Advertisement
அசைவம்

வீடே மணமணக்கும் சுவையான ஹரியாலி சிக்கன் செய்வது எப்படி ?

Advertisement

நீங்கள் அசைவ பிரியர்களா? அப்போ இந்த வார கடைசியில் இந்த ஹரியாலி சிக்கன் ரெசிபியை செய்து பாருங்கள் காரசாரமாக மற்றும் அட்டகாசமான சுவையில் இருக்கும். அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அடுத்தமுறையும் இந்த

இதையம் படியுங்கள் : மணமணக்கும் ராஜஸ்தானி மட்டன் கிரேவி செய்வது எப்படி ?

Advertisement

ஹரியிலி சிக்கன் ரெசிபியை செய்ய சொல்லி வற்புறுத்துவார்கள். அந்த அளவிற்கு காரசாரமான சுவையில் அட்டகாசமாக இருக்கும். இதை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கபட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணுங்க

ஹரியாலி சிக்கன் | Hariyali Chicken Recipe In Tamil

Print Recipe
நீங்கள் அசைவ பிரியர்களா? அப்போ இந்த வார கடைசியில் இந்த ஹரியாலி சிக்கன் ரெசிபியை செய்து பாருங்கள் காரசாரமாக மற்றும் அட்டகாசமான சுவையில் இருக்கும். அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கபட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணுங்க
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Advertisement
Keyword Chicken, சிக்கன்
Prep Time 1 hour 5 minutes
Cook Time 10 minutes
Total Time 1 hour 15 minutes
Servings 4 people
Calories 442

Equipment

  • 1 பெரிய பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 கிரில் பேன்

Ingredients

  • ½ கிலோ சிக்கன்
  • ¼ கப் தயிர்
  • 1 மேஜைக்கரண்டி எலுமிச்சை சாறு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் சிறிதளவு

அரைக்க தேவையான பொருட்கள்:

  • 1 கைப்பிடி கொத்தமல்லி
  • 1 கைப்பிடி புதினா
  • 2to3 பச்சைமிளகாய் காரத்திற்கேற்ப
  • 4 பல் பூண்டு
  • 1 துண்டு இஞ்சி
  • 1 தேக்கரண்டி சீரகம்

Instructions

  • முதலில் சிக்கனை சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும். பிறகு அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • அடுத்து சிக்கனுடன் அரைத்த விழுது, தயிர், எலுமிச்சை சாறு, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
  • இதனை குறைத்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
  • கிரில் பேனில் 1 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி ஊறவைத்த சிக்கனை தனி தனியாக போட்டு வேகவிடவும்.
  • ஒரு பக்கம் நன்றாக வெந்த பிறகு அதனை திருப்பி போட்டு வேகவிடவும்.
  • இப்பொழுது ஹரியாலி சிக்கன் தயார்.

Nutrition

Calories: 442kcal | Carbohydrates: 7.7g | Protein: 15.9g | Fat: 8.8g
Advertisement
swetha

Recent Posts

இட்லி ,தோசை சாதம்,சப்பாத்திக்கு அருமையான பாலக் கீரை தால் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!

இரும்புச்சத்து அதிகம் நிறைந்த இந்த பாலக் கீரையை வாரத்தில் ஒரு நாளாவது நம்முடைய உணர்வோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலும்…

9 நிமிடங்கள் ago

வாஸ்து சாஸ்திரத்தின் படி கற்றாழையை வீட்டில் எந்த திசையில் வைத்தால் நல்லது என்று பார்க்கலாம்

கற்றாழை ஒரு சில இடங்களில் கொத்து கொத்தாக நிறைய இருக்கும் ஆனால் கற்றாழையின் பயன்கள் நமக்கு தெரியாததால் அதனை அலட்சியமாக…

4 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியில் சூப்பரான மலபார் முட்டை பிரியாணி ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

அசைவ பிரியர்கள் அனைவருக்குமே பிரியாணி என்பது மிகவும் பிடித்த உணவு ஆகும். அதிலும் குறிப்பாக முட்டை பிரியாணி என்றால் சொல்லவா…

5 மணி நேரங்கள் ago

கமகம வாசத்துடன் ருசியான நாஞ்சில் மீன் குழம்பு இப்படி செஞ்சி பாருங்க! ஒரு தட்டு சோறும் காலியாகும்!

மீன் குழம்பு ருசிப்பவர்கள் நிச்சயம் அதிகம் இருப்பார்கள். இந்த நாஞ்சில் மீன் குழம்பு சாப்பிடுவதற்கு மசாலா கலந்து மிகவும் ருசியாக…

5 மணி நேரங்கள் ago

குளு குளுனு 90’Kids தேங்காய் பால் குச்சி ஐஸ் அடுப்பு பக்கமே போகாம சுலபமாக இப்படி செய்து பாருங்க!

ஐஸ் ஐஸ் ஐஸ் பால் ஜஸ் , சேமியா ஐஸ் 90ஸ் கிட்ஸோட பிடித்தமான சத்தம் அப்படினு சொல்லலாம். இப்பல்லாம்…

7 மணி நேரங்கள் ago

அட்சய திரிதியையின் சிறப்புகள்

சித்திரை மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை திதியையே நாம் அட்சய திரிதியை ஆக கொண்டாடுகிறோம். அட்சய என்ற சொல்லுக்கு குறையாத என்பது…

8 மணி நேரங்கள் ago