Advertisement
ஆன்மிகம்

கோயில் நிலைப்படியை மிதிக்காமல் தாண்டுவதற்கான காரணங்கள்

Advertisement

எப்பொழுதுமே நாம் கோயிலின் உள்ளே செல்லும்போது நேர்மறையான எண்ணங்களோடு செல்ல வேண்டும். ஏனென்றால் கோயிலின் முழுவதும் நேர்மறையான அதிர்வுகள் மட்டுமே நிரம்பி இருக்கும் அதனால் அத்தகைய இடத்திற்கு செல்லும் போது நாமும் நேர்மறையான எண்ணங்களோடும் ஆற்றலோடும் தான் செல்ல வேண்டும். கோவில் என்னுள்ளே நுழையும் போது கோவிலில் நுழைவு வாயிலில் உள்ள முதல் படிக்கட்டில் கால் வைக்காமல் அதை தாண்டி செல்வது வழக்கம் அது எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அதனை மிதித்து செல்லாமல் தாண்டியே செல்வார்கள். அதை பார்க்கும் பொழுது நமக்கும் படிக்கட்டை ஏன் மிதிக்காமல் தாண்டி செல்கிறார்கள் நாமம் அப்படிதான் செல்ல வேண்டுமா என்ற எண்ணம் எழும். அந்த நேரத்தில் நாமம் அந்த படிக்கட்டை மிதிக்காமல் தாண்டி தான் கோவிலில் உள்ளேன் நுழைந்திருப்போம் அதற்கான காரணங்கள் என்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சாஸ்திரம் கூறும் காரணம்

எப்பொழுதுமே நாம் கோயிலுக்கு சென்றால் அங்கு உள்ள குழாயில் பாதங்களை நனைத்து தலையில் தண்ணீரை தெளித்துக் கொண்டுதான் செல்ல வேண்டும்

Advertisement
அதற்கான காரணம் என்னவென்றால் நாம் நம்மை சுத்தமாக வைத்துக் கொண்டுதான் கோயில் என் கோபுரத்தையும் கலசத்தையும் வழங்கிவிட்டு பிறகு துவார பாலகர்களை வழிபட வேண்டும். கோவிலின் நுழைவு வாயிலில் படிக்கட்டு மிகப்பெரியதாக
Advertisement
இருந்தால் கூட அதனை நாம் தாண்டியே செல்ல வேண்டும். அவ்வாறு நாம் செல்லும்போது நம்முடைய எதிர்மறை எண்ணங்கள் அனைத்தும் அழிந்து நேர்மறை எண்ணங்கள் பிறக்கும்.
Advertisement

கோவிலின் நுழைவு வாயிலில் உள்ள படிக்கட்டை மிதித்து செல்லாமல் தாண்டி கொண்டு சென்றால் நம்முடைய எதிர்மறை எண்ணங்கள் அனைத்தையும் சுமந்து கொண்டு செல்வதாக அர்த்தம் என்று கூறப்படுகிறது. எனவே கோவிலுக்கு செல்லும்போது நுழைவாயிலில் உள்ள படிக்கட்டை தாண்டி தான் எப்பொழுதும் செல்ல வேண்டும்.

இதனையும் படியுங்கள் : இந்த முருகர் கோவிலுக்குள் மட்டும் பெண்கள் செல்ல அனுமதி கிடையாது ஏன் தெரியுமா ?

Advertisement
Prem Kumar

Recent Posts

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

6 மணி நேரங்கள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

12 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

15 மணி நேரங்கள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

16 மணி நேரங்கள் ago

ருசியான கேழ்வரகு முருங்கைக்கீரை அடை டிபனாகவும் சாப்பிடலாம் ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்!

தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…

17 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 மே 2024!

மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…

20 மணி நேரங்கள் ago