Advertisement
சைவம்

90’s கிட்ஸ்க்கு பிடித்த பெட்டிக்கடை பால்கோவா கேக் இப்படி வீட்லேய செய்து பாருங்கள்!

Advertisement

90ஸ் கிட்ஸ் உடைய பள்ளி பருவ வாழ்க்கையில் மறக்க முடியாத விஷயம் பள்ளிக்கூடம் முடிஞ்சு அவங்க வீட்டுக்கு திரும்பி வரும்போது அவங்க வாங்கி சாப்பிடுற பெட்டி கடை ஸ்வீட்ஸ் தான் . பெட்டிக்கடையில் இருக்கிற ஸ்வீட்ஸ் ரொம்ப டேஸ்டா இருக்கும் விலை கம்மியா அதிக எண்ணிக்கையில் வாங்கி சாப்பிட்டுட்டு இருக்கோம். அந்த மாதிரி  ஒரு முக்கியமான  ஸ்வீட் தான் இந்த பெட்டிக்கடை பால்கோவா.

இந்த பெட்டிக்கடை பால்கோவா ஸ்வீட்ஸ் எப்படி பண்றது அப்படின்னு யோசிச்சி யோசிச்சி வேற வேற முறைகளில் பண்ணி பார்த்தும் கிடைக்காத டேஸ்ட் .கொஞ்சம் கூட மாறாம அதே டேஸ்ட்ல எப்படி செய்றதுன்னு கண்டுபிடிச்சு செஞ்சாச்சு. வாங்க இந்த பெட்டி கடைகளில் கிடைக்கும் ஸ்வீட்சான தேன் மிட்டாய், பால்கோவா, பால்பன், ஹார்லிக்ஸ் மிட்டாய், ஆரஞ்சு மிட்டாய், ஜவ்வு மிட்டாய் , சீனி மிட்டாய் அப்படினு நிறைய மிட்டாய்கள்  எங்களுக்கு பள்ளி பருவத்தில் கிடைச்சிருக்கு . அந்த மாதிரியான வாய்ப்பு இப்ப இருக்குற குழந்தைகளுக்கு  கிடைச்சிருக்குமா அப்படின்னா அது கொஞ்சம் கஷ்டம் தான்.

Advertisement

ஆனால் 90களில் பிறந்தவர்களுக்கான இது வரப் பிரசாதம் அப்படினு சொல்லலாம். ஸ்கூல் படிக்கிற காலங்களில் நிகழந்தவை நினைவுகளா வந்து ரொம்ப சந்தோஷமான நினைவுகளா இருக்கும். ஒருவர் விஷயம் சொல்லி சந்தோஷப்பட விஷயங்களாக இருக்கும் . அப்படி இருக்கிறப்போ அந்த விஷயங்களை எப்படி பார்க்கிறோம் அப்படினா இப்போ கடைகளில் போய் அந்த ஸ்வீட்சை எல்லாம்  பார்க்கும்போது நம்ம  பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது எப்படி வாங்கி சாப்பிட மாதிரி இருக்குமா?. அப்படிப்பட்ட ஒரு பெட்டிக்கடை ஸ்வீட் தான் இந்த பால்கோவா இந்த பால்கோவாக மீண்டும் பள்ளிகே போய் அந்த பெட்டி கடையில வாங்கி சாப்பிட டேஸ்ட்லயே இந்த பெட்டிக்கடை பால்கோவாவை செய்து சாப்பிட்டு சந்தோஷப்படலாம் வாங்க. எப்படி அந்த பால்கோவா பண்ணலாம் அப்படின்னு பார்க்கலாம்.

பால்கோவா | Milkkova Recipe In Tamil

Advertisement
Print Recipe
ஸ்கூல் படிக்கிற காலங்களில் நிகழந்தவை நினைவுகளா வந்து ரொம்ப சந்தோஷமான நினைவுகளா இருக்கும். ஒருவர் விஷயம் சொல்லி சந்தோஷப்பட விஷயங்களாக இருக்கும் . அப்படி இருக்கிறப்போ அந்த விஷயங்களை எப்படி பார்க்கிறோம் அப்படினா இப்போ கடைகளில் போய் அந்த ஸ்வீட்சை எல்லாம்  பார்க்கும்போதுநம்ம  பள்ளிக்கூடத்தில்படிக்கும் போது எப்படி வாங்கி
Advertisement
சாப்பிட மாதிரி இருக்குமா?. அப்படிப்பட்ட ஒரு பெட்டிக்கடை ஸ்வீட் தான் இந்த பால்கோவா இந்த பால்கோவாக மீண்டும் பள்ளிகே போய் அந்த பெட்டி கடையில வாங்கி சாப்பிட டேஸ்ட்லயே இந்த பெட்டிக்கடை பால்கோவாவை செய்து சாப்பிட்டு சந்தோஷப்படலாம் வாங்க. எப்படி அந்த பால்கோவா பண்ணலாம் அப்படின்னு பார்க்கலாம்.
Course Dessert
Cuisine tamil nadu
Keyword Palkova
Prep Time 5 minutes
Cook Time 6 hours 10 minutes
Servings 4

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1 கப் பொட்டுக்கடலை
  • 1 கப் சர்க்கரை
  • 1/2 கப் நெய்
  • 2 ஏலக்காய்

Instructions

  • மிக்ஸி ஜார்ல ஒரு கப் பொட்டுக்கடலை, ஒரு கப் சர்க்கரை 2 ஏலக்காய் சேர்த்து நன்றாக பொடித்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு ஒரு வானலியை அரை கப் நெய்யை ஊற்றி  நெய்சூடானவுடன் அடுப்பை அணைத்து விட வேண்டும்.
  • பொடித்த மாவையை நெய்யில் கொட்டி நன்றாக ஒன்றோடு ஒன்று  கலக்குமாறுகிளறி விடவும் .
  • பிறகு ஒரு அகன்ற கப் அல்லது பிளேட்டில் இந்த கலவையை கொட்டி நன்றாக அழுத்தி சமன் செய்யவும்.
  • சூடு ஆறிய பிறகு மாவு நன்றாக செட் ஆன உடன் கத்தியைவைத்து சதுர துண்டுகளாக வெட்டி எடுத்தோம் என்றால் சுவையான நாவில் வைத்த உடனே கரையக்கூடிய 90களில்பள்ளி பருவ நினைவுக்கு கொண்டு செல்லக்கூடிய பெட்டிக்கடை பால்கோவா தயார்.

Nutrition

Serving: 100g | Carbohydrates: 19g | Protein: 4g | Cholesterol: 7mg | Sodium: 66mg | Potassium: 706mg | Fiber: 0.1g | Calcium: 208mg | Iron: 6mg
Advertisement
Prem Kumar

Recent Posts

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

5 நிமிடங்கள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

39 நிமிடங்கள் ago

ருசியான கேழ்வரகு முருங்கைக்கீரை அடை டிபனாகவும் சாப்பிடலாம் ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்!

தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…

2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 மே 2024!

மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…

5 மணி நேரங்கள் ago

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

14 மணி நேரங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

15 மணி நேரங்கள் ago