Advertisement
அசைவம்

நாவில் எச்சி ஊறும் சுவையான முட்டை கலக்கி செய்வது எப்படி ?

Advertisement

ரோட்டு கடைகளிலும் நம்ப ஊர் பரோட்டா கடைகளிலும் இந்த முட்டை கலக்கி கிடைக்கும். ஹாஃப் பாயில் போலவே முட்டை கலக்கிக்கும் தீவிர ரசிகர்கள் இருக்கிறார்கள். உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். எவ்வளவு கொடுத்தாலும் பத்தாது

இதையும் படியுங்கள் : காரசாரமான மங்களூர் முட்டை கிரேவி செய்வது எப்படி ?

Advertisement

இன்னும் வேண்டும் என்றும் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அந்த வகையில் இன்று இந்த முட்டை கலக்கியை வீட்டிலே எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

முட்டை கலக்கி | Egg Kalakki Recipe In Tamil

Print Recipe
ரோட்டு கடைகளிலும் நம்ப ஊர் பரோட்டா கடைகளிலும் இந்த முட்டை கலக்கி கிடைக்கும். ஹாஃப் பாயில் போலவே முட்டை கலக்கிக்கும் தீவிர ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் இன்று இந்த முட்டை கலக்கியை வீட்டிலே எப்படி செய்வதென்ருதான் பார்க்கப்போகிறோம்.
Advertisement
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword egg kalaki, முட்டை கலக்கி
Prep Time 5 minutes
Cook Time 5 minutes
Total Time 10 minutes
Servings 1 people
Calories 70

Equipment

  • 1 தோசை கல்
  • 1 பவுள்
    Advertisement

Ingredients

தேவையான பொருட்கள்:

  • 1 முட்டை
  • ½ டீஸ்பூன் மிளகுத் தூள்
  • கொத்தமல்லி தழை சிறிது
  • உப்பு தேவையான அளவு

Instructions

செய்முறை:

  • முதலில் தோசை தவாவை அடுப்பில் வைத்து சூடாக்கவும். பிறகு ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அத்துடன் சிறிதளவு மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.
  • இதனை தோசை தவாவில் ஊற்றி பரப்பவும். அதன் ஓரங்கள் வெந்ததும் நான்கு பக்கமும் மடித்துப் போடவும். முட்டை அரை வேக்காடாக இருக்க வேண்டும்.
  • இதனை ஒரு நிமிடம் திருப்பி போட்டு எடுக்கவும். இதன் மீது, மிளகுத்தூள், சிறிதளவு கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
  • முட்டை அடிக்கும் போது கூடவே சிக்கன் அல்லது மட்டன் குழம்பை ஊற்றி அடித்து கலக்கி செய்தல் சுவையாக இருக்கும்.

Nutrition

Calories: 70kcal | Carbohydrates: 1g | Fat: 5g | Saturated Fat: 1.5g | Cholesterol: 195mg | Sodium: 65mg | Calcium: 2mg
Advertisement
swetha

Recent Posts

நவபஞ்சம யோகத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!!

வேத ஜோதிடப்படி பல வகையான ராஜ யோகங்கள் உள்ளன. அதில் ‘நவ பஞ்சம யோகம்’ ஒன்றாகும். ரிஷப ராசிக்குள் குரு…

1 மணி நேரம் ago

பலாக்காய் கிடைத்தால் ஒரு முறை ருசியான இந்த பலாக்காய் பட்டாணி வறுவல் செய்து பாருங்கள் ருசியில் இதை அடித்துக்கவே முடியாது!!

பலாப்பழம் முக்கனிகளுள் ஒன்று. பலாப்பழ வாசனையை மூடி மறைக்க முடியாது. பலாச்சுளையின் சுவையை வெறுப்போரும் இருக்க முடியாது. மிக அதிக…

2 மணி நேரங்கள் ago

ஒரு முறை சுவையான இந்த சிக்கன் சாம்பார் வைத்து அதனுடன் சிக்கன் வறுவல் வைத்து சாப்பிட்டு பாருங்கள் வழக்கத்தை விட அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!

ஞாயிற்றுக்கிழமை வந்துட்டாலே, பலருக்கும் ஜாலியாக இருக்கும். ஏன்னா நமக்கு பிடிச்ச மாதிரி சமைச்சு, அதை எவ்வளவு நேரம் வேணாலும் பொறுமையா…

4 மணி நேரங்கள் ago

இதுவரை மோர், ரசம் என தனித்தனியாக சாப்பிட்ருப்பிங்க ஆனால் மோர் ரசம் சாப்பிட்டது உண்டா? இல்லை என்றால் ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்கள் அவ்வளவு ருசியாக இருக்கும்!!

ரசம் சாப்பிட்டு இருப்பீங்க, மோர் சாப்பிட்டு இருப்பீங்க. ஆனால் இது இரண்டையும் சேர்த்து மோர் ரசம் செய்வது எப்படி என்று…

5 மணி நேரங்கள் ago

வளர்பிறை சதுர்த்தி வழிபாடு செய்து விநாயகர் பெருமான் அருளை முழுமையாக பெறுங்கள்!

பொதுவாக இருக்கின்ற 16 விதிகளில் நான்காவது ரீதியாக வரக்கூடியது சதுர்த்தி திதி. பொதுவாக ஒவ்வொரு தெய்வத்திற்கும் நட்சத்திரம் திதி கிழமை…

7 மணி நேரங்கள் ago

இந்த வெயிலுக்கு இளநீர் சர்பத் செஞ்சு குடித்து பாருங்க!!!

அடிக்கிற வெயிலுக்கு நமக்கு சோறு கூட தேவையில்லை ஏதாவது சாப்பிட்டுகிட்டே இருக்கணும் போல தான் தோணும் அந்த வகையில இயற்கையாகவே…

8 மணி நேரங்கள் ago