Advertisement
உடல்நலம்

நமது கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் சில உணவுகள்!

Advertisement

நம் உடல் எப்பொழுதும் ஆரோக்கியமாக இருப்பதற்கு நாம் உடம்பில் உள்ள கல்லீரல் பகுதி மிகவும் அவசியமான ஒன்றாகும். நம் உடலுக்கு தேவைப்படும் வேதிப்பொருட்களை உற்பத்தி செய்யும் ஒரு மகத்தான வேலையை நம் கல்லீரல் செய்து வருகின்றது. மேலும் நம் கல்லீரல் நமது உடலை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. மேலும் நம் உடல் தேவைக்கு போக அதிகமாக நாம் சாப்பிடும் சத்துக்கள் அனைத்தையும் கல்லீரல் சேமித்து வைத்து நமது உடலுக்கு ஆற்றல் தேவைப்படும் பொழுதும் உடலுக்கு சக்தியை தருகிறது. இப்படி நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் கல்லீரலை சில உணவுகளின் நாம் சாப்பிடுவதன் மூலம் நாம் ஆரோக்கியமாக வைத்திருக்கலாம். அது என்னென்ன உணவுகள் என்பதை பற்றி இந்த உடல் நலம் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

அப்படியே மறக்காம எங்க YouTube சேனலையும் Subscribe பண்ணிருங்க.

Advertisement

மீன்கள்

மீன்களில் மட்டும் காணப்படும் ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலத்தை நாம் உணவாக எடுத்துக் கொள்வதால் நம் கல்லீரலில் ஏற்படும் அலர்ஜிகளை போக்கி நம் உடலில் தீங்கு விளைவிக்க கூடிய கெட்ட கொழுப்புகளை குறைத்து நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு பெரிது உதவும்.

பிளாக் டீ, கீரின் டீ

நாம் பிளாக் டீ அல்லது கிரீன் டீ தினசரி அருந்தி வந்தால் கல்லீரல் செயல்பாடுகள் ஊக்குவித்து பதிய செல்களை மீண்டும் உருவாக்கும் மேலும் டீ குடிப்பதனால் நமது கல்லீரல் பகுதியில் சுரக்கும் சுரப்பிகளை

Advertisement
ஊக்குவித்து நமது கல்லீரல் பகுதியில் இருக்கும் கொழுப்பை குறைப்பதற்கு உதவியாக இருக்கும். தினசரி டீ குடிப்பதனால் நமது கல்லீரலில் உள்ள ஆக்சிடேட்டிவ் ஸட்ரெஸ் அளவை குறைத்து புற்று நோய்களிலிருந்து நம்மளை பாதுகாக்கும்.

பீட்ரூட் ஜூஸ்

நாம் தினசரி பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் அதில் உள்ள

Advertisement
நைட்ரேட்ஸ் மற்றும் ஆன்ட்டிஆக்சிடெண்ட் பொருட்கள் அதிக அளவு நிறைந்துள்ளதால் நம் உடலில் உள்ள ஆக்சஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ் அளவை குறைப்பதோடு மட்டுமல்லாமல் கல்லீரலுக்கு மற்றும் இதயத்திற்கும் ஆரோக்கியத்தை தரும்.

பெர்ரி பழங்கள்

நாம் புதியதாக பறித்த பெர்ரி பழங்கள் அல்லது உலர வைத்த பெர்ரி பழங்களை சாப்பிடுவதன் மூலம் நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஸ்ட்ரெஸ்க்கு காரணமாக நாம் கல்லீரல் பாதிக்கப்படுவதை தடுக்க நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்காக வழிவகுத்தும்.

உலர் திராட்சை

உலர் திராட்சையை நாம் சாப்பிடும் போது அதில் உள்ள ஆன்ட்டிஆக்சிடெண்ட் சத்துக்கள் நமது கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு உதவியாக இருக்கும். இதனால் கல்லீரலில் பாதிப்படைந்த செல்களை மீண்டும் உருவாகும் மேலும் கல்லீரலில் ஏற்படும் அலர்ஜி, வலிகள் போன்றவற்றை குறைக்க உலர் திராட்சை உதவும்.

Advertisement
Prem Kumar

Recent Posts

குளு குளுனு சாக்லேட் வாழைப்பழ ஐஸ்கிரீம், வீட்டிலேயும் சுலபமாக இப்படி செய்ய அசத்துங்க!

வாழைப்பழம் வைட்டமின் மற்றும் மினரல் சத்துக்கள் நிறைந்தது. மலச்சிக்கல் பிரச்னை இருந்தாலும் குணமாக்கும் ஆற்றல் கொண்டது. அதேசமயம் ஐஸ்கிரீம் என்பது…

23 நிமிடங்கள் ago

புத-ஆதித்ய யோகம்… ‘இந்த’ ராசிகளுக்கு மகிழ்ச்சியும் செல்வமும் குறையாமல் இருக்கும்!

ஜோதிட உலகில் பிரமாண்டமாக பேசப்படும் யோகத்தில் ஒன்று புத ஆதித்திய யோகம். பல விதமான கிரகச் சேர்க்கைகள் இருந்தாலும் சூரியன்…

41 நிமிடங்கள் ago

காலை உணவாக இந்த மென்மையான மலபார் முட்டை பரோட்டா செய்து பாருங்கள் சுவை மிகவும் அபாரமாக இருக்கும்!!

வழக்கமாக நாம் சாப்பிடுகின்ற தோசை, சப்பாத்தி, பரோட்டா போன்றவற்றை கொஞ்சம் வித்தியாசமான முறையில் செய்து கொடுத்தாலே போதும் நம் வீட்டில்…

2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 07 மே 2024!

மேஷம் இன்று யாரையும் அதிகம் நம்பாமல் செயல்படுவது நல்லது. எல்லா விஷயத்திற்கும் எதிர் வினை ஆற்ற வேண்டிய அவசியம் இல்லை…

5 மணி நேரங்கள் ago

காலை உணவுக்கு ருசியான ஓட்ஸ் பச்சைப்பட்டாணி அடை இப்படி செய்து பாருங்க!

காலை வேளையில் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் தோசை மாவு இல்லையா? கவலை வேண்டாம் ஈஸியாக…

15 மணி நேரங்கள் ago

செவ்வாய் கிழமையில் மறந்தும் கூட இந்த விஷயங்களை செய்து விடாதீர்கள்

வாழ்க்கையில் நாம் செய்யும் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங்களும் கூட நம்முடைய வாழ்க்கையில் சுப மற்றும் அசுப பலன்களை ஏற்படுத்தும்…

15 மணி நேரங்கள் ago