Advertisement
அசைவம்

இப்படி ஒரு முறை மட்டன் சில்லி ஃப்ரை செய்து பாருங்க! ஒரு கறி துண்டு கூட மிஞ்சாது!

Advertisement

அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு என்றால் அது அசைவ உணவு தான். கோழிக்கறியில் எதை சமைத்துக் கொடுத்தாலும் அனைவரும் விருப்பமாக சாப்பிடுகிறார்கள். இருப்பினும் கோழிக்கறியை விடமட்டன் உடலுக்கு மிகுந்த நன்மை தரும். கோழிக்கறி சமைப்பது போல சில்லி சிக்கன் விரும்பி சாப்பிடுவது போல், மட்டனில் ‘மட்டன் சில்லி ஃப்ரை’ செய்து கொடுத்துப்பாருங்க.. சிக்கன் வேண்டாம் , மட்டனே போதும் என்று வீட்டில் உள்ள அனைவரும் கூறுவார்கள். ஹோட்டலுக்குச் சாப்பிடச் சென்றாலும் அனைவரும் ஆர்டர் செய்வதும் இந்த சிக்கன் வகைகளை தான். கோழிக்கறியை சாப்பிடுவது உடம்பிற்கு நல்லதல்ல. எனவே மட்டன் சில்லி ஃப்ரை  வீட்டிலேயும் சமைத்து விருப்பமாக சாப்பிடலாம். அவ்வாறு அனைவரும் விரும்பி சாப்பிடும் மட்டன் சில்லி ஃப்ரை  எப்படி சுலபமாக வீட்டிலேயும் செய்யலாம் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

மட்டன் சில்லி ஃப்ரை | Mutton Chilly Fry Recipe In Tamil

Print Recipe
அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு என்றால் அது அசைவ உணவு தான். கோழிக்கறியை விடமட்டன் உடலுக்கு மிகுந்த நன்மை தரும். கோழிக்கறி சமைப்பதுபோல சில்லி சிக்கன் விரும்பி சாப்பிடுவது போல், மட்டனில் 'மட்டன் சில்லி ஃப்ரை' செய்துகொடுத்துப்பாருங்க.. சிக்கன் வேண்டாம் , மட்டனே போதும் என்று வீட்டில் உள்ள அனைவரும்கூறுவார்கள்.
Advertisement
ஹோட்டலுக்குச் சாப்பிடச் சென்றாலும் அனைவரும் ஆர்டர் செய்வதும் இந்த சிக்கன்வகைகளை தான். கோழிக்கறியை சாப்பிடுவது உடம்பிற்கு நல்லதல்ல. எனவே மட்டன் சில்லி ஃப்ரை  வீட்டிலேயும் சமைத்து விருப்பமாக சாப்பிடலாம். அவ்வாறுஅனைவரும் விரும்பி சாப்பிடும் மட்டன் சில்லி ஃப்ரை  எப்படி சுலபமாக வீட்டிலேயும் செய்யலாம் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்
Advertisement
Course Fry
Cuisine tamilnadu
Keyword Mutton Chilli Fry
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 306.7

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Ingredients

  • 250 கிராம் மட்டன் துண்டுகளாக
  • 2 ஸ்பூன் எண்ணெய்
  • 2 வெங்காயம்
  • 7 பல் பூண்டு
  • 3 கிராம்பு தூள் செய்தது
  • 2 துண்டு மஞ்சள்
  • சோம்பு கொஞ்சம்
  • 1 துண்டு இஞ்சி
  • 3 சிவப்பு மிளகாய்
  • உப்பு தேவைக்கேற்ப
  • 10 கிராம் புளி

Instructions

  • மட்டனை துண்டாக்கி நன்கு சுத்தம் செய்யவும் மிளகாய், இஞ்சி, சோம்பு, பாதி வெங்காயம் மற்றும் மஞ்சள் முதலியவைகளை அரைத்து வைத்துக் கொள்ளவும்.
     
  • எண்ணெய் விட்டு, வெங்காயம், பூண்டு, கிராம்புத் தூள் போட்டு வதக்கவும். வதங்கிய வெங்காயத்தில், மட்டன் துண்டுகள் அரைத்த விழுது சேர்த்து வதக்கி, குறைந்த தீயில், மூடி,சிறுது நேரம் வேகவைக்கவும்.
  • வெந்நீர்,உப்பு சேர்த்து மட்டன் மிருதுவாகும் வரை வேக வைக்கவும். மட்டன் வெந்தவுடன், கூழாக கரைத்த புளியை விட்டு சில நிமிடம் வதக்கவும்.  சிறியதீயில் வைத்து நன்கு வறுபட்டவுடன் இறக்கி பரிமாறவும்.

Nutrition

Serving: 100g | Calories: 306.7kcal | Carbohydrates: 60g | Protein: 8g | Fat: 2.7g | Sodium: 11.7mg | Fiber: 4.7g
Advertisement
Advertisement
Prem Kumar

Recent Posts

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

6 மணி நேரங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

6 மணி நேரங்கள் ago

சுவையான அரிசி உப்புமா நீர்ருண்டை இப்படி செய்து பாருங்க! எளிமையான காலை மற்றும் இரவு உணவு!

நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…

7 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் மாம்பழ ரவை அல்வா,இப்படி செய்து பாருங்க!

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…

8 மணி நேரங்கள் ago

ருசியான ஆலு மேத்தி சப்ஜி ரெசிபி இப்படி செஞ்சி பாருங்க! உருளைக்கிழங்கு வறுவல்,குருமா வைப்பது போலவே ரொம்ப சுலபம்!!

பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…

12 மணி நேரங்கள் ago

டீ பிரியர்கள், மசாலா டீ இப்படி செய்து பாருங்க? சுவையும், மணமும் அசத்தலாக இருக்கும்!!

இப்பொழுதைய நாட்களில் சாப்பாடு சாப்பிடாமல் கூட ஆண்கள் இருந்து விடுவார்கள் ஆனால் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஏன்…

12 மணி நேரங்கள் ago