Advertisement
ஸ்வீட்ஸ்

தித்திக்கும் சுவையில் பால் அல்வா இப்படி வீட்டிலே செய்தே பாருங்க!

Advertisement

பாலில் ஸ்வீட் செய்தால் யாருக்கு தான் பிடிக்காது. அந்தவகையில் இன்று பால் அல்வா எப்படி வீட்டிலேயே செய்வதென்று தான் பார்க்க போகிறோம். இது போன்று செய்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்து பாருங்க மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவாங்க.

எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Advertisement

பால் அல்வா | Milk Halwa Recipe In Tamil

Print Recipe
பாலில் ஸ்வீட் செய்தால் யாருக்கு தான் பிடிக்காது. அந்தவகையில் இன்று பால் அல்வா எப்படி வீட்டிலேயே செய்வதென்று தான் பார்க்க போகிறோம். இது போன்று செய்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்து பாருங்க மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவாங்க.
எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Course evening, sweets
Cuisine Indian, TAMIL
Keyword milk halva, பால் அல்வா
Advertisement
Prep Time 10 minutes
Cook Time 15 minutes
Total Time 26 minutes
Servings 4 people

Equipment

  • கடாய்

Ingredients

  • 2 கப் பால்
  • கப் சர்க்கரை
  • 6 முந்திரி
  • 2 ஏலக்காய்
  • 2 டீஸ்பூன் நெய்

Instructions

  • முதலில் முதலில் முந்திரியை உடைத்துக்கொள்ளவும், பிறகு ஏலக்காய் வாயில் தட்டு படாமல் இருக்க சர்க்கரையும், ஏலக்காயும் மிக்சியில் சேர்த்து நன்கு நைசாக அரைத்துக்கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு சுண்ட காயும் வரை கிண்டி விடவேண்டும்.
  • அடுத்து ஒரு சிறிய பேனில் நெய் ஊற்றி முந்திரி பருப்புகளை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
  • பால் ஓரளவு திறந்ததும், சர்க்கரை மற்றும் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து நன்கு சுண்ட காய்ச்சவும்.
  • பாலானது கெட்டியாகி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது அடுப்பை அணைத்து நன்கு கிளறி விடும் பொழுது இன்னும் கெட்டியான பதத்திற்கு வரும்.
  • இப்பொழுது சுவையான பால் அல்வா தயார்.
  • குறிப்பு: பாலை அடிக்கடி அடுப்பில் இருந்து இறக்கி 2 நிமிடம் கழித்து கிளறி விட்டு மீண்டும் அடுப்பில் குறைந்த தீயில் வைத்தால் சீக்கிரம் திரண்ட பதத்திற்கு வரும்.
Advertisement
swetha

Recent Posts

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

8 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

10 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

18 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

20 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

1 நாள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

2 நாட்கள் ago