Advertisement
அசைவம்

நாளை காக்கிநாடா சிக்கன் இப்படி செய்து பாருங்க! ஆஹா இதன் ருசியை தனி தான்!

Advertisement

சிக்கனில் எத்தனையோ வகை உள்ளது. அதில் ஒன்று தான் காக்கிநாடா சிக்கன் கிரேவி. இந்த சிக்கன் கிரேவி ஆந்திராவில் மிகவும் பிரபலமானது. இதை வீட்டிலே சுலபமாக எப்படி செய்வதென்று தான் இன்று பார்க்க போகிறோம். இந்த கிரேவி செய்து சுட சுட சாதத்த்துடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். அதுமட்டும் அல்லாமல்

இதையும் படியுங்கள் : பச்சை மிளகாய் சிக்கன் ப்ரை இப்படி செய்து பாருங்க ? ஆஹா இதன் சுவையே தனி தான்!

Advertisement
Advertisement

சப்பாத்தி போன்றவற்றுடனும் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இந்த ஆந்திரா ஸ்பெஷல் காக்கிநாடா சிக்கன் கிரேவி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

காக்கிநாடா சிக்கன் கிரேவி | Kakinada Chicken Gravy Recipe In Tamil

Print Recipe
சிக்கனில் எத்தனையோ வகை உள்ளது. அதில் ஒன்று தான் காக்கிநாடா சிக்கன் கிரேவி. இந்த சிக்கன் கிரேவி ஆந்திராவில் மிகவும் பிரபலமானது. இதை வீட்டிலே சுலபமாக எப்படி செய்வதென்று தான் இன்று பார்க்க போகிறோம். இந்த கிரேவி செய்து சுட சுட சாதத்த்துடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். அதுமட்டும் அல்லாமல் சப்பாத்தி போன்றவற்றுடனும் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword kakinada chicken, காக்கிநாடா சிக்கன்
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 21 minutes
Servings 4 people
Calories 210

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Ingredients

அரைப்பதற்குஎ;

  • 5 சின்ன வெங்காயம்
  • 1 பச்சைமிளகாய்
  • 1 தக்காளி நறுக்கியது
  • கொத்தமல்லி கொஞ்சம்
  • 5 முந்திரி பருப்பு
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • எலுமிச்சை சாறு கொஞ்சம்

மசாலா பொடி அரைப்பதற்கு:

  • 2 பட்டை
  • 1 பிரியாணி இலை
  • 2 கிராம்பு
  • 2 ஏலக்காய்
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 2 ஸ்பூன் மிளகாய் பொடி
  • ஸ்பூன் தனியா பொடி
  • கஸ்தூரி மேதி கொஞ்சம்

வதற்குஅவதற்கு:

  • 2 ஸ்பூன் நெய்
  • 1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • கருவேப்பிளை கொஞ்சம்

Instructions

  • முதலில் அரைப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் சேர்த்து நன்கு விழுதாக அரைத்துக்கொள்ளவும். அதனை தனியாக எடுத்துவைத்துக்கொள்ளவும்.
  • அடுத்து மசாலா பொடி அரைப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் சேர்த்து நன்கு பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
  • பிறகு குக்கரில் சிக்கன் சேர்த்து அத்துடன் 2 பட்டை, கிராம்பு, இஞ்சி பூண்டு விழுது, பிரியாணி இலை சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி 1 விசில் வேக விட்டு எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு ஒரு வாணலில் நெய் சேர்த்து நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும், வதங்கியதும் முதலில் அரைத்துவைத்துல விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • அடுத்து வேக வைத்த சிக்கனை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கிவிடவும்.
  • பிறகு இரண்டாவதாக அரைத்தது வைத்த்துல மசாலா பொடியை இதில் சேர்த்து சிக்கனை வேக வைத்த தண்ணீரை இதில் ஊற்றி சிறிது நேரம் கழித்து பரிமாறவும்.

Nutrition

Serving: 1200Kg | Calories: 210kcal | Carbohydrates: 8g | Protein: 34g | Fat: 0.1g | Saturated Fat: 0.5g | Sodium: 32mg | Potassium: 461mg | Fiber: 2g | Sugar: 0.2g
Advertisement
Prem Kumar

Recent Posts

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

1 மணி நேரம் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

2 மணி நேரங்கள் ago

ருசியான கேழ்வரகு முருங்கைக்கீரை அடை டிபனாகவும் சாப்பிடலாம் ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்!

தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…

4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 மே 2024!

மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…

6 மணி நேரங்கள் ago

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

16 மணி நேரங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

16 மணி நேரங்கள் ago