாக சமைத்திருப்பீர்கள். ஆனால் மீனில் வடை செய்திருக்கிறீர்களா? அதனை நம் வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவில் காண்போம் வாருங்கள்.

மீன் வடை | Fish Vadai Recipe In Tamil

Print Recipe
மீனை குழம்பு, வறுவல் என விதவிதமாக சமைத்திருப்பீர்கள்.ஆனால் மீனில் வடை செய்திருக்கிறீர்களா?  மீன் வடை ஹோட்டல்களில் கூட பெரும்பாலும் கிடைக்காது..மீன் விரும்பி ருசிப்பவர்கள் நிச்சயம் மீன் வடை சாப்பிட்டு பாருங்கள். மீன் வடை சாப்பிடுவதற்கு மசாலா கலந்து
Advertisement
மிகவும் ருசியாக இருக்கும். மீனை குழம்பு, வறுவல் என விதவிதமாக சமைத்திருப்பீர்கள்.ஆனால் மீனில் வடை செய்திருக்கிறீர்களா? அதனை நம் வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவில் காண்போம் வாருங்கள்.
Course Side Dish, snacks
Cuisine Kerala, tamilbadu
Keyword Fish Vadai
Prep Time
Advertisement
5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 187

Equipment

  • 1 பவுள்

Ingredients

  • 500 கிராம் மீன் துண்டுகளாக
  • 1 முட்டை
  • 100 கிராம் உருளைக்கிழங்கு
  • 1 தேக்கரண்டி மிளகாய்த்தூள்
  • 3 பச்சைமிளகாய்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • மீனைச் சிறிது நீர்விட்டு வேகவைத்து முள், தோல் நீக்கி நன்கு பிசையவும். உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து நன்கு மசிக்கவும்.
  • வெங்காயம்,பச்சை மிளகாயைப் பொடியாக வெட்டவும்.  மீன்,உருளைக்கிழங்கு, மிளகாய்த் தூள், வெட்டிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, முட்டை எல்லாம் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
     
  • எண்ணெயைக் காய வைத்து சிறு சிறு வடைகளாகத் தட்டிப் போட்டு இருபுறமும், சிவந்ததும் எடுக்கவும்.  ருசியான மீன் வடை தயார். உருளைக்கிழங்கிற்குப் பதிலாக இரண்டு தேக்கரண்டி அரிசி மாவு கலந்தும் மீன் வடை செய்யலாம்.

Nutrition

Serving: 2nos | Calories: 187kcal | Carbohydrates: 12g | Saturated Fat: 2.5g | Sodium: 61mg | Potassium: 384mg
Advertisement
Advertisement
Prem Kumar

Recent Posts

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

41 நிமிடங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

3 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

11 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

13 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

24 மணி நேரங்கள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

1 நாள் ago