Advertisement
அசைவம்

சுவையான மதுரை மட்டன் வறுவல் செய்வது எப்படி ?

Advertisement

பொதுவாக நம் வீட்டில் மட்டன் பயன்படுத்தி உணவு தயாரிப்பது என்றால் மட்டன் குழம்பு மற்றும் மட்டன் கிரேவி என அதிகபட்சமாக இந்த இரு வகையிலான மட்டன் ரெசிபியை தான் தயார் செய்து பரிமாறுவோம். இது நமக்கே சாப்பிட்டு சாப்பிட்டு சலித்து போய் இருககும். இனி இந்த கவலை உங்களக்கு வேணடாம். ஆம், இன்று இந்த பதிவில் மட்டன் வறுவல் எப்படி செய்வது என்று பார்க்க இருக்கிறோம். அதுவும் தூங்கா நகரம் மதுரையின் மட்டன் வறுவல் பிரபலமானது என்று சொல்லலாம் இன்று மதுரை ஸ்டைலில் மட்டன் வறுவல் செய்வது எப்படி, தேவையான பொருட்கள் மற்றும் செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

சுவையான மதுரை மட்டன் வறுவல் செய்வது எப்படி ?

Print Recipe
பொதுவாக நம் வீட்டில் மட்டன் பயன்படுத்தி உணவு தயாரிப்பது என்றால் மட்டன் குழம்பு மற்றும் மட்டன் கிரேவி என அதிகபட்சமாக இந்த இரு வகையிலான மட்டன் ரெசிபியை தான் தயார் செய்து பரிமாறுவோம். இது நமக்கே சாப்பிட்டு சாப்பிட்டு சலித்து போய் இருககும். இனி இந்த கவலை உங்களக்கு வேணடாம். ஆம், இன்று இந்த பதிவில் மட்டன் வறுவல் எப்படி செய்வது என்று பார்க்க இருக்கிறோம். அதுவும் தூங்கா நகரம் மதுரையின் மட்டன் வறுவல் பிரபலமானது என்று சொல்லலாம் இன்று மதுரை ஸ்டைலில் மட்டன் வறுவல் செய்வது எப்படி, தேவையான பொருட்கள் மற்றும் செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Course LUNCH, Main Course
Cuisine Indian, TAMIL
Keyword MADURAI MUTTON VARUVAL, மதுரை மட்ன் வறுவல்
Advertisement
Prep Time 20 minutes
Cook Time 20 minutes
Total Time 40 minutes
Servings 4 PERSON
Calories 258

Equipment

  • 1 குக்கர்
  • 2 கடாய்
  • 1 மிக்ஸி

Ingredients

  • 500 KG MUTTON
  • 2 பெரிய வெங்காயம் நறுக்கி கொள்ளவும்
  • 2 டீஸ்பூன் தனியா தூள்
  • 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 2 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • உப்பு தேவையான அளவு

தாளிக்க

  • எண்ணெய் தேவையான அளவு
  • ½ கப் கொத்த மல்லி
  • ¼ கப் புதினா இலை
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 4  காய்ந்த மிளகாய்
  • 2 தூண்டு இஞ்சி
  • ¼ கப் தேங்காய் விழுது மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்
  • 1 டீஸ்பூன் கரம் மசலா
  • கருவேப்பிலை சிறிது

Instructions

  • முதலில் மட்டனை ஒரு பாத்திரத்தில் போட்டு இரண்டு முறை தண்ணீர் வைத்து நன்றாக அலசி எடுத்துக் கொள்ளுங்கள். கறித்துண்டு பெரிய பெரிய துண்டுகளாக இருந்தால் சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்.
  • பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடேறியவுடன் வெங்காயம், தனியா தூள், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து சற்று வதக்கி கொள்ளுங்கள்.
  • பின்பு இதனுடன் மட்டனை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரில் வேக வைக்கவும். ஒரு விசில் வரும் வரை வேக வைத்தால் போதுமானதாக இருக்கும். பின்பு குக்கரின் பிரஷர்ரை இறக்கி மூடியை திறந்து கொள்ளுங்கள்.
  • அதன் பின்பு கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி என்னை சூடேறியவுடன் சோம்பு, கருவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக தாளிக்கவும்.
  • தாளித்த பின் வேக வைத்த மட்டனை சேர்த்து தண்ணீர் வற்றும் வரை அடுப்பில் வைக்கவும் தண்ணீர் வற்றிய உடன் தேங்காய் விழுதை சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கவும்.
  • பின்பு கரம் மசாலா தூள் தூவி நன்கு கிண்டி விடவும் 2 நிமிடங்கள் நன்றாகவே வேக வைத்து கொள்ளுங்கள். இப்போது கடாயை இறக்கி விடுங்கள் பொழுது சுவையான மதுரை மட்டன் வறுவல் இனிதே தயாராகிவிட்டது.

Notes

 

Nutrition

Calories: 258kcal | Protein: 25.6g | Fat: 16.5g
Advertisement
Advertisement
Prem Kumar

Recent Posts

இட்லி தோசைக்கு ஏற்ற வல்லாரை கீரை சட்னி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

இந்த சட்னி காலை மற்றும் இரவு நேர உணவுகளுக்கு பொருத்தமாக இருக்கும். இது நம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு…

45 நிமிடங்கள் ago

எல்லாருக்கும் ரொம்ப பிடித்தமான வெங்காய வடை கடையில் வாங்காமல் வீட்டிலேயே செய்யலாம்!

மாலை நேரத்துல டீ காபியோட ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட்டா அந்த மாலை நேரமே ஒரு சூப்பரான மாலை நேரமா அமையும்.…

3 மணி நேரங்கள் ago

கோயில் நிலைப்படியை மிதிக்காமல் தாண்டுவதற்கான காரணங்கள்

எப்பொழுதுமே நாம் கோயிலின் உள்ளே செல்லும்போது நேர்மறையான எண்ணங்களோடு செல்ல வேண்டும். ஏனென்றால் கோயிலின் முழுவதும் நேர்மறையான அதிர்வுகள் மட்டுமே…

7 மணி நேரங்கள் ago

பெங்காலி மஸ்டர்டு சிக்கன் ஒரு முறை இப்படி செய்து பாருங்க! இதன் சுவை அசத்தலாக இருக்கும்!!

இன்று உங்கள் வீட்டில் சிக்கன் செய்ய நினைக்கிறீர்களா? சற்று வித்தியாசமான சிக்கன் ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா? உங்களுக்கு பெங்காலி ரெசிபிக்கள்…

7 மணி நேரங்கள் ago

இந்த ருசியான எலுமிச்சை பருப்பு ரசத்தை மட்டும் ஒருமுறை சுவைத்து விட்டால் போதும்! பிறகு சாம்பார், குழம்பு, எதுவுமே தேவை படாது!!!

பாரம்பரிய உணவுகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ரசம். நம் உணவில் தவற விடக்கூடாத ஒரு பொருள் ரசம். விருந்து நிகழ்ச்சிகள்…

8 மணி நேரங்கள் ago

வீட்டிலயே செய்யாலம் சுவையான மேங்கோ கஸ்டர்ட் மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செஞ்சி பாருங்கள்!

மாம்பழ சீசன் என்பதால் எங்கும் மாம்பழங்கள் சற்று விலை குறைவில் கிடைக்கும். மாம்பழ சீசன் ஆரம்பித்தாலே மாம்பழ பிரியர்கள் தினமும்…

9 மணி நேரங்கள் ago